https://www.facebook.com/groups/stellarastrologers/permalink/823515981116608/
இந்த பையன் உடைய
ஜாதகத்தில் 5 ஆம் பாவம் 3,7,11
என்னும் காம திரிகோண பாவங்களை தொடர்பு
கொண்டுயிருக்கும் மற்றும் அனைத்துவிதமான ரசனைகளுக்கு அதிபதியான சுக்கிரன் 3,7,11ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கும்
இதனால் தொடர்ந்து முயற்ச்சி செய்து வித்தைகளை செய்து எதிர் பாலரை கவரபார்க்கிறான்
ஆனால் இந்த பெண் குழந்தைக்கு 5ஆம்
பாவமும்,செவ்வாய்யும்,சுக்கிரனும் 4,8,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கும் இதனால் இவனுடைய
முயற்ச்சிக்கு ஒத்துக்கொள்ளவில்லை
No comments:
Post a Comment