இந்த செயலுக்கு காரணமான பாவம் எது 3 அல்லது 6ஆம் பாவமா?
இந்த லிங்கை கிளீக் செய்து டியோவையை பார்க்கவும்
6ஆம்
பாவம் என்பது மற்றவர்களின் மீது ஆதிக்கம் செலுத்துவது அதாவது மற்றவர்களை வேளை
வாங்குவது மற்றவர்களை தன்னுடைய அதிகாரத்திற்க்கு அடிபணிய வைப்பது ஒரு உதாரணமாக
மூலமாக விளக்குகிறேன் முகேஷ் அம்பானி இந்தியாவின் 1
பணக்கார அப்பொழது அவருடைய 6ஆம் பாவம் எப்படியிருக்கும் என்று நான் சொல்லி உங்களுக்கு
தெரியவேண்டியது இல்லை 2,4,6,10ஆம்
பாவங்களை 100 சதவீமும்
இவ்வாறு இருக்கும் ஆனால் அவ இவர் செய்யவில்லை அல்லது மிகபெரிய மருத்துவமனை
ஓனர் அவர்கள்
வரும் போது மருதுவமனையே அதிரும் அதுவந்துதான் 6ஆம் பாவ வேளையை ஆகும்.
3ஆம்
பாவம் என்பது லக்னத்தின் பரிமாண பாவம் என்பதால் சுய சிந்தனை மற்றும் சுய அறிவு
பலமடங்கு வளர்ச்சியை அடையும்,மற்றும் மனம்,கற்பதற்க்குகேற்ற கல்வி அல்லதுமனநிலையை குறிக்கும்,உடலில் இருந்து தேவையில்லாத கொழப்புகள்
கரைத்து வெளியேறி ஜாதகர் ஒல்லியான உடர் அமைப்பு,உடல் அமைப்பு அதிகமாக வளையும் தன்மை,வளைந்துகொடுத்தல் மற்றும் தோள்பட்டை,கைகள்,வீரம்,தைரியம்,தன்னம்பிக்கை,விடாமுயற்ச்சியை 3ஆம் பாவம் குறிக்கும் 3ஆம் பாவம் 6ஆம் பாவ தொடர்பு மற்றும் செவ்வாய் 3ஆம் பாவ உப நட்சத்திரமாக இருந்து 6ஆம் பாவம் தொடர்பு கொள்ளும் போது
மற்றவர்கள் பயத்தில் உறைய வைக்கும் மற்றவர்கள் செய்யமுடியாத இது போன்ற சாகஸ்சங்களை
ஜாதகர் செய்வார்
மீளமுடியாத துயரத்தில் இருந்து யார் காப்பாத்தபடுவார் ? ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான ஜோதிட விளக்கம்
https://www.facebook.com/groups/stellarastrologers/permalink/819261271542079/
லக்னம் 7யை தொடர்பு கொண்டுயிருந்தால் ஜாதகருக்கு வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்காது அப்படியே நடந்தாலும் ஜாதகருக்கு தோள் கொடுக்க ஒருவர் வருவார் மற்றும் ஜாதகருக்கு
ஏற்படும் எதிர்பாராத துன்பம் என்பது சூரியனை கண்ட பணி போல விளகும்
என்ற விதி படி
//////////////////////////////இந்த மான் குட்டி சேற்றில் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடுடிக்கொண்டுயிருக்கும் போது யாரோ ஒருவர் கொடுத்த தகவல்படி இந்த மானை எவ்வளவு பாதுகாப்பாக ட்கபட்டது என்பதை காண்கிறோம்
மாணவர்களே//////////////////////// 7ஆம் பாவம் என்பது 8ஆம் பாவம் தன்னுடைய பாவத்திற்க்கு
சாதகமான பாவங்களான 2,4,6,8,10,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தாலும் 1,7ஆம் பாவங்கள் 1,3,7,11ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தால் எவ்வளவு மோசமான நிலையிலிருந்து ஜாதகரை கபாற்றபடுவார் என்பதை மிகவும் தெளிவாகிறது
No comments:
Post a Comment