குழந்தை பிறப்பில் உள்ள சாதகமற்ற நிலைகள் யாவை?சோதனை குழாய் மூலமாக குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதா?இல்லையா?கருகலைப்புகள் யாருக்கு அதிகமாக ஏற்படும்?குழந்தை பிறக்க யாருக்கு அதிகபடியான காலதாமங்கள்(ஆண்டுகள்) ஆகும்?குழந்தை பிறக்கவில்லை என்பதால் யாருக்கு மனநிலை பாதிப்பு ஏற்படும்?மன அழத்தம் யாருக்கு ஏற்படும்?
1) குழந்தை பிறப்பதற்க்கு 5ம் பாவ உப நட்சத்திரம் தான் நின்ற நட்சதிதரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்கூடாது.
1) குழந்தை பிறப்பதற்க்கு 5ம் பாவ உப நட்சத்திரம் தான் நின்ற நட்சதிதரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்கூடாது.
2) 5ம் பாவ உப உப நட்சத்திரம் தான் நின்ற நட்சதிதரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்கூடாது
3) 5ம் பாவ ஆரம்பமுனை நட்சத்திரம் தான் நின்ற நட்சதிதரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்கூடாது
4) ஒரு பாவத்தின் விதிகொடுப்பினை நிர்ணைப்பதில் இந்த மூன்று முனைகளுக்கு உரிமை உள்ளது.இதில் உப நட்சத்திர60 சதவீதம் வலிமையானது, உப உப நட்சத்திர 25 சதவீதம் வலிமையானது, ஆரம்பமுனை நட்சத்திர 15 சதவீதம் வலிமையானது.இவற்றில் ஒன்று தசை நடக்கும் போது 5ம் பாவத்திற்கு நன்மையோ அல்லது தீமையோ செய்யும் அதிகாரம் உள்ளது.
5) 5ம் பாவ உப நட்சத்திரம்,உப உப நட்சத்திரம்,ஆரம்பமுனை நட்சத்திரமாக உள்ள கிரகங்கள் தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கும் போது குழந்தை பிறப்பு தள்ளி போகும். இந்தநிலையில் இந்த 5ம் பாவ மூன்று முனைகளுக்கு உரிய கிரகங்கள் தான் நின்ற நட்சத்திரம் சம்பத்தின் முதல் பகுதியை குறிக்கும்,உப நட்சத்திர அதிபதி சம்பத்தின் நடுபகுதியை குறிக்கும். உபஉப நட்சத்திரம் சம்பவத்தின் இறுதிபகுதியை குறிக்கும்.உப நட்சத்திர அதிபதி காட்டும் பாவங்களை வளர்க்கும் விதமான பாவங்களை உபஉப நட்சத்திரம் காட்டும் போது குழந்தை பிறப்பு கடுமையாக பாதிக்கபடும்.
6) 5ம் பாவ உப நட்சத்திர கிரகம் 4,8,12ம்பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும் அல்லது உபஉப நட்சத்திரமாகவும்,ஆரம்பமுனை நட்சதிதரமாகவும் இருந்து தான் நின்ற நட்சதிதரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் போது அந்த கிரகம் தன்னுடைய கையில்உள்ள5ம் பாவத்தை கெடுத்துக்கொண்டு 4,8,12ம் பாவங்களின் வேளையை செய்யும் இது ஒரு வகை,மற்றொரு வகை தன்னுடைய கையில் 4,8,12ம் பாவங்களை வளர்க்கும் போது 5ம் பாவத்திற்கு கூடுதலாக பாதிப்பை 5ம் பாவ உப நட்சத்திர கிரகம் தரும்.ஏனெனில் 4,12ம் பாவத்தின் பிரதான வேளையே 5,9ம் பாவங்களை முழுமையாக கெடுப்பதுதான்,லக்னத்திற்கு 70 சதவீதம் தீமையை தரும்.12ம் பாவம் 1,5ம் பாவங்களை முழுமையாக கெடுத்தும்,9ம் பாவத்திற்கு 70 சதவீதம் தீமையை தரும்.4,12 அந்த பாவங்கள் வலிமைபெறும் போது 5ம் பாவம் பாதிக்கபடும் என்பது பொது விதி.5ம் பாவ பாதிக்பட்டுயிருக்கும் போது 4,8,12ம் பாவங்கள் வலிமைபெற கூடாது என்பது சிறப்பு விதியாகும்.
