திருமணம்
செய்ய நிச்சியம் செய்ய நாள் குறித்து அது நின்று போகுவது அல்லது நிச்சியம்
செய்து திருமணம் நின்று போகுவது அல்லது திருமண வாழ்க்கையில் பிரச்சனை
யாருக்கு?
ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர்கணித சார ஜோதிடம்) முறையில் பற்றிய துல்லியமான ஆய்வு
ஆண் நல்லதம்பி 57 வயது 06 மாதம் 13 நாட்கள் ஆகிறது பிறந்த தேதி 24.10.1958 அன்று முற்பகல் 11.23.00 மணிக்கு கன்னையாகுமாரி பிறந்தார்,பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 11.24.15 முற்பகல் ஆளும் கிரகம் எடுத்த தேதி 09.04.2016 11.51.23 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம்.
1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு நிச்சயம் நடந்தது. ஆனால் அது நடக்காமல் போனது.
வேறு என்னை விட 8 வயது அதிகமான பெண்ணுடன் 31 /10 /1984 ஆம் தியதி திருமணம் நடந்தது
. (நான் காதலித்த பெண் இல்லை. இது வேறு)
தன்னுடைய வயதைவிட அதிகமாக உள்ளவரை திருமணம் செய்வது
1) 7ஆம் பாவம் சனி,ராகு,கேது உப நட்சத்திரமாக இருந்து இவர்களின் நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரத்தில் இருப்பது
2) இந்த மூன்று கிரகங்களின் இயற்க்கைக்கு மாறான குணங்கள் கொண்டது அதாவது சழூகத்தில் உள்ள பழக்க வழக்கத்திற்க்கு மாறான குணத்தை இந்த மூன்று கிரகங்களும் கொண்டுக்கும் இதனால் இயற்க்கைக்கு மாறான திருமணம் நடைப்பெறும்.
3) வயோதிக திருமணம் அல்லது தன்னைவிட வயது அதிகமாக உள்ளவரை யோ அல்லது தன்னைவிட வயது குறைவாக உள்ளவரையோ திருமணம் செய்வதை சனி கிரகம் குறிக்கும்.
4) 7ஆம் பாவம் உப நட்சத்திரம் 2,8ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளும் போது சழூகத்தால் அங்கீகாரம் இல்லாத திருமணம் அல்லது சழூகத்தில் இருந்து விமசர்னங்கள் வருவது.
5) 7ஆம் பாவம் 2,8 ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளும் போது இயற்க்கைக்கு மாறான திருமணம் நடக்க வாய்ப்புள்ளது
6) 7ஆம் பாவம் 2,8 ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளும் போது முதல் திருமணம் முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது அல்லது திருமணம் நிச்சியம் ஆகியபிறகு நின்றுபோகும் வாய்ப்பும் உள்ளது அல்லது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்.
9ஆம் பாவம் என்பது கடவுளின் அருளை பற்றியும், மூதாதியர்கள் பற்றியம், முன்னோர்கள் பற்றியும், தந்தையை பற்றியும் குறிப்பிடும் பாவம்,பாரம்பரியம், தர்மம்,மரபு இதற்க்கு 12ஆம் பாவமான 8ஆம் பாவம் என்பது இதற்க்கு எதிரான காரகங்களை கொண்டுயிருப்பது மட்டும்யில்லாமல் 9ஆம் பாவ காரகத்தை முழுமையாக மறுப்பது 8ஆம் பாவம் ஆகும்.
எந்த பாவம் 8அம் பாவத்தை தொடர்பு கொள்கிறோதோ அந்த பாவங்களின் காரகங்களின் இயற்க்கைக்கு மாறான முறையில் ஜாதகர் அனுபிப்பார்.
குரு 1,4,7,10ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்
குரு 3 ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாகவும்
குரு 3,7,11ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.
குரு நின்ற நட்சத்திரம் ராகு 9ஆம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார்.
குரு நின்ற உப நட்சத்திரம் சுக்கிரன் 2,8ஆம் பாவத்திற்கு உப நட்சத்திரமாக உள்ளார்.
குரு 7ஆம் பாவத்தின் 75 சதவீதம் பங்கை வைத்துள்ளார் மற்றும் 2,8ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறார்.
7ஆம் பாவ உபஉப நட்சத்திரமாக சனி உள்ளார்
சனி 1,4,5,7,8,10ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார்
சனி புதன் மற்றும் சனி மூலமாக 3,9,6,12ஆம் பாவங்களை தொடர்பை பெறுகிறார்
7ஆம் பாவத்தில் ராகு,சனி சம்பந்தம் இருக்கிறது.
7ஆம் பாவம் உப நட்சத்திரம்,ஆரம்ப முனை நட்சத்திரமாக குரு இருந்து 9ஆம் பாவத்தை கெடுத்து 2,8ஆம் தொடர்பு கொள்கிறது
மேற்கண்ட அமைப்பு மேலே குறிப்பிட்டுள்ள விதிகளுக்கு பொருந்தி வருகிறது.
24 /12 /1977 ஜாதகர் தன்னுடைய 19 வயது முதல் என்னை விட 8 வயது அதிகமான பெண்ணுடன் காதல்

வேறு என்னை விட 8 வயது அதிகமான பெண்ணுடன் 31 /10 /1984 ஆம் தேதி திருமணம் நடந்தது
.
(நான் காதலித்த பெண் இல்லை. இது வேறு)
இந்த ஜாதகர் 19 வயதில் தன்னை விட 8வயது அதிகமாக உள்ள பெண்ணை காதலித்து அது தோல்வியில் முடிந்த்து அதுவும் ஜோதிட விதிகளில் பொருந்தி வந்த்துள்ளது
இந்த ஜாதகர் 26 வயதில் நிச்சியம் ஆகிய அதுவும் நின்று போனது அதற்க்கான ஜோதிட விதிகளில் காரணங்கள் பொருந்தி வந்துள்ளது.
31.10.1984 அன்று 26 வயதில் தன்னைவிட 8 வயது அதிகமாக உள்ள பெண்ணை திருமணம் செய்துகொண்டார் அதற்க்கான காரகங்களும் பொருந்தி வந்துள்ளது
சுக்கிரன் வலிமையாக 5,11ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுள்ளது.
2,8ஆம் பாவங்கள் 5,11ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறது
3,9ஆம் பாவங்கள் 3,6,9,12ஆம் பாவங்களை தொடர்பு
கொள்கிறது
5,11ஆம் பாவங்கள் 3,6,9,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறது
திருமணம் முறிவு மற்றும் திருமணம் நடக்கும் போது புதன் தசை 9ஆம் பாவத்தை செயல்படுகிறது. கேது புத்தி 3,6,9,12ஆம் பாவங்களை செயல்படுத்துகிறது.
7ஆம் பாவ விதி கொடுப்பினை பாதிக்கபட்டுயிருந்தாலும் மதி என்ற தசையை வழியே விதி கொடுப்பினையை தடுக்கிறது ஆனால் விதி கொடுப்பினை சில பிரச்சனைகளை கொடத்துள்ளது.

No comments:
Post a Comment