மனநிலை பாதிப்பு ஆய்வு ஜாதகம் 2
ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர்கணித சார ஜோதிடம்)
ஜாதகரின் பற்றிய தகவல் மனநிலை பாதிப்பு ஆகும்.
கேள்வி: " தீர்தலற்ற பண நெருக்கடி, கடன் தொல்லை, எப்பொழுதும் மன அழுத்தம், ஏன்?" என்பதாகும்.
அதற்கு நாம் ஆய்வு செய்யவேண்டிய பாவங்கள் மற்றும் கிரக காரகங்கள் பன் வருமாறு
1) 3ஆம் பாவம் மற்றும் மனோகாரகன் சந்திரன், சிறிய அளவு குழப்பமான மனநிலைக்கு சனி.பெரிய அளவில் குழப்பமான மன நிலைக்கு ராகு ஆகும்.
2) லக்னம் கொடுப்பினை
3) தசை கொடுப்பினை
4)பண நெருக்கடிக்கு ஆய்விற்க்கு கையிருப்பு பணத்தை நாம் காக்கும் திறன் மற்றும் பெருக்கும் திறனை விளக்கும் பாவமான 2ஆம் பாவத்தை ஆய்வு செய்ய வேண்டும்
5)கடன் தொல்லைக்கு 6ஆம் பாவத்தை ஆய்வு செய்யவேண்டும்
இப்பொழது ஜாதகத்தை ஆய்வு செய்வோம்
லக்ன உப நட்சத்திரம் சுக்கிரனாக இருக்கிறார் அவர் 1,6,9,10,12ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும், 4ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாகவும்,3,7,11ஆம் பாவங்களுக்கு ஆரம்ப முனை நட்சத்திரமாகவும் உள்ளார்.
சுக்கிரன் நின்ற நட்சத்திரம் சந்திரன் ஆகும்,சந்திரன் 3,7ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,4,8,12ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.

சுக்கிரன் நின்ற உபநட்சத்திரம் புதன்ஆகும்,புதன் 2,5,6ஆம் பாவங்களுக்கு உப உபநட்சத்திரமாகவும், 6,10ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.
சுக்கிரன் தான் நின்ற நட்சத்திரனமான சந்திரன் காட்டிய பாவங்களுக்கு சுக்கிரன் நின்ற உபநட்சத்திரனமான புதன் 12ஆம் பாவங்களை காட்டியதால் சுக்கிரன் 2,5,6ஆம் பாவங்களின் வேளையை செய்ய கடமையை பட்டுள்ளது.
2,5,6ஆம் பாவங்களில் 6ஆம் பாவத்திற்க்கு 12ஆம் பாவமான 5ஆம் பாவத்தையும் புதன் வைத்துள்ளதால் 6ஆம் பாவ செயல்கள் நீர்த்து போகும் அல்லது வீரியம் குறைந்து செயல்படும்
அதே போல் 2ஆம் பாவத்திற்க்கு 4ஆம் பாவமான 5ஆம் பாவத்தையும் புதன் வைத்துள்ளதால் 30 சதவீதம் 2ஆம் பாவம் செயல்பட்டு பிறகு நின்றுவீடும்
அப்பொழது முழுமையாக சுக்கிரன் 5ஆம் பாவத்தை செயல்படுத்தும் என்பதே பொருள்யாகும்.
சுக்கிரன் வைத்து உள்ள 1,6,9,10,12ஆம் பாவங்களில் 6,10ஆம் பாவங்களை கெடுத்தும் 1,9ஆம் பாவத்தை வளர்க்கும் அதே நேரத்தில் 12ஆம் பாவம் என்பது முதலீட்டைகுறிக்கும் அப்பொழது ஜாதகர் செய்யும் முதலீடுகள் வீணாகும்.
லக்ன பாவம் எந்த பாவங்களை தொடர்பு கொள்கிறதோ அந்த பாவங்களின் காரகங்களில் ஜாதகரின் சிந்தனை சென்றுக்கொண்டுயிருக்கும் என்ற விதி படி 5ஆம் பாவம் குறிப்பிடும் சிற்றின்ப சிந்தனையில் ஜாதகர் திளைத்துயிருப்பார்.
2ஆம் பாவ உப நட்சத்திரமாக குரு இருக்கிறார் அவர் 2,8ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும், 1ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாகவும்,5ஆம் பாவத்திற்க்கு ஆரம்ப முனை நட்சத்திரமாகவும் உள்ளார்.
குரு நின்ற நட்சத்திரம் கேது ஆகும்,கேது4ஆம் பாவத்திற்க்கு உப நட்சத்திரமாக உள்ளார்.
குரு நின்ற உபநட்சத்திரம் ராகுஆகும்,ராகு 8,12ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும், 1,9ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.
குரு 2ஆம் பாவம் 4,8,12ஆம் பாவங்கள் தொடர்பு கொள்கிறது.
குரு 8ஆம் பாவம் 4,8,12ஆம் பாவங்கள் தொடர்பு கொள்கிறது.
1,9ஆரம்பமுனை நட்சத்திரம் 4,8,12ஆம் பாவ தொடர்பு கொள்கிறது.
2ஆம் பாவ கெடுகிறது,8ஆம் பாவம் 8,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு கெடுகிறது,8ஆம் பாவம் 4,8,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு அசுர தன்மை கொண்டு உள்ளது.