7) 5ம் பாவ உப உப நட்சத்திர கிரகம் 4,8,12ம்பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும் அல்லது உப உப நட்சத்திரமாகவோ அல்லது ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் இருந்து தான் நின்ற நட்சதிதரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் போது அந்த கிரகம் தன்னுடைய கையில்உள்ள5ம் பாவத்தை கெடுத்துக்கொண்டு 4,8,12ம் பாவங்களின் வேளையை செய்யும் இது ஒரு வகை,மற்றொரு வகை தன்னுடைய கையில் 4,8,12ம் பாவங்களை வளர்க்கும் போது 5ம் பாவத்திற்கு கூடுதலாக பாதிப்பை 5ம் பாவ உப உப நட்சத்திர கிரகம் தரும்.ஏனெனில் 4,12ம் பாவத்தின் பிரதான வேளையே 5,9ம் பாவங்களை முழுமையாக கெடுப்பதுதான்,லக்னத்திற்கு 70 சதவீதம் தீமையை தரும்.12ம் பாவம் 1,5ம் பாவங்களை முழுமையாக கெடுத்தும்,9ம் பாவத்திற்கு 70 சதவீதம் தீமையை தரும்.4,12 அந்த பாவங்கள் வலிமைபெறும் போது 5ம் பாவம் பாதிக்கபடும் என்பது பொது விதி.5ம் பாவ பாதிக்பட்டுயிருக்கும் போது 4,8,12ம் பாவங்கள் வலிமைபெற கூடாது என்பது சிறப்பு விதியாகும்.
8) 5ம் பாவ ஆரம்பமுனை நட்சத்திர கிரகம் 4,8,12ம்பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும் அல்லது உபஉப நட்சத்திரமாகவும் அல்லது ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் இருந்து தான் நின்ற நட்சதிதரம்,உப நட்சத்திரம் மூலமாக 4,8,12ம் பாவங்களை தொடர்பு கொள்ளும் போது அந்த கிரகம் தன்னுடைய கையில்5ம் பாவத்தை கெடுத்துக்கொண்டு 4,8,12ம் பாவங்களின் வேளையை செய்யும் இது ஒரு வகை,மற்றொரு வகை தன்னுடைய கையில்உள்ள 4,8,12ம் பாவங்களை வளர்க்கும் போது 5ம் பாவத்திற்கு கூடுதலாக பாதிப்பை 5ம் பாவ ஆரம்பமுனை நட்சத்திர கிரகம் தரும். ஏனெனில் 4,12ம் பாவத்தின் பிரதான வேளையே 5,9ம் பாவங்களை முழுமையாக கெடுப்பதுதான்,லக்னத்திற்கு 70 சதவீதம் தீமையை தரும்.12ம் பாவம் 1,5ம் பாவங்களை முழுமையாக கெடுத்தும்,9ம் பாவத்திற்கு 70 சதவீதம் தீமையை தரும்.4,12 அந்த பாவங்கள் வலிமைபெறும் போது 5ம் பாவம் பாதிக்கபடும் என்பது பொது விதி.5ம் பாவ பாதிக்பட்டுயிருக்கும் போது 4,8,12ம் பாவங்கள் வலிமைபெற கூடாது என்பது சிறப்பு விதியாகும்.
ஜோதிட விதிகள் பகுதி ஒன்று முடிவுற்றது இரண்டாவது பகுதி தொடரும்
No comments:
Post a Comment