தொழியில் யாரு சிறப்பாக செயல்படுவார்? யாரு செயல்படமாட்டார்கள்? பகுதி 2
ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான ஜோதிட விளக்கம்
பகுதி 2
5ஆம் பாவ காரகங்கள் அ பிரிவு
காதல் வயப்படுதல்,சிற்றின்பத்தில் அதிகமான நாட்டம், உல்லாசம், இன்பம்,பொழதுபோக்கு விஷயங்களில் அதிகமாக ஈபடுதல்,தாம்பத்திய உறவு, கேளிகைகள், கலைகளில் ஆர்வம், ரசனை, அழகுபடுத்தி கொள்வது, இன்ப உணர்வுகளில் அதிக அளவில் ஈடுபடுவது, கவர்ச்சிகளுக்கு அதிகமாக மயங்குதல்,எதையும் உணர்வுபூர்மாக சிந்தித்தல், கற்பனை கலந்த உணர்வுகள்,உடலை சிறிதும் வருத்தாமல் இருத்தல், மற்றவர்களைமகிழ்ச்சிப்படுத்துதல்,சினிமா,சூதாட்டம்,இசை,கச்சேரி, நாடகங்களை ரசித்து பார்த்தல்,
5ஆம் பாவ காரகங்கள் ஆ பிரிவு
கடவுள் அருள்,குல தெய்வம்,தெய்வீகமானது,மந்திரம் ஜெபித்தல்,தெய்வீக பாசுரம் பாடுதல்,குல ஒழுக்கத்துக்கான நெறி,சமயம்,உடல் சுத்தம்,ஆச்சாரம், மரபுரீதியாக உள்ள ஒருவர் கடைபிடிக்கும் வழி முறைகள்,புண்ணியம் அல்லது பாவம் போன்றவற்றை வேறுபடுத்தி உணர்தல்,மருந்து தானம்,உடை தானம்,அன்னதானம்,ஆழ்ந்த அறிவு,ஆழ்ந்தசிந்தனை, ஒரே மாதிரியாக செயல்படாத தன்மை,எதையும் விட்டுகொடுப்பது அல்லது விட்டுக்கொடுப்பது போல நடிப்பது,மற்றவர்களை திருப்திபடுத்துதல், மந்திரங்கள் பொறுப்புக்களை தட்டிக் கழிக்கும் நபர்கள்,அதிகமாக வர்ணையசெய்தல்
5ஆம் பாவம் 1ஆம் பாவ தொடர்பு கொண்டால் தனிதிறமை,கற்பனை வளம் அதிகமாக இருக்கும்,கௌரவம் அதிகமாக இருக்கும் அல்லது கௌரவத்தை அதிகமாக விரும்புவார் ஜாதகர்,பாரம்பரிய மரபு அல்லது குடும்ப கௌரவத்திற்க்காக காதலை விட்டுக்கொடுத்தல்.
5ஆம் பாவம் 3ஆம் பாவ தொடர்பு கொண்டால் உயிர் அணுக்கள் உற்பத்தி அதிகமாக இருக்கும்,கற்பனை திறன் மிக்கவராக இருப்பர்,நன்றாக கற்பனை வளத்தோடு எந்த துறையிலும் தனி திறமையோடு இருப்பார்,நன்றாக ஆழ்ந்த அறிவு,நுட்பமான விஷயத்தை செய்வது,தன்னை அடிக்கடி புதுபித்துக் கொள்வது,கவர்ச்சியாக இருப்பது, கவர்ச்சியாக ஆடை அணிவது அல்லது கவர்ச்சிக்கு மயங்குவது அல்லது ரசிப்பது,பாடர்,ஆடர்களை ரசிப்பது, அதிகமான ரசிப்பு தன்மை உடையவர்,அதிகமாக வளைந்து கொடுப்பது.
5ஆம் பாவம் 5ஆம் பாவ தொடர்பு கொண்டால் ரசிகராக இருப்பது,ரசிப்பு தன்மை அதிகமாக இருப்பது,அலங்காரம் பிரியர்,மதி நுட்பம்,கற்பனை வளத்தோடு அழகாக சொல்வது,வர்ணனையாக பேசுவது.
