மனநிலை பாதிப்பு ஆய்வு
ஜாதகம் 1
ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர்கணித சார
ஜோதிடம்)
இந்த ஜாதகர் B.C.A. படித்தவர். நல்லபடி வேலை செய்தும் வந்தவர். 2009 ல் திருமணமும்
முறைப்படி நடந்து உள்ளது. அதன் பின் குழந்தை பிறப்பில் தாமதம் ஏற்படவே, ஒரு ஜோதிடரிடம்
சென்று ஜாதகம் பார்த்து உள்ளனர். ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் இந்த ஜாதகம்
ஒரு உருப்படாத ஜாதகம், இந்த ஜாதகருக்கு 2012 ஒரு மிக பெரிய
கண்டம் உள்ளது, கண்டதை
ஜாதகர் தாண்ட முடியாது என்று சொல்லி விட்டு ஜாதகத்தை மூடி
கொடுத்து அனுப்பிவிட்டார். இந்த ஜாதகரின் குடும்பமே சோகத்தில்
முழ்கியது. இந்த ஜாதகரின் பெற்றோர்களும் பல ஜோதிடர்களிடம் 2012 ம் ஆண்டு இந்த
ஜாதகருக்கு ஏதாவது கண்டம் உள்ளதா என பார்த்து சொல்லுங்கள் என்று
பலன் கேட்டு உள்ளனர். அனைவரும் அச்சு பிசகாமல் ஒரே பதில் கொடுத்து உள்ளனர்.
(உண்மையில் ஜாதகமும் அப்படித்தானே உள்ளது).
இந்த நிலையில் ஜாதகரே ஜோதிட புத்தகங்கள் வாங்கி படிக்க ஆரம்பித்து உள்ளார், கிட்டதட்ட ஒரு நூற்றி ஐம்பது ஜோதிட புத்தகங்கள் வாங்கி படித்து விட்டு, உறவினர்களுக்கு இவரே பலன் சொல்லும் அளவுக்கு தேறிவிட்டார்.(குரு திசை ராகு புத்தி கவனியுங்கள்)
தனக்கு வரப்போகும் சனி திசை கண்டிப்பாக தீய பலனை தரும் என்ற நிலைக்கு வந்து விட்டவர் வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டார். மற்றவர்களுடன் பேசுவதையும் குறைத்துக் கொண்டார். சனி திசை சுய புத்தி ஆரம்பித்தது ஜாதகரின் தூக்கம் குறைய தொடங்கியது. உடலில் ஒருவித பதட்டமும் தொற்றிக்கொண்டது. தனி அறையில் இருப்பதும், யாரிடமும் பேசுவது இல்லை. ஜாதகரின் பெற்றோர்கள் ஒரு சிலரது அறிவுரைகளின் படி ஜாதகரை மனநிலை மருத்துவரிடம் அழைத்து செல்ல. மருத்துவர் மருத்து வமனையில் ஒரு மாதம் தங்க வைத்து சிகிச்சை கொடுத்து ஒரு நடமாடும் பொம்மை போல் வீட்டுக்கு அனுப்பி விட்டார்.

ஜாதகர் ஆண் 12.11.1974
அன்று 7.30
காலை திருச்சி.ஆளும் கிரகம் காஞ்சிபுரம் 19.10.2014 அன்று இரவு 10.50.18 ஆகும் திருத்திய நேரம் 7.30.32 ஆகும்.ஆளும் கிரகத்தில் சந்திரன் உபஉபஉப நட்ச்த்திரமாக உள்ளதை பிறந்த
நேரத்தில் உபஉபஉப நட்சத்திரமாகவும்,உபஉப நட்சத்திரமாக உள்ள சனியை பிறந்த நேரத்தில் உபஉப நட்ச்த்திரமாக
வருமாறு வைத்து உள்ளேன்.
ஜாதகரின் பற்றிய தகவல் மனநிலை பாதிப்பு
ஆகும்.
அதற்கு நாம் ஆய்வு செய்யவேண்டிய பாவங்கள்
மற்றும் கிரக காரகங்கள் பன் வருமாறு
1) 3ஆம்
பாவம் மற்றும் மனோகாரகன் சந்திரன், சிறிய அளவு குழப்பமான மனநிலைக்கு சனி.பெரிய அளவில் குழப்பமான மன
நிலைக்கு ராகு ஆகும்.
