http://www.newspointapp.com/vikat…/top-news/articleshow.cms… இந்த தொடர்பில் உள்ளவர்களை பற்றி முழுமையான ஆய்வு
உயர் கணித சார ஜோதிட முறையில் முழுமையாக ஆய்வு செய்வோம்
8ம் பாவம் என்பது திடீரென அனைத்தையும் இழப்பதை குறிக்கும்.8ம் பாவம் அனைத்தையும் துறப்பதையும் குறிக்கும்.ஒரு பாவம் எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்படாமல் (உலகத்தோடு இணைந்து) செயல்படாமல் எதிர்மறையாக செயல்படுவதை குறிப்பது 8ம் பாவ செயல்யாகும்.
8ம் பாவம் என்பது ஒரு செயலில் சிக்கிக்கொண்டு அதில் இருந்து மீள முடியாமல் சிக்கிக்கொள்வதை குறிக்கும்.
சுமீத் ஆணுக்கு 34 வயது ஆகிறது- அனாமிகா என்ற பெண்ணுக்கு 30 வயது ஆகிறது. மேலே குறிப்பிட்ட சம்பவங்களை வைத்து இவர்களின் பாவ கொடுப்பினைகளை உயர் கணித சார ஜோதிட முறையில் முழுமையாக ஆய்வு செய்வோம்.
30 வயதில் ஆணுக்கும் 27 வயதில் பெண்ணுக்கும் திருமணம் ஆகிறது என்றால் 7ம் பாவ விதிக்கொடுப்பினை வலிமையாக 4,6,8,10,12 என்று இருக்க வேண்டு,ஏனெனில் இவர்கள் 100 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருக்கிறது,பல தொழிலாளர்கள் இவர்களை நம்பியுள்ளார்கள் மற்றும் 40 வயது வரை திருமணம் ஆகவில்லை என்றால் மட்டுமே 7ம் பாவ 8,12ஆக வரும்.
குழந்தை பிறந்தது பெண்ணுக்கு28 வயது ஆணுக்கு 31 வயது என்பது தாமதம் தான்.திருமணம் ஆகிய ஓராண்டியில் குழந்தை பிறந்ததை வைத்து நாம் இவர்களுக்கு 5ம் பாவம் வலிமையாக உள்ளது என்று அணுக்க கூடாது. மத்திய பிரதேசத்தில் 22 வயதில் ஆணுக்களுக்கு திருமணம் செய்யும் பழக்கம் இன்றும் உள்ளது.
குழந்தை பிறந்த 8 மாதத்தில் இருந்து கணவன் மனைவி இருவரும் துறவரம் மேற்க்கொள் முடிவு செய்து பிரிந்து வாழ்ந்துவருவதாக கூறபடுகிறது.அப்படி என்றால் 5ம் பாவ காரகமும்,உலக சுகங்களை குறிக்கும் சுக்கிரனும் 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்க வேண்டும்.ஒரு பாவ செயலில் ஜாதகர் எவ்வளவு காலம் ஈடுபடுவார் என்பதை அந்த பாவ விதிக்கொடுப்பினை மூலமாக நாம் அறியலாம்.இவர்கள் துறவரம் மேற்கொள்வதால் 5ம் பாவ விதிக்கொடுப்பினை பாதிக்கபட்டுள்ளது என்பது புலன் ஆகிறது.
100 கோடி ரூபாய் சொத்துக்கள்,ஆழகான மனைவி,குழந்தை இவர்களை விட்டுவிட்டு துறவரம் மேற்கொள்வது என்பது 8ம் பாவம் வலிமையாக செயல்படும் போது தான் ஜாதகருக்கு இது போல எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும்.9ம் பாவம் 4,6,10ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தால் ஆன்மிக பெயரால் சொத்துக்களை சேர்ந்து இருப்பார்.
9ம் பாவம் பாவங்களை 1,5,9ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தால் ஆன்மிகம் பெயரால் கள்ள தொடர்புகளில் ஈடுபட்டுப்பார். 9ம் பாவ காரகங்களை ஜாதகரால் துறக்க முடியாது.
அப்பொழது ஒரு பாவத்தின் காரகங்களை எதிர்மறையான சிந்தனையை தருவது 8ம் பாவம் ஆகும். சராசரியான மனிதர்கள் செய்ய முடியாத செயலை செய்வது என்பது 8ம் பாவத்தை செயல் ஆகும். 8ம் பாவத்திற்கும் ஆன்மிகத்திற்கு எந்த சம்பந்தம் கிடையாது.ஒரு மனிதம் செயலை போல இல்லாமல் அதில் இருந்து முழுமையாக மாறுபட்டு எதிர்மறையாக செயல்படுவது என்பது மற்ற பாவங்கள் வலிமையாக 8ம் பாவத்தை தொடர்பு கொள்ளும் போது மட்டுமே இப்படியாக அனைத்தையும் துறந்து பிச்சை எடுத்து உண்ணும் துறவரத்திற்கு கொண்டு செல்லும்.இதற்கு கேது கிரக காரகம் ஆகும்.
லக்னமும் வலிமையாக உள்தொடர்புகளில் 8ம் பாவ செயல்படும். 1,5,9ம் பாவங்கள் சுக்கிரன் பாதிக்கபடும் போது மட்டுமே துறவரம் மேற்கொள்ள முடியும்.மற்ற துறவரம் எல்லாம் பொய்யான துறவரம் ஆகும்.
No comments:
Post a Comment