உயர்கணித சார ஜோதிடத்தில் காலதாமான திருமணம் யாருக்கு?அதற்கான பாவங்கள் யாவை?அதற்கான கிரக்காரகம் யாது? உதாரணை ஜாதகம் 2
13.07.1981 ஆண் பிறந்த நேரம்5.15மாலை மதுராந்தகம்
35 வயது 8மாதம் 20 நாட்கள் ஆகிறது,80,000ஆயிரம் சம்பாதிக்கிறார்,ஆனால் திருமணம் ஆகவில்லை.
விதி 1
லக்னம் கொடுப்பினை 7ஆம் பாவத்திற்க்கு சாதகமா அல்லது பாதகமா என்று பார்பது?
1,4,10ம் பாவங்களுக்கு குரு உப நட்சத்திரமாக குரு இருந்து தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் மூலமாக 2,8,5,11ம் பாவங்களை தொடர்பு கொள்கிறது,இதில் 2,8ம் பாவங்களுக்கு 4ம் பாவங்களாக 5,11ம் பாவங்கள் வருவதால்5,11ம் பாவங்கள் படிபடியாக நீர்த்துபோய்விடும்,இறுதிவரைக்கும் 2,8ம் பாவங்கள் மட்டுமே செயல்படும்
விதி 2
7ஆம் பாவம் தன்னுடைய பாவத்திற்க்கும் சாதகமான அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?
தன்னுடைய பாவத்திற்கு பாதகமான 2,8,11ம் பாவங்களை தொடர்பு கொண்டு யிருக்கிறது, இதில் 11ம் பாவம் படிபடியாக நீர்த்துபோய்விடும்.
விதி 3
7ஆம் பாவம் லக்ன பாவத்திற்க்கு சாதகமான அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?
7ம் பாவம் 1ம்பாவத்திற்கு பாதகமான 8 ம் பாவத்தை தொடர்பு கொண்டுயிருக்கிறது,.
விதி 4
களத்திர காரகன் சுக்கிரன் 7ஆம் பாவத்திற்க்கு சாதகமான அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?
7ஆம் பாவத்திற்க்கு சாதகமான பாவங்களை தொடர்புக்கொண்டுயிருக்கிறது.
விதி 5
நடப்பு தசை மற்றும் புத்திகள் லக்னம் மற்றும் 7ஆம் பாவத்திற்கு சாதகமான அல்லது பாதகமான பாவங்களை தொடர்புகொண்டுள்ளதா?
நடப்பு தசை மற்றும் புத்திகள் லக்னம் மற்றும் 7ஆம் பாவத்திற்கு சாதகமான பாவங்களை தொடர்புக்கொண்டுயிருக்கிறது.
விதி 6
7ஆம் பாவ உபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 2,8,11ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 60 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது?
விதி 7
7ஆம் பாவ உபஉபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 2,8,11ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 25 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது?
விதி 8
7ஆம் பாவ ஆரம்பமுனை நட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலமாக 2,8,11ம் பாவங்களை தொடர்பு கொண்டால் 7ம் பாவம் 15 சதவீதம் பாதிப்பு அடைந்துள்ளது?
விதி 9
7ம் பாவம் பாதிக்கபட்டுருக்கும் பொழுது 5ம் பாவம் தன்னுடைய பாவத்திற்கும், லக்னத்திற்கும் சாதகமான பாவங்களை கண்டிப்பாக தொடர்புக்கொண்டுடிருக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளபடுகிறது.ஏனெனில் 5ம் பாவத்தில் காதல் வயப்படுதல்,இன்ப உணர்வுகளை அதிகமாக நுகருதல்,எதையும் உணர்வு பூர்வமாக சிந்தித்தல்,ரசனை,சிற்றின்ம்பம் அதிகமான நாட்டம், உடலைசிறிதும் வருத்தாமல் இருத்தல்,கவர்ச்சிகளுக்கு எளிதில் மயங்குதல்,கற்பனை கலந்த உணர்வுகள், உல்லாசம்,சல்லாபம்,காமம்,தாம்பத்தியம்,கலை,தன்னை அழகுபடுத்திக்கொள்ளுதல், பொழுதுபோக்கு விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது, ஹார்மோன், மயக்கம், மற்றவர்களிடம் மயங்குதல்,ஈர்ப்பு,விட்டுக்கொடுக்கும் குணம்,அரவணைக்கும் வாழ்க்கை,பாசம்,பாசம்,உணர்ச்சிவாய்படுதல் தமது செயல்களால் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துதல்,கேளிக்கைகள்,சூதாட்டம்,சினிமா,நாடகம்,இசை,எதையும் அளவிற்கு அதிகமாக வர்ணணை செய்தல்,மென்மையான உணர்வுகள் போன்ற பல காரகங்களை தன்னிடத்தே கொண்டுள்ளது 5ம் பாவம் ஆகும்.
