Saturday, 1 July 2017

GST சட்டம் நடைமுறையினால் இந்தியாவில் ஏற்படும் மாற்றங்கள்

GST சட்டம் நடைமுறையினால் இந்தியாவில் ஏற்படும் மாற்றங்கள்

GST சட்டம் நடைமுறைக்கு கொண்டுவந்தது1.07.2017 அன்று 00.01.00.புது டெல்லி.

லக்ன உப நட்சத்திரம் சந்திரன் ஆகும்.சந்திரன் 1,8ம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும், 6,8ம் பாவங்களுக்கு உப உப நட்சத்திரமாகவும் உள்ளார்.சந்தரன் தன்னுடைய கையில் உள்ள மூல பாவங்களை முன்னுறுத்தி தன்னுடைய தசையை நடத்துவார்.

1ம் பாவத்திற்கு அதிபதியான சந்திரன் 8ம் பாவத்திற்கு உப நட்சத்திரமாக இருப்பது முற்றியிலும் தவறாண ஒரு அமைப்பு ஆகும்.1ம் பாவம் என்பது சுய கௌரவம்,தனி தன்மை,ஜாதகரின் முழுமையான தோற்றம்,தலைமைபண்பு போன்றவற்றையை குறிக்கும்.

8ம் பாவம் என்பது போரட்டம்,எதிர்பாராத ஏற்ற,இறக்கத்தையும், வீழ்ச்சியும், வலி, வேதனை,அசிங்கம்,அவமானத்தை குறிக்கும்,எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதை குறிக்கும்.

1ம் பாவம் ஜாதகரின் செயலை குறிக்கும்.8ம் பாவம் வலி, வேதனை,அசிங்கம்,பிரச்சனைகளை குறிக்கும்,இவை ஏற்படுவதற்கு ஜாதகரே காரணமாக இருப்பார்.அதாவது 1ம் பாவத்தின் வேளையும் 8ம் பாவத்தின் வேளையும் சந்திரனே செய்ய கடமை பட்டுள்ளதால் ஜாதகர அனைத்துக்கும் காரணமாக இருப்பார்.

1,8ம் பாவங்களுக்கு சந்திரன் உப நட்சத்திரமாக இருப்பதால் வலி,வேதனை, எதிர்மறையான சிந்தனை,மற்றவர்கள் செல்லும் பொதுவான பாதையில் செல்லாமல் தனி பாதையை அமைத்துக் கொண்டு செல்லுவது, மாற்று சிந்தனை, அனைவருடன் ஒத்து போகாதா தன்மை, வாழ்க்கையில் நிறை போராட்டம்,ஜாதகர் நிறை எதிமைறையான சிந்தனைகள் அதிகமாக இருப்பார். சமூகம் என்பது 7ம் பாவம் அதற்கு 2ம் பாவமான 8ம் பாவம் வருதால் சழூகத்தால் அசிங்க அவமான ஏற்படும் ஜாதகருக்கு(GST) ஏற்படும்.


6ஆம் பாவத்தில் உள்ள நோய், உழைப்பு, வெற்றி,ஆளுமை திறன்,மற்றவரை அடக்குதல், கட்டுபடுத்துதல்,நேரத்தை வீணாக்காதமை,நிர்வாக திறன். கடன், வேளைக்காரர்கள்,தலைமை வேளைக் கார்கள், உத்தியோகம், வாடகை, கம்பெனி அல்லது  தொழில் சம்பந்தமான வழக்கு, கால் நடைகள், மறை முக எதிரிகள், சண்டை,சச்சரவுகள் உண்டாகும்.
8ஆம் பாவத்தில் உள்ள காரகங்கள் நம்பிக்கை யின்மை,ஏமாற்றுபவர்கள், எதிரிகள், கொலை கார்ர்கள்,கொள்ளைக்கார்ர்கள்,காட்டிக்கொடுப்பவர்கள்,சூது நிறைந்தவர்கள், கிமினல் குற்றவாளிகள் ,தீவிரவாதிகள், மற்றவர்கள் செல்லும் பொதுவான பாதையில் செல்லாமல் தனி பாதையை அமைத்துக் கொண்டு செல்லுவது, மாற்று சிந்தனை, அனைவ ருடன் ஒத்து போகாதா தன்மை, வாழ்க்கையில் நிறை போராட்டம்,ஜாதகர் நிறை எதிமைறையான சிந்தனைகள் அதிகமாக இருப்பார்.

8ம் பாவங்களுக்கு உப உப நட்சத்திரமாகவும் உள்ளார் 6,8ம் பாவங்கள் ஒன்றுக்கு ஒன்று பரிமாணபாவங்கள் என்பதால் 6,8ம் பாவ காரகங்கள்பல மடகு வலிமைபெறும்.

சந்திரன் 3,7ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக உள்ளார்.8ம் பாவத்திற்கு உப நட்சத்திரமாகவும்,உபஉப நட்சத்திரமாகவும் உள்ள சந்திரன்3,7ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக இருப்பது குழப்பத்தை உண்டாக்கும், சமூகம்,வாடிக்கையாளர்,கூட்டாளி என்பது 7ம் பாவம் அதற்கு 2ம் பாவமான 8ம் பாவம் வருதால் சழூகத்தால்,வாடிக்கையாளர்,கூட்டாளி அசிங்க அவமான ஏற்படும் ஜாதகருக்கு(GST) ஏற்படும்.

மனோகாரகன் சந்திரன் லக்னத்திற்கு உப நட்சத்திரமாக இருப்பது தவறு,அவரே 8ம் பாவத்திற்கு உப நட்சத்திரமாகவும்,உபஉப நட்சத்திரமாகவும் இருப்பதால் நாட்டியில் எதிர் கட்சிகள் குழுப்பதை உண்டாக்குவார்கள் என்பது இதன் மூலமாக தெளிவாகிறது.

மேல குறிப்பிட்ட பாவ காரகங்கள் நடைபெறும்.நடைபெறும் தசை சந்திரானகாக இருப்பதால் வேகமான மாற்றங்களை உண்டாக்கும்.ஒவ்வொரு புத்திக்கும் பலன்கள் மாறும்.

உடனாடிகாக எதிர் கட்சிகள் ஒன்று கூடி நாட்டியில் அதிகபடியான குழப்த்தை உண்டாக்குவார்கள்.அதை சந்திரன் 1,8ம் பாவங்களுக்கு உப நச்டத்திரமாக இருந்து உணர்த்துகிறார்.

ராகு 2ம் பாவத்திற்கு உப நட்சத்திரமாகவும் உபஉப நட்சத்திரமாகவும்,4,8ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சதிதரமாகவும் உள்ளார்.மூல பாவங்கள் ஒன்று ஒன்றுக்கு வலு சேர்க்கும் வித்த்தில் உள்ளது.

ராகு நின்ற நட்சதிதரம் கேது 6,10ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக உள்ளார்,ராகு நின்ற உப நட்சத்திரம் சுக்கிரன் 12ம் பாவத்திற்கு உப நட்சத்திரமாக உள்ளார்.ராகு 15 சதவீதம் 6,10ம் பாவ வேளைகளையும்.60 சதவீதம் 6,10,12ம் பாவ வேளைகளை செய்வார்.

2ம் பாவத்தின் மூலமாக வரவு 15 சதவீதமும்,35 சதவீதம் விரையங்கள் காட்டுகிறது.
 நட்சத்திரம் காட்டி செயலுக்கு உப நட்சத்திரம் ஆதரவு கொடுத்தால் 6,10ம் பாவ வேளைகள் தொடர்ந்து நடக்கும்.

3ம் பாவம் என்பது புதுபித்தல்,மாற்றங்கள்,ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு மாறுவதை குறிக்கும்.
சனி 3,5,10,11ம் பாவத்திற்கு உப நட்சத்திரமாகவும் 1,3,10ம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும்,1,5,9ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சதிதரமாகவும் உள்ளார்.மூல பாவங்கள் ஒன்று ஒன்றுக்கு வலு சேர்க்கும் விதத்தில் உள்ளது.

சனி நின்ற நட்சதிதரம் புதன் 5,7ம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக உள்ளார், சனி நின்ற உப நட்சத்திரம் சனி ஆகும்.

சனி முழுமையாக மாற்றங்களை கொண்டுவந்து நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.ஏனெனில் சனி லக்னத்தின் கொடுப்பினையை 40 சதவீதம் நிர்மாணிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளது.

இது போல நடக்கும் உண்மை சம்பவங்களை உயர் கணித சாரஜோதிட முறையில் மட்டுமே துல்லியமாக சொல்ல முடியும்.இந்த உண்மை முழுமையாக பிரதிபலிக்கு எங்கள் குரு நாதரின் நுணுக்கமான கணித மென் பொருளில் கணித ஜாதகத்தை பதிவு செய்கிறேன்.

No comments:

Post a Comment