ஜோதிடர் அண்ணாமலை B.A.,M.A.,M.Phil(ASTRO) 9843504457
6 ஆம் பாவம் அனைத்துவிதமான மருத்துவ படிப்பை கூறுகிறது அதை எவ்வாறு வேறுபடுத்தி பார்ப்பது.
1)
எம்.பி.பி.எஸ் மருத்துவம் இது முதல் தரம்வாய்ந்த படிப்புயாகும், ஏனெனில்
+2யில் எடுக்கபடும் அதிகமான மதிப்பு எண்ணை அடிப்படையாக கொண்டு மொத்தமாக
உள்ள மருத்துவ இடங்களை ஒதுக்கீடு செய்யபடுகிறது
2) கண் டாக்டர் இது இரண்டாம் தரமான மருத்துவ படிப்பு ஆகும்
3) பல் டாக்டர் இது மூன்றாம் தரமான மருத்துவ படிப்பு ஆகும்
4) விலங்கலில் மருத்துவம்
5) சித்தா மருத்துவம்
6) ஓமோபதி மருத்துவம்
7) டி பார்ம் ஆகும்
இவைகள் அனைத்துமே +2வில் எடுக்கும் படும் மதிப்பு எண் அடிப்படையில் ஓதுக்கபடுகிறது.
முதல்தரமான மருத்துவத்திற்க்கு 6ஆம் பாவ உப நட்சத்திரம் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக
2,4,6,10ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளவேண்டும்.
சூரியன்
மருத்துவத்திற்க்கு கிரக காரகம் ஆகும் இதனால் சூரியன் 2,4,6,10ஆம்
பாவங்கள் தொடர்பு நல்ல அமைப்பு அமைப்புயாகும் பொருளதாரயமைப்பு அதிகம்
யாகும் அல்லது 3,7,11ஆம் பாவங்கள் நல்ல அமைப்பு,பொருளாதாரம் மத்திமம்
ஆகும்,ஆனால் உடற்கூறுகளின் அமைப்பு எதனால் இந்த பாதிப்பு என்பதை முழுமையாக
அறிந்தவர்.
எனக்கு
தெரிந்த நண்பரின் மகள் எம்.டி முடித்து பணி புரிகிறார் அவருடைய ஜாதகத்தில்
6ஆம் பாவம் மற்றும் சூரியன் 1,5,9ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறது,
மருத்துவத்தில் எம்.டி மூன்று முறை கிடைத்து அவர்க்கு,மூன்றாம் முறையாக
மட்டுமே தமிழ்நாட்டியில் கிடைத்த்து முதலில் ஹரியானவில் கிடைத்தது,
இரண்டாவது பாண்டிசேரியில் மூன்றாவதாக தமிழ்நாட்டியில் கிடைத்தபிறகே அவர்
சென்னையில் உள்ள ஸ்டாலின் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்தார்.
அங்கே
உடன் எம்,டி படித்த மற்ற பெண்கள் அனைவரும் 35 வயதிற்க்கு மேலே உள்ளவர்கள்,
இவர் மட்டுமே 24 வயது பெண் ஆவார்,அவர்கள் அனைவருமே இவ்வளவு சின்ன வயதில்
உனக்கு எம்.டி கிடைத்ததே என்று ஆச்சரிய பட்டார்கள் என்று சொன்னார்.
1000
எம்.பி.பி.எஸ் மருத்துவத்திற்க்கு உயர்நிலை மருத்துவம் என்பது 200 எ.டி
மருத்துவம் மட்டுமே உள்ளது,அதனால் அறிவு சம்பந்தம் பட்டது என்பதே இதனுடைய
அடிப்படையான தத்துவம் ஆகும்.
இந்த
பெண்ணுக்கு 6ஆம் பாவமும்,சூயினும் 1,5,9ஆம் பாவங்களை தொடர்பு கொண்டதாலே
இந்த பெண் 50ரூபாய்மட்டுமே பீஸ்ஸாக வாங்குகிறிறார், அறிவு
அதிகம்,பெயர்,புகழ் மட்டுமேஎனக்கு தேவை என்றார்,நல்ல கை ராசி உள்ள
மருத்துவர் ஆவார்.
இதை
ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் அனைத்து உயர் கல்வியின் சேர்க்கை எழத்து
தேர்வு மூலமாக நடைபெறுவதால் 6ஆம் பாவம் மற்றும் சூரியன் 1,5,9ஆம் பாவங்களை
தொடர்பு கொண்டாலும் மருத்துவ படிப்பு படிக்கலாம் என்பதற்கவே
ஆகும்.மருத்துவம் சம்பந்தமான அறிவு இருக்கும்,ஆனால் பொருளாதார
சிந்தனையிருக்காது அவர்களுக்கு.
+2 படிப்பு தேர்வு எழதும் போது நடக்கும் தசை புத்திகளே மேற்கண்ட படிப்புகளில் ஜாதகர் சேர்வதை முடிவுசெய்கிறது.
நடக்கிற தசை புத்திகளில் 4,8,12ஆம் பாவங்கள் வரகூடாது அல்லது 2,4,6,8,12என்றும் வரகூடாது.
3ஆம்
பாவம் மற்றும் புதனும் 2,4,6,10ஆம் பாவங்கள் அல்லது 3,7,11ஆம் பாவங்கள்
அல்லது 1,5,9ஆம் பாவங்கள் தொடர்பு கொள்ளவேண்டும், ஏனெனில் 3ஆம் பாவம்
நினையாற்றல், வரைபடங்கள்,அனைத்துவிதமான தகவல்கள்(கல்வி சம்பந்தமான
தகவல்கள்)) ஜாதகருக்கு கிடைப்பது, கையெழத்தை குறிப்பதால் மூன்றாம் பாவம்
நன்றாக இருக்க வேண்டும்.
புதன்
என்பவர் உடனுக்கு உடன் புரிந்து கொள்வதையும், நுணுக்கத்திற்க்கு
அதிபதியானவர் என்பதால்.பல், கண் டாக்டர் தொழியில்கள் இன்று கொடி கட்டி
பறக்கிறது அதில் உயர் படிப்புகள் நிறைய படித்து அதிகமாக
சம்பாதிக்கிறார்கள்,
இதனால் +2 தேர்வு எழதும் காலத்தில் நடக்கு தசை மற்றும் புத்தியில் உள்ள பிரச்சனையால் மட்டுமே எம்.பி.பி.எஸ் கிடைக்கமால் போகிறது.
இன்று கண் மருத்துவம் பொது மருத்துவத்தை விட பெரியளவில்லை வருவாய் வரும் தொழிலாக மாறியுள்ளது.
நர்ஸ்
படிப்பு என்பது 4 ஆண்டுகள் ஆகும் இந்த படிப்புக்கும், எம்.பி.பி.எஸ்
படிப்புக்கும் பெரியளவில் வித்தியாசம் இல்லை இதுவும் பாலினம் மற்றும்
வருமானத்தை அடிப்படையாக கொண்டது மற்றும் அப்பொழது நடக்கும் தசை புத்தியை
அடிப்படையாக கொண்டேன் மாறுகிறது.
No comments:
Post a Comment