Saturday, 14 October 2017

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற பழி மொழி உயர்கணித சார ஜோதிடத்தில் தெளிவாக சொல்ல முடியும்


விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற பழி மொழி உயர்கணித சார ஜோதிடத்தில் தெளிவாக சொல்ல முடியும்

1) விதிக்கொடுப்பினை வலுவாக உள்ள பாவ காரகங்களை ஜாதகர் நீண்ட காலங்களுக்கு நன்கு தடை இன்றி அனுபவிப்பார்.

2)விதிக்கொடுப்பினை நன்றாக உள்ள பாவங்களின் காரகங்களை ஜாதகர் அனுபவிக்க தசை ,புத்தி கொடுப்பினைபாதகமாக இருதாலும் ஒரு அள்தரம் போது அந்த சம்பவம் நடக்க என்று நம்முடைய குரு நாதர் ஜோதிட சக்கரவத்தி தேவராஜ் ஐயா அவர்களின் கூற்று ஆகும்.இதை வேறுயொரு உதாரணம் மூலமாக சொல்லுவார் நன்றாக காய்ந்துள்ள காட்டை எரிக்க சிறு தீ பொறி போதும் என்றும் கூறி இது விதி கொடுப்பினை வலுவாக உள்ளவர்களுக்கு பொருந்தும் என்றும்,விதி கொடுப்பினை வலுவற்று உள்ளவர்களுக்கு நன்றாக மழையில் நனைந்த விறகை எரிக்கை 5லிட்டர் பொட்ரோல் ஊற்றினாலும் நிலையாக எரியும் என்ற உத்தராவதாம் இல்லை என்று கூறுவார் மற்றும் விதிக்கொடுப்பினை மறந்த விஷயத்தை ஜாதகரால் காததாமதாமாகவும் சிரம்மபட்டும் அனுபவிப்பார் அதில் சில பிரச்சனைகள் இருக்கும் என்றும் கூறுவார்இதற்கு வலிமையான தசையும் தொடர்ந்து மூன்று புத்திக்கள் கேள்விக்குரிய பாவத்திற்கு சாதகமாக இருக்க வேண்டும் என்றும் கூறுவார்

3)மேலே உள்ள படத்தில் உள்ள குழந்தையின் வீதிக்கொடுப்பினையை நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியது இல்லை எவ்வளச காந்தமான கண்கள்,அழகு பொதிந்த உடல் வாகு 
 

No comments:

Post a Comment