ஜோதிடர் பற்றி

ஜோதிட ஆதித்யா திரு.அண்ணாமலை பற்றி....

ஜோதிடர் பாரம்பரிய ஜோதிட முறையில் பதினைத்து வருட அனுபவம் கொண்டவர். பாரம்பரிய ஜோதிடத்தில் டிப்ளமோ, பி.எ அஸ்ட்ரோ, எம்.ஏ. அஸ்ட்ரோ, எம்.பில். அஸ்ட்ரோ போன்றவை படித்து முடித்து பட்டம் பெற்றவர். 

2011 ஜனவரி முதல் சென்னை, காட்டுபாக்கம் ஜோதிட நல்லாசிரியர் திரு.தேவராஜ் ஐயா அவர்களிடம் பயின்று வருகிறார். மேலும் பல ஜோதிட ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி உள்ளார்.

No comments:

Post a Comment