2) லக்னம்
கொடுப்பினை
3) தசை
கொடுப்பினை
இப்பொழது ஜாதகத்தை ஆய்வு செய்வோம்
இப்பொழது நடப்பது சனி தசை.சனி
புத்தியாகும்.
சனி 8.11ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ளார் மற்றும் 1,3ஆம்
பாவங்களுக்கு உபஉப நட்சத்திரிமாக உள்ளார்.1,9ஆம் பாவங்களுக்கு ஆம்பமுனை நட்டசத்திரமாகவும் உள்ளார்.
சனி தான் நின்ற நட்சத்திரம் குரு மற்றும்
புதன் உப நட்சத்திரம் வழியாக 2,6,8,10,12ஆம் பாவங்கள் வேளையை செய்யும்.
இங்கே குரு 6,8,10,12
ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார்
புதன் 2,5ஆம்
பாவங்களுக்கு உப நட்சத்திரமாக வும், 5,9
பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக , 5ஆம்
பாவத்திற்கு ஆரம்பமுனை நட்டசத்திரமாகவும் உள்ளார்.
புத்தி சானம் என்று கூறும் 5ஆம்
பாவத்தை கெடுத்தும். ஆழந்த அறிவு.தெய்வ அனுகிரகம் என்று சொல்லும் 9ஆம்
பாவத்தையை கெடுத்து 2,6,8,10,12ஆம் பாவங்களின் வேளையை சனி செய்கிறது.
சனி தன்கிட்ட உள்ள 11
மற்றும் 1,3, மற்றும் 1,9ஆம் பாவங்களுக்கு எதிராகவும் மற்றும் 8ஆம்
பாவத்திற்கு சாதகமாகவும் வேளையை செய்கிறார்.
8ஆம் பாவம் 6,8,10,12 ஆம் பாவங்களை தொடர்பால் அசுர பலம் பெறுகிறது
இதைதான்
பாரம்பரித்தில் காரகோபாவநாசி என்று கூறுவார்,கிரக
காரகமும்.அதற்க்குறிய பாவத்திலே நின்று இருப்பது, அதாவது
குழப்பதிற்க்கு கிரக காரகர் சனி அவரே 1,3,
அதிபதியாகம்,அதிகமான
துன்பத்தை தரும் 8ஆம் பாவத்திற்கு அதிபதியாகவும் வருகிறார்.மற்றும் நடப்பது சனி தசை சனி
புத்தி ஆகும், சொல்ல வேண்டுமா ஜாதகரின் துயரத்தை.
லக்னம் 40
சதவீதம் கெட்டு.3ஆம் பாவம் 40 சததீம் கெடடு, நடப்பு தசையும் 3 ஆம் பாவத்றிக்கு எதிராக உள்ளது. கரிக காரகங்களும் கெட்டு உள்ளது.
அடுத்து வரும் புதன் புத்தி மேலோட்டமாக
பார்க்கும் போது நன்றாக உள்ளது, உள்ளே பார்த்தால் புதன் நின்ற நட்சத்திரம்,உப
நட்சத்திரம் ராகு ஆகும்.ராகு 1,3,7 உப நட்சத்திரம்மாவும்.4,8,12ஆம் பாவங்களும் ஆரம்ப முனை நட்சத்திரமாகவும் உள்ளார் அதனால்
குழப்ங்களை சிறிய அளவில் குழப்பமான பிரச்சனைகளை தருவாறு.
அதற்ககு பிறகு வரும் கேது 6,8ஆம்
பாவங்களின் வேளையை செய்யும்,6ஆம் பாவம் 3,7,11ஆம் பாவங்களை வலு இழக்கசெய்யும்,
சுக்கிரனும் 6,8,10,12
மற்றும் 10,12 அதாவது இரண்டு முறை 10,12 வருவதை கவனிக்க . 3ஆம் பாவத்தை அதிக அளவு கெடுக்கும்,நாம்
தான் ஆய்வு செய்ய வேண்டும் மென் பொருள் ஒரு 10,12யை தான் காட்டும்.
உயர்கணித சார ஜோதிடம் படி 16.10.2011 சனி
தசை ஆரம்பம் ஆகும்,அது முதல் ஜாதகரின் பிரச்னைகள் அதிகமாகி உள்ளது
No comments:
Post a Comment