பிறவி ஊனம் என்பது இயற்கை என்பது 9ம் பாவம்.இயற்கைக்கு மாறான உடல் அமைப்பு
என்பது 9ம் பாவ பாதிப்பு அடைவதால் ஏற்படும்.9ம் பாவம் பாதிக்கபடுவதால்
வருவது ஆகும்.மரபுயணு, பரம்பரைநோய்,பாராம்பரியம்,தந்தையால் ஏற்படும்
பாதிப்பு ஆகும்.முதல் தசை ஒரு குறிப்பிட்ட பாவங்களுக்கு பாதகமாக
இருந்தாலும் இது போல பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.3ம் பாவம்
கைகளை குறிக்கும்.இந்த வீடியோ வில் உள்ள நபருக்கு இரண்டு கைகளும்
இல்லை.அப்போது 3ம் பாவம் பாதிக்க பட்டுள்ளது என்று பொருள் ஆகிறது.ஆனால்
ஜாதகர் 3ம் பாவ காரகங்களான அசைதல்,
சுருக்குதல்,வளைத்தல்,விடாமுயற்சி, தைரியம், தன்னம்பிக்கை, புதுப்பித்தல்
போன்ற பல காரகங்களை வலிமையாக செயல்படுத்துகிறார் என்பதை இந்த வீடியோ மூலமாக
தெளிவாகிறது.அப்போது 3ம் பாவ உப நட்சத்திரம், உப உப நட்சத்திரம்,
ஆரம்பமுனை நட்சத்திரம் மூலமாக பாதிக்கபடவில்லை என்பதை நாம்
தெரிந்துக்கொள்ளலாம்.அதாவது தன் பாவ விளைவு மூலமாக பாதிக்கபடவில்லை.ஒரு
பாவத்தை பிற பாவ விளைவு மலமாகவும் செயல்படுத்த முடியும் என்பதே உயர் கணித
சார ஜோதிட விதியாகும்.
3ம் பாவ உப நட்சத்திரம், உப உப நட்சத்திரம், ஆரம்பமுனை நட்சத்திரம் கிரகங்களின் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திர கிரகங்கள் தொடர்பு லக்னத்தை காட்டி 8,12 தொடர்பால் இது போன்ற பாதிப்பு ஜாதகருக்கு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
ஜாதகர் மக்களின் மீது தன்னுடைய கால்கள் வைத்து ஆடைகளுக்கு அளவு எடுகிறது.அதை மற்ற வர்கள் அனுமதிக்கிறார்கள்.ஜாதகரின் கை ஊனம் ஜாதக ரை பாதிக்கவில்லை. ஜாதகரின் லக்னம் வலிமையாகவும், சுய சிந்தனை, தனி தன்மையோட செயல்படுகிறது என்பது தெளிவுஆகிறது.லக்னம் பாதிப்பு அடை ந்தவர்களால் தனி தன்மை இருக்காது,பாதிப்புகளில் இருந்து மீட்டுவர முடியாது.அதனால் ஜாதகரின் 1,3ம் பாவங்கள் வலிமையாக இருப்பதாலே ஜாதகரால் இந்த உயர்த நிலையை அடைய முடிந்தது.
https://www.facebook.com/groups/stellarastrologers/permalink/1165948733539996/ இந்த லிங்கில் உள்ள வீடியோவை பார்க்கவும்