Friday, 27 May 2016

குழந்தை பிறப்பை மறுக்கும் குரு ஆனால் மதி என்ற தசை கொடுப்பினை குழந்தை பாக்கியத்தை கொடுக்குமா?

குழந்தை பிறப்பை மறுக்கும் குரு ஆனால் மதி என்ற தசை கொடுப்பினை குழந்தை பாக்கியத்தை கொடுக்குமா? ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான ஜோதிட விளக்கம்


வரிசை எண் 5089 இவர் பெண்,பிறந்த தேதி 28.07.1976 புதன் கிழமை பிறந்த நேரம் 07.00 முற்பகல் பிறந்த இடம் சென்னை பல்லவாரம் பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 6.55.50 முற்பகல் ஆளும் கிரகம் எடுத்த தேதி 23.05.2016 அன்று ஆளம் கிரகம் எடுத்த நேரம் 01.53.05 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம்


குழந்தை பிறப்பில் பிரச்சனை யாருக்கு வரும்
எந்த விதமான குழப்பமும் இல்லாத அடிப்படை விதிகளுக்கு மாறாத தெளிவான விதிகள்

விதி ஒன்று

லக்னம் பாவம் தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக 8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது.

விதி இரண்டு

லக்னம் பாவம் தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக 5ஆம் பாவத்திற்க்கு 8,12ஆம் பாவங்களான 4,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது.

விதி மூன்று

5ஆம் பாவம் தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக 8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது

விதி நான்கு

  5ஆம் பாவம் தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக 5ஆம் பாவத்திற்க்கு 8,12ஆம் பாவங்களான 4,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது.


விதி ஜந்து
குரு தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக 8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது.


விதி ஆறு
குரு தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக 5ஆம் பாவத்திற்க்கு 8,12ஆம் பாவங்களான 4,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ள கூடாது.



விதி ஏழ
நடக்கு தசை லக்னத்துக்கு மிகவும் தீமையை தரும் 8,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு தசை நடைபெற கூடாது


விதி எட்டு
நடக்கு தசை 5ஆம் பாவத்திற்க்கு மிகவும் தீமையை தரும் 4,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு தசை நடைபெற கூடாது



விதி ஒன்பது

ஒரு கிரகம் தன்னுடைய தசையில் எந்த எந்த பாவங்களுக்கு உபநட்சத்திரமாக அல்லது உபஉப நட்சத்திரமாக அல்லது நட்சத்திரