மலக்குடல்
பிரச்சனை,யாருக்கு?
ADVANCED
KP STELLAR
ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான மருத்துவத்தை சார்ந்த ஜோதிட
விளக்கம்
வரிசை எண் 5087 இவர் ஆண்,பிறந்த தேதி 24.08.1998 திங்கள் கிழமை பிறந்த நேரம் 07.49 பிற்பகல்
பிறந்த இடம் கல்லகுறிச்சி பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 07.49.54 பிற்பகல் ஆளம்
கிரகம் எடுத்த தேதி 19.05.2016 அன்று ஆளம் கிரகம் எடுத்த நேரம் 06.44.59 பிற்பகல்
ஆளம் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம்
மலக்குடல் பிரச்சனை
மலகுடல் மற்றும் அனைத்து குடல் பகுதிகளுமே 9ஆம் பாவம் குறிக்கும்.
9ஆம் பாவம் 4,8,12ஆம் பாவங்களை
தொடர்பு கொள்வது மலகுடல் பிரச்சனை வரும்.
3,9ஆம் பாவங்களுக்கு புதன் உப நட்சத்திரமாக
இருப்பதை பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன்.9ஆம் பாவம் உப நட்சத்திரம் மூலமாக
பாதிக்கபடவில்லை.
9ஆம் பாவ உபஉப நட்சத்திரமாக செவ்வாய் உள்ளார்.மற்றும் செவ்வாய் 4,8,12ஆம் பாவங்களுக்கு
ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்
9ஆம் பாவங்களுக்கு செவ்வாய் உப உப நட்சத்திரமாக இருந்து அவர் நின்ற
நட்சத்திரம் சனி ஆகும், செவ்வாய் நின்ற உப
நட்சத்திரம் சுக்கிரன் ஆகும்.
செவ்வாய் நின்ற நட்சத்திரம் சனி 6,12 ஆம் பாவங்களுக்கு
உப ட்சத்திரமாக இருக்கிறார்.
செவ்வாய் நின்ற உப நட்சத்திரம் சுக்கிரன் 4 ஆம் பாவங்களுக்கு உப
ட்சத்திரமாக இருக்கிறார்.
செவ்வாய் தொடர்புகள் 4,6,12ஆம் பாவங்கள் ஆகும்,மற்றும் செவ்வாய்
வைத்துள்ள 9ஆம் பாவத்தை கெடுக்கும் 4,8,12ஆம் பாவங்களுக்கு
அவரே ஆரம்பமுனைநட்சத்திரமாகவும் அவரே இருப்பதால் 9ஆம் பாவத்தின் 25 சதவீத பலன்கள்
கெடுக்கும் செயலை செய்வார்.
இப்பொழது நடப்பதும்செவ்வாய் தசையாகும் அதனால் மலகுடல் பிரச்சனை ஜாதகருக்கு
அதிகமாக உள்ளது.
No comments:
Post a Comment