7ம் பாவம் பாவம் என்பது ஒருவருடன் இணைந்து செயல்படுவதை குறிக்கும்,ஜாதகர் ஸ்பரிச சுகத்தை மற்றொருவருக்கு கொடுத்து அவரிடம் இருந்து பெறுவதை குறிக்கும்.தம்மிடம் உள்ளதை மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்வதை குறிக்கும்.தனக்கு சமமானவர்களுடன் பழவதைகுறிக்கும்.
ஏனெனில் 7ம் பாவம் பாதிக்கபட்டுருக்கும் பொழது மேலே குறிப்பிட்டுள்ள 7ம் பாவ காரகத்தை ஒருவரல் அனுபவிப்பதில் பிரச்சனைகள் ஏற்படும் அதை ஈடுகட்டவே 5ம் பாவம் தன்னுடைய பாவத்திற்கும லக்னத்திற்கும சாதகமான பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தால் ஜாதகருக்கு 7ம் பாவத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து ஒரளவுக்கு மீளமுடியும்.
5ம் பாவம் 85 சதவீதம் 2,4,8,10ம் பாவங்களை தொடர்பு கொண்டு பாதிக்கபட்டுள்ளது.
விதி 13
7ம் பாவம்,5ம் பாவம்,1ம் பாவம்,சுக்கிரன்,நடப்பு தசைகள் 7ம் பாவத்திற்கு பாதகமாக இருந்து இரண்டு புத்திகள் வலிமையாக ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொண்டு நடந்தாலும் ஜாதகருக்கு திருமணம் நடக்காது.
ஜாதகர் நகரத்தில் வசித்தால் ஆணாக இருந்தால் 40 வயிதிற்கு மேலும் திருமணம் நடக்கும்.
ஜாதகர் நகரத்தில் வசித்தால் பெண்ணாக இருந்தால் 35 வயிதிற்கு மேலும் திருமணம் நடக்கும்.
ஜாதகர் கிராமத்தில் வசித்தால் ஆணாக இருந்தால் 35 வயிதிற்கு மேலும் திருமணம் நடக்கும்.
ஜாதகர் கிராமத்தில் வசித்தால் பெண்ணாக இருந்தால் 30 வயிதிற்கு மேலும் திருமணம் நடக்கும்.
ஆனால் திருமண வாழ்க்கையில் பிரச்சனைக்குரிதாக இருக்கும்.
விதி 18
6,7ம் பாவங்களுக்கு ஒரு கிரகமே உப நட்சத்திரமாக இருந்து 4,6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கும் பொழுது வலிமையான திருமண தடையை தரும்.இதில் 7ம் பாவத்தை கெடுத்துக்கொண்டு 6ம் பாவத்தை அந்த கிரகமே வலிமையாக செயல்படுத்தும்.
ஜாதகருக்கு 6,7ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக ராகு இருந்து 2,8,11ம் பாவங்களை தொடர்பு கொண்டுள்ளது,ராகு தன்னுடைய கையில் உள்ள மூல பாவங்களான 6,7ல் 7ம் பாவத்தை கெடுத்துக்கொண்டு 6ம் பாவத்தை வலிமையாக செய்யும் என்பதால் ஜாதகருக்கு திருமணம் கால தாமதம் ஆகிறது.
24.05.2017 முதல் சுக்கிர தசையில் குரு புத்தி ஆரம்பம் ஆகிறது அதில் ஜாதகருக்கு திருமணம் ஆகும்.

No comments:
Post a Comment