3ஆம் பாவம் ஒல்லியான உடல் அமைப்பு என்பதை விட அதிகமான வளையும் உடல் அமைப்பா எது சரி? ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான மருத்துவத்தை சார்ந்த ஜோதிட விளக்கம்
https://www.facebook.com/anna.jayanthi.1/posts/1703525129902131 இந்த லிங்கை பயன்படுத்தி இந்த விளக்கத்திற்கான வீடியோவை பார்க்கவும்
புதுபித்தல் மற்றும் விரிவுபடுத்துதல்,வளைதல், சுருக்குதல்,இறுக்கமாக இல்லாமல் நெகிழ்வு தன்னை,நிலையாக இல்லாமல் எப்பொழதும் அசைந்து கொண்டு இருந்தல்,புதிய முயற்சிகள்,ஒரு விஷயத்தை விரிவுபடுத்தி செய்தல்,உடலில் ஓடும் இரத்த ஓட்டம்,உணர்வுகளை கட்டுபடுத்துதல் மற்றும் தன்னுடைய எண்ணத்துக்கு ஏற்ப உடலை இயக்குவது,உடலில் உள்ள சக்தி உடலில் அனைத்து பகுதிகளுக்கும் செல்லுதல்,அதனால் ஜாதகர் ஆரோக்கியமாக இருப்பது,உலகில் உள்ள அனைத்துபதிவுகளும், மனோபலம்,உறுப்பாடு,விடா முயற்சி,தன்னம் பிக்கை,உடலில் உள்ள நரம்பு மண்டலங்கள், இரத்தநாளங்கள்,தோள் பட்டைகள், கைகள்,ஒருவரது வீரத்தை நிர்ணயிப்பதால், தைரியம்,சுயநலம் உடையவர்கள், நினைவாற்றல், கற்பதற்கான மனசார்பு,அறிவு, தோள்பட்டை, கைகள்,தன்னம்பிக்கை, மனோபலம்,கற்பதற் கேற்ற மனச்சார்பு,அறிவு.
3ஆம் பாவம் மனம் சம்பந்த பட்டது மனம் நன்றாக இருந்தால்தான் தைரியமாக ஒரு செயலை சரியாக (இடைவெளியில்) செய்ய முடியும்,இதற்க்கு சந்திரன் கிரக காரகம் சந்திரன் எந்தவிதத்திலும் 3ஆம் பாவ மூன்று முனைகளுக்கு ஆதிபத்தியம்பெற கூடாது.
3ஆம் பாவம் என்பது ஒரு செயலையின் அப்கிரேடை குறிக்கிறது அதனால் 3ஆம் பாவமே ஒரு செயலை தனிதன்மையோடு மற்றவற்றில் இருந்து வேறுபடுத்திகாட்டும்.
4ஆம் பாவம் என்பது இறுக்கமாக இருப்பதை குறிக்கும் மற்றும் வலைக்க முடியாத பொருளை குறிக்கும் அதற்க்கு 12 ஆம் பாவமான 3ஆம் பாவம் என்பது மிகவும் தளர்ச்சியாக அதாவது நெகிழ்வு தன்மையை குறிக்கும், வளைய கூடிய தன்மையை குறிக்கும் அதாவது ஒரு நேர்கோட்டை 4ஆம் பாவம் குறிக்கும்
3ஆம் பாவம் என்பது வளைந்து வளைந்து செல்லும் கோட்டை குறிக்கும் அதாவது வரைபடங்களை 3ஆம் பாவம் குறிக்கும்.
3ஆம் பாவத்தில் வேகம் என்ற காரகம் உள்ளது ஏனெனில் 4ஆம் பாவம் நிலையாக ஒரு இடத்தில் இருப்பதை குறிக்கும்.3ஆம் பாவ என்பது ஒரே இடத்தில் இல்லாமல் இருப்பதை குறிக்கும்,எவ்வளவு புத்தி கூர்மையாக இருந்தால் இவ்வளவு வேகமாகவும் மற்றும் வளைத்து வளைத்து ஆட்டுலார்,லக்ன என்பது தனி மனிதனின் திறமையை குறிக்கும் அதனுடைய பரிமாண பாவமான 3ஆம் பாவம் ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொள்ளும் போது தனி மனிதனின் திறமையை பலமடங்கு அதிகரிக்கும்.
லக்னம் என்னதான் வலிமையாக இருந்தாலும் லக்னத்தின் பரிமாண பாவமான 3ஆம் பாவம் கெட்டுயிருந்தால் லக்ன வலிமை ஒரு அளவிற்க்கு மேல் சிறப்பாக செயல்படமுடியாது ஏனெனில் லக்னத்தின் இரு தூண்கள்3,11ஆம் பாவங்கள் ஆகும்,
லக்னம் பாவம் என்பது தனி திறமை,சுய அறிவு என்றால் லக்ன பாவத்தின் பரிமாண பாவமாண 3ஆம் பாவம் வித்தை என்ற பரிமாணத்திற்க்கு எடுத்துசெல்வது ஆகும்,லக்ன என்ற ஜாதகரின் திறமையை புதுபித்தல், அப்கிரேடு,விரிவுபடுத்தி செய்தல் என்ற நிலைக்கு எடுத்து செல்வது லக்ன பாவத்தின் பரிமாண பாவமாண 3ஆம் பாவம் ஆகும்.
4ஆம் பாவம் செயல் என்பது அறிவுக்கு ஒத்துக்காதா செயலை செய்யாது அதாவது பொருளாதார முன்னேற்றம் தராத எந்த செயலையும் செய்யாது, ஆனால் அதற்க்கு 12ஆம் பாவமான 3ஆம் பாவம் பெயருக்காவும், பெருமைக்காவும் செயல்படும்.ஒருவிதமான போதைக்காக ஒரு செயலை செய்யும்.
No comments:
Post a Comment