5ஆம் பாவம் 7 ஆம் பாவ தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு அதிகமான மக்கள் கூட்டத்தோடு பழக்கம் இருக்கும்,வருமானம் குறைவு,விளம்பரம் அதிகம், தன்னுடைய பக்கம் மற்றவர்களையும் அல்லது ரசிகர்களை ஈர்க்கும் ஆற்றல் அதாவது வசியம் அதிகம், காதல் திருமணம்,இரட்டை குழந்தை, குழந்தை மூலம் சழூக அங்கீகாரம் கிடைப்பது,மற்றவர்களுடன் இணைந்து பொழது போக்கு விஷயங்களில் ஈடுபடுவது.
5ஆம் பாவம் 9 ஆம் பாவ தொடர்பு கொண்டால்
படித்த உயர்கல்வியை தொழிலாக செய்யமுடியாது,நல்ல விவேகம் உள்ளவர், ஆழ்ந்த அறிவு உடையவர், ஒருசெயலை செய்வதால் வரும் நன்மை தீமையை உணர்ந்து செயல்படுதல்,பின்னால் வரும் நன்மை தீமையை முன் கூட்டியே உணர்ந்து சொல்லும் நுட்ப அறிவுஉடையவர்,எதையும் உணர்பூரமாக பார்த்தல்,உண்மையாகவும் விசுவாசமாகவும் இருந்தல்,பணம் வாங்காமல் ஆலோசனை தருவார்,இலவச சேவை,தன்னுடைய பாரம்பரியமான பழக்க வழக்கங்களை கடைபிடிப்பது,தன்னுடைய பரம்பரை கௌரத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பது,பொழது போக்கு விஷயங்களில் ஈடுபடுவதற்க்காக நீண்ட தூரம் சுற்றுலா செல்வது, அனைத்துவிஷயங்களையும் நன்றாக ரசிப்பது,உல்லாச கேளிகையில் ஈடுபடுவது,இசை,கச்சேரிகளை ரசிப்பது,தன்மை நன்றாக அழகுபடுத்தி கொள்வது.
5ஆம் பாவம் 11 ஆம் பாவ தொடர்பு கொண்டால் அதிகமான சந்தோஷம்,மனநிலை,வாடிக்கையாளரும் இவரும் மனமகிழ்ச்சி,சம்பாத்தியம் குறைவு,ஆனால் மன மகிழ்ச்சி.
5ஆம் பாவம் ஒற்றைப்படை பாவங்களில் காம திரிகோணமான 3,7,11ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளும் போது தன்னிடம் உள்ள காரகங்களில் 5ஆம் பாவ காரகங்கள் அ பிரிவில் உள்ள காரகங்களை செயல்படுத்தும்.
5ஆம் பாவம் ஒற்றைப்படை பாவங்களில் தர்ம 1,5,9ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளும் போது தன்னிடம் உள்ள காரகங்களில் 5ஆம் பாவ காரகங்கள் ஆ பிரிவில் உள்ள காரகங்களை செயல்படுத்தும்.
5ஆம் பாவம் 4ஆம் பாவ தொடர்பு கொண்டால் கற்பனைதிறன், வர்ணனையாக பேசதெரியாது, இருப்பதை அப்படியே மாற்றம் இல்லாமல் சொல்லுவது,மெருகுயேற்றி சொல்லதெரியாது,ஒரு விஷயத்தை பல கோணங்களில் சொல்லி மற்றவர்களுக்கு விளக்கமாக சொல்ல தெரியாது, நடைமுறை அறிவு,அறிவியில் ரீதியாக பார்ப்பது,லாஜிக்காக நடப்பது, இயற்க்கையை விரும்பாதது,இயற்க்கையை செயற்க்கையாக மாற்றுவது,உயர் அணுக்கள் குறைவாக இருக்கும்,மலட்டுதன்னை,விட்டுக்கொடுக்காத தன்மை,உறுதியான நிலைபாடு உடையவர்.பொதுபோக்கு விஷயங்களில் நாட்டம் குறைவு,உல்லாசம்,சிற்றியின்பம் நாட்டம் குறைவு,கேளிகை முதலியவற்றியில் நாட்டம் குறைவு,ஒரு விஷயத்தை ரசிக்கும் தன்மையில்லாதவர்,உடல் கவர்ச்சியாக இருக்காது,கவர்ச்களுக்கு எளிதில் மயங்கமாட்டார்,எதையும் உணர்பூர்மாக சிந்திக்கமாட்டார்,காதலில் ஈடுபடமாட்டார்.
5ஆம் பாவம் 6 ஆம் பாவ தொடர்பு கொண்டால் நல்ல வெற்றியாளர், தைரியாக தன்னுஐடய கருத்தை சொல்லுவார்,விளையாட்டுகளில் வெற்றியாளார், நன்றாக கமிஷன் பயம் கிடைப்பது.
5ஆம் பாவம் 8 ஆம் பாவ தொடர்பு கொண்டால் காதலில் அசிங்கம் வரும் அல்லது தோல்வி வரும், விளையாடும் போது அடிபடுதல்,யூகபேரத்தில் நஷ்டம்வருதல், பொழதுபோக்கு விஷயங்களில் ஈடுபாட்டுஇல்லைமை அல்லது அதன் மூலமாக பிரச்சனைகள் வருவது
5ஆம் பாவம் 10 ஆம் பாவ தொடர்பு கொண்டால் அந்தஸ்சான தொழில், நிபுணர்துவம் பெற்றவர்,தன்னுடைய பணியில் உயர்ந்த நிலையில் இருப்பவர்.
5ஆம் பாவம் 12 ஆம் பாவ தொடர்பு கொண்டால் சிற்றின்பம் நாட்டம் குறைவு,விந்து அணு உற்பத்தி குறைவாக இருப்பது,சராசரி அளவுக்கும் குறைவான அளவே தாம்பத்திய உறவில் ஈடுபடுவது,தாம்பத்திய உறவில் திருப்தி இல்லாத நிலை,வாழ்க்கை துணையை திருப்திபடுத்த முடியாத நிலை,முதுகு வடில,எதையும் பொறுமையாக அணு,அணுவாக அனுபவிக்கும் ரசனை குறைவாக இருக்கும்,விரத்தி மனநிலை.
5ஆம் பாவம் இரட்டைப்படை பாவங்களை தொடர்பு கொள்ளும் போது தன்னிடம் உள்ள காரகங்களில் மூலமாக குறைவான உழைப்பில் எளிதா உழைப்பைவிட அடிதிகமாக பணம் கிடைக்கும்.
ஒரு பாவம் தன்னுடைய தசையில் தன்னுடைய காரகங்களை அனைத்தையும் செயல்படுதாது என்பதையே வலிவுறுத்துவே இந்த விரிவான ஆய்வு கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.
5 ஆம் பாவம் 3,7,11ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தால் ஜாதகர் முழுமையாக காமம்,மற்றும் கேளிக்கைகளில் ஈடுபடுவார்.
5 ஆம் பாவம் 1,5,9ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தால் ஜாதகர் முழுமையாக காமம்,மற்றும் கேளிக்கைகளில் ஈடுபடுவார் ஆனால் முறைதவறியான வழியில்ஈடுபடமாட்டார் மற்றும்1,5,9ஆம் பாவங்கள் 2,6,10 என்ற கர்ம்ம பாவத்திற்க்கு 4,8,12ஆம் பாவங்களாக வருவதால் ஜாதகரின் முழுமையான பொருளாதாரா சரிவை கொடுக்கும்
ஒரு பாவத்தின் தசை நடக்கும் போது அந்த கிரகம் தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக தொடர்பு கொண்ட பாவங்கள் எந்த பாவங்களுக்கு 4,8,12ஆம் பாவங்களாக வருகிறது அந்த பாவங்களை கெடுக்கும் என்பதே ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் அடிப்படை விதியாகும்.

No comments:
Post a Comment