ஜாதகரின் கற்பனைக்கு எட்டாத எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும் என்பதே இது குறிக்கிறது
ஜாதகரின் பணத்தை மற்றவர்களிடம் கொடுத்து ஏமாந்துவிடுவார், ஜாதகரின் பணம் மற்றவர்களிடம் சிக்கிகொள்ளும்,பணத்தை பெருக்கமுடியாது.
ஜாதகர் பணத்தின் மூலமாக பல பிரச்சனைகள் அனுபவிப்பார்.
மனநிலை அழத்தம்
3ஆம் பாவத்தில் மனக்குழப்பம், புத்தி பேதலித்தல், உணர்வுகளை கட்டுபடுத்த தெரியாதவர்கள், உணர்வுகளை முறையாக வெளிபடத்த தெரியாதவர்கள்,விரத்தி மனநிலை, தாழ்வுமன பான்மை இவற்றிக்கு காரகம் சந்திரன் ஆகும்.3ஆம் பாவம் நரம்பு மண்டலத்தை குறிக்கும் இதற்க்கு கிரக காரகம் புதன் ஆகும்.
மேற்கண்ட பிரச்சனைக்கு வலு சேர்ப்பது சந்திரன் ஆகும் அதை அதிகபடுத்துபது புதன் ஆகும்.
3ஆம் பாவத்திற்க்கு சந்திரன் உப நட்சத்திரமாக இருப்பது முழுமையான தவறுயாகும் இதை காரகோ பாவநாசி என்று பாரம்பரிய நூல்களில் கூறுவார்கள்.
3ஆம் பாவம் தெளிவான மனநிலையை குறிக்கு ஆனால் 8ஆம் பாவம் தெளிவற்ற மனநிலையை குறிக்கும் 3ஆம் பாவத்திற்க்கு உப நட்சத்திரமாக உள்ள சந்திரன் 4,8,12ஆம் பாவங்களுக்கு ஆரம்ப முனை நட்சத்திரமாக உள்ளது பெரிய பாதிப்பபை தரும்.
3ஆம் பாவம் சந்திரனாக இருக்கும் போது நடக்கும் தசை நாதன் 3ஆம் பாவ உப நட்சதிரம் சந்திரன் நின்ற நட்சத்திரமாகவும்,நடக்கும் புத்தி 3ஆம் பாவ உப நட்சதிரம் சந்திரன் நின்ற உப நட்சதிரமாக இருக்கும்.
நடப்பு தசை நாதம் மூலமாக அதாவது தசைநாதன்கள் கையில் கொண்டுள்ள பாவங்கள் அதைத்தும் சாதகமாக உள்ளது 3ஆம் பாவத்திற்க்கு ஆனால் நடப்பு புத்திநாதன்கள் குரு2,8ஆம் பாவத்திறக்கு உப நட்சத்திரமாக உள்ளார்,ராகு 8,12ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார் அவருகடைய புத்திகளில் 3ஆம் பாவ கொடுப்பினை பாதிக்கும்.
26.04.2016 முதல் சுக்கிர தசையில் ராகு புத்தி நடக்கிறது இந்த காலத்தில் ஜாதகருக்கு அதிகமான மன குழப்பங்கள் அதிகமாகியிருக்கும்
அதாவது சந்திரன் நின்ற நட்சத்திரம் சுக்கிரன் 1,6,9,10,12ஆம் பாவ உப நட்சத்திரமாக உள்ளது, சந்திரன் நின்ற உப நட்சத்திரம் ராகு 8,12ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளது,
சுக்கிரன் கையில் வைத்துள்ள 1,9ஆம் பாவத்தை கெடுத்துக்கொண்டும், சுக்கிரன் கையில் வைத்துள்ள6,10,12ஆம் பாவங்களை வளர்க்கும் வித்த்தில் உள்ளது ராகு கையில் உள்ள 8,12ஆம் பாவங்கள் ஆகும்.
1ஆம் பாவத்தை கெடுத்துக்குகொண்டு 3ஆம் பாவம் 6,8,10,12ஆம் பாவங்களின் வேளை செய்யும் போது 3அம் பாவத்தில் உள்ள அகம் சார்ந்த உறுப்புக்களில் பாதிப்பு அதிகம் வரும்.
அடுத்து வரும் குரு புத்தியும் இந்த பாதிப்பை அதிகமாக செய்வார்,குருவின் நட்சத்திரம் உப நட்சத்திரத்தில் யாரும் என்பது இங்கே கவணிக்கவும்.
6ஆம் பாவம் கடன் பற்றி ஆய்வு 5ஆம் பாவ பலனை அதிகமாக செய்யும் வித்த்தில் உள்ளதால் ஜாதகர் உடல் உழைப்பு இல்லதாவராக இருப்பார்.
கடன் இல்லாத நிலையை காட்டினாலும் ஜாதகருக்கு கடன் ஏன் ஏற்பட்டு?
1,6,9,10,12ஆம் பாவங்கள் 5ஆம் பாவ தொடர்பு ஜாதகரின் பொறுபற்றதன்மையை காட்டுகிறது.
ஜாதகர் பொறுப்பு இல்லாமல் செலவு செய்யும் பழக்கம் உள்ளவர்.
2ஆம் பாவம் கடுமையாக பாதிப்பால் கடன் ஏற்பட்டுள்ளது
இவ்வாறாக தெளிவான விதிகளை கொண்டு ஆய்வு செய்வதால் உயர் கணித சார ஜோதிட மறையால் மட்டுமே துல்லியமான பலன்களை சொல்லமுடியும் என்பதை ஆணிதரமாக சொல்ல விரும்புகிறேன்

No comments:
Post a Comment