சீனாவின் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்யக் கூடாது தி இந்து சேகர் குப்பா மூத்த பத்திரிகையாளர் நாள்25.07.2017
சீனாவின் அச்சுறுத்தல் 7ம் பாவ செயலா?அல்லது6ம் பாவ செயலா? அல்லது 4,8,12ம் பாவங்களில் செயலா என்பதை பற்றிய ஒரு ஆய்வு
7ம் பாவம் என்பது நமக்கு சமம்மானவர்களை குறிக்கும் அதாவது நேருக்கு நேரான எதிர்களை குறிக்கும்.
6ம் பாவம் என்பது நமக்கு சமம்இல்லாதவர்களை குறிக்கும் அதாவது நமக்கு தகுதிக்கு குறைவாக உள்ள எதிரிகள் அல்லது மறைமுக எதிர்களை குறிக்கும்.
4,8,12ம் பாவங்கள் என்பது தர்மத்திற்கு புறபாக செய்யும் செயல்களால் ஒரு நாட்டியில் உள்ள குழப்பங்களை பெரிதாக்கி கலவரங்களை உண்டாக்குவது,கலக்காரங்களை ஊக்கிவிப்பது போன்றவைகளை குறிக்கு.போட்டி,பொறாமையை குறிக்கும் பாவங்கள் 4,8,12ம் பாவங்களின் தன்மையாகும்.
கடந்த மூன்று வாரங்களாக ராணுவரீதியாக நமக்குள்ள ஆபத்துகள் எவை,நம்முடைய வியூக பலம் எப்படி இருக்கிறது என்பது அம்பலமாகிக் கொண்டிருக்கிறது.சிக்கிம் டோக்லாம் பகுதியாரு டையது என்ற இழுபறியில் சீன ஊடங்கள் இந்தியாவுக்கு எதிரான எச்சரிக்கைகளை முதலில் ஊதாநிறத்தில் சொல்லத் தொடங்கி,இப்போது சிவப்பு நிறத்துக்கு மாற்றிக்கொண்ருக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை குளோபல் டைம்ஸ் என்ற சீன நாளிதழில் வெளியான தலையங்கம் வெளி யுறவுத் துறை அடைச்சர் சுஷ்மா ஸ்வராஜை பொய்யர் என்று கண்டித்திருப்பதுடன் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் எல்லைகளிலும் சண்டைகளை மூட்டுவோம் என்றும் எச்சரிக்கிறது.
டோக்லாமிலும் வேறு இடங்களிலும் இந்திய ராணுவம் தயார் நிலையில் இருந்தாலும் சீனாவுடன் நடக்கும் போரில் தோற்றுவிடும் என்று கொக்கரிக்கிறது.இந்த மிரட்டல் எச்சரிக்கைகளை கேட்டு இந்தியாவில் யாரும் கண்ணியமற்ற மொழியில் பதிலுக்குக் கத்தவில்லை.நம்முடைய தேசபக்த சேனல்களை இன்னமும் ஏன் அரசு அவிழ்த்துவிடவில்லை என்றுகூட தோன்றியது. அப்படிச் செய்தால் சீன ஊடங்கள் வாயடைத்துப் போயிருக்கும்.
இது போல சீனாவின் ஊடங்கள் தொடர்ந்து எச்சரிக்கை செய்யும் போது இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகள் மற்றும் பத்திரிக்கைகளின் சீனாவின் எதிர்பால் இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்புக்கள் அதிகமாக என்று செய்தியை பரப்பதற்காகதான் இது போல செய்யபடுகிறது என்று அரசியல் விமசர்களின் கருத்தாகும்.
டோக்லாம் பகுதி பூசல் என்பது வெறும் அடையாளம்.அதைவிடப் பெரிதான,ராணுவ வியூகரீதியிலான பிரச்சினை பின்னணியில் இருக்கிறது.சீனாவின் ஒரே பிராந்தியம் மற்றும் ஒரே சாலை என்ற திட்டத்தை அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கூட ஏற்றுக் கொண்டு தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இந்தியா பங்கேற்காமல் இருந்த்துடன் தனது இறையாண்மையை மீறுவதாகக்குற்றஞ்சாட்டியதை சீனாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அடுத்தது இதற்காகவே பாகிஸ்தானுக்காக(காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக) இன்னொரு நாடு களம் இறங்கவும் எதிர்காலத்தில் சாத்தியம் இருக்கிறது என்று மிரட்டியது.
மூன்றாவது அம்சம் முக்கியமானது,ஆசிய கண்டத்திலேயே பெரிய நாடு என்று நீயாக (இந்தியா)உன்னை அறிவித்துக் கொள்வாயா?எங்களுக்கு இணையாக இன்னமும் நீ வளர்ந்துவிடவில்லை என்பதை மறந்துவிடாதே என்பதே அது
அமெரிக்கா,ஐப்பான்ஆகியவற்றுடன் இந்தியா ராணுவம் மலப்பார் என்று பெயரிடப்பட்ட போர்ப் பயிற்சி ஒத்திகையில் 2003 ஆண்டு முதல் ஈடுபட்டதுக்கொண்டுள்ளது இதுவும் சீனாவுக்கு ஆத்திரத்தை கிளப்பியிருக்கிறது. ஏதாவது அச்சுறுத்தல் என்றால் அமெரிக்கா,ஐப்பானும் ராணுவரீதியாக உதவிக்கு வந்துவிடும் என்று இந்தியா மனப்பால் குடிக்ககூடாது,அத்தகையை உதவிகள் எல்லாம் வெறும் கானல்நீர் போன்றவை என்கிறது.
இந்திய பெருங்கடலில் ராணுவரீதியாக சீனாவுக்கு நெருக்கடி தர முடியும் என்று கருதினால் அது இந்தியாவின் அறிவாமையைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டும்.
சீனாவிடம் ஒர் ஆயுதம் அல்ல பல ஆயுதங்கள் உள்ளன.(இந்தியாவிற்கு எதிராக செயல்படத்த) இந்தியாவின் எல்லைகளைச் சுற்றி அதற்குப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு,ஆனால் அதற்கு ஈடாக ஒர் ஆயுதமும் இல்லை இந்தியாவிற்கு என்று கூறியிருக்கிறது சீனா.
இந்தியாவின் நில எல்லையில் அனேக இடங்கள் பாதுகாப்பற்றவை என்று கூறுகிறது சீனா.
கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கு அருகிலும் காஷ்மீரப் பள்ளத்தாக்கிலும் பிராச்சனைகளை ஏற்படுத்துமாறு பாகிஸ்தானுக்குக் கட்டளை இமுவோம் என்று எச்சரிக்கறிது சீனா.
பத்திரிக்கையாளர் கூற்று இந்தியாவின் சில இடங்களில் பிரச்சனைகள் தொடங்கிவிட்டன. கிழக்கு,மத்திய மாநிலங்க்களிலும்,வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக நாகாலாந்து,கிழக்கு அருணாசலம்,அசாம் ஆகியவற்றிலும் கலக்க்கார்ர்கள் தூண்டிவிடப்படுள்ளனர்.சீனா விடுத்த எச்சரிக்கைகள் இவற்றைப் பற்றித்தானா?
டார்ஜிலிங்கில் இன பொழி அடிப்படையிலான கோர்க்கர்கள் மேற்கு வங்க அரசு மோதல் தொடர்கிறது.லி எல்லையோர மாவட்டங்களில் வகுப்பு மோதல் மூளத் தொடங்கியுள்ளது. இம்மாதிரியான கிளர்ச்சிகள் சாதரணமாகத் தெரிந்தாலும் வெகு எளிதில் அரசின் கட்டுப்பாட்டை மீறி பெரிதாகும் கூறியனைப் பெற்றவை. சொல்லிக்கொண்டிருக்கும்போதே நாகாலந்தில் அரசு கவிழ்ந்துவிட்டது.பாஜகவுக்கு சாதகமான புதிய அரசு பதவியேற்றிருக்கிது.
நாட்டின் கிழக்கிலும் மத்திய மாநிலங்களிலும் செயல்படும் மாவோயிஸ்ட்களிடம் சீனாவுக்கு செல்வாக்கு இருக்கிறது.
உங்களுடைய குரல்வளை போன்ற எல்லைதான் இப்போது எதிரிக்கு எளிதான இலக்காக இருக்கிறது.ராணுவரீதியாக இவை நமக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடிய நிலபகுதிகள்,இதைதான் சீன ஊடங்கள் நினைவுபடுத்திதுக்கின்றன.
எங்கள் ராணுவத்தோடு ஒப்பிடும் போது இந்தியாவின் இராணுவம் ஒன்றும் இல்லை.
எல்லையில் உள்ள இந்தியாவின் இராணுவ வீர்ர்களை கொன்றுவிடுவோம் என்று சீனா பத்திரிக்கைகள் மிரட்டுகிறது.
சீனாவின் பொருளாதராத்தோடு ஒப்பிடும் போது இந்தியாவின் பொருளாதாரம் ஒன்றும் இல்லை.
ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தாலாம் என்ற கனவை விட்டுவிடவேண்டும் என்று சீனா கொக்கரிக்கிறது.
இதுவெல்லாம் கடந்த ஒரு மாதமாக ஒவ்வொன்றாக நடந்துவருகிறது.
சீனாவின் உண்மையான அச்சத்திற்கு காரணம்
இந்தியாவின் பொருளாதாரம் சீனாவை விட அதிகமாக வளர்ந்து வருகிறது IMF அறிக்கை.
உலகப் பொருளாதராத்தில் வளர்ந்து வரும் இந்தியா தற்போது சீனாவை மிஞ்சி வருகிறது.
சீனா தற்போது இந்தியாவிடம் எல்லையில் மோதல் போக்கை கடை பிடித்து வருவதற்க்கு காரணம் கூட இது தான்.சீனா இந்திய பொருளாதாரத்தை அசைக்க எல்லை பிரச்சனையை கையில் எடுத்துள்ளது.
இந்தியாவின் உள்நாட்டியில் குழபத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற ஒரே குறிகோளோடு சீனாவின் ராஜதந்திரத்தோடு செயல்படுகிறது.
4,8,12ம் பாவங்கள என்பது 1,5,9ம் பாவங்களுக்கு 4,8,12ம் பாவங்களாகவே வருவதால் எதிரிக்கு பல வழிகளில் பிரச்சனைகளை உண்டாக்குவது,கொள்கை அடிப்படைவாதிகளை,மதவாதிகள்,இன,மொழி அடிவாதிகளை ஊக்குவித்து பக்கத்து நாடுகளின் மொழி,இன,மதம் அடிப்படையில் பிரிப்பது,கலவரங்களை உண்டாக்குவது. பொருளாதாரத்தை சீர்குலைப்பது போன்ற பலகாரகங்களும் மூலமாக தன்னுடைய எண்ணத்தை நிறைவேற்றுவதை குறிக்கும்.மேலே குறிப்பிடும் சம்பவங்கள் அனைத்து 4,8,12ம் பாவங்களின் செயல்களை நினைவு கூறுகிறது.
7ம் பாவ போர் நடக்குமா?நடக்காதா?
இந்தியாவின் ராணுவம்,பொருளாதாரம் சீனாவின் ஒப்பிடும் போது ஒன்றும் இல்லை என்று சீனாவின் பத்திரிக்கைகள் குறிப்பிடுவது உண்மைஎனில் இந்தியாவின் மீது நேரடியாக போரை தொடுக்கவேண்டியது தானே என்றால் அவ்வாறு சீனா செய்யாது?ஏன் இந்தியாவின் உலகை ஒரு முறை முழுமையாக அழிக்கு அணு ஆயுதங்கள் உள்ளன என்பது சீனாவிற்கு தெரியும்.அதனால் சீனா இந்தியாவின் மீது முழுமையான போரை தொடுக்காது.
6ம் பாவ போர் நடக்குமா?நடக்காதா?
தனக்கு சமமாக இந்தியா வளர்வதை பொறுக்க முடியாத சீனா.இந்தியாவின் எதிர்களை ஊக்குவிப்பது,பொருளாதாரத்தை சீர்குலைப்பது,இந்தியாவின் வளரச்சிக்கு சர்வதேச அளவில் முட்டுகட்டைபோடுவது போன்ற செயல்களை செய்யும்.

No comments:
Post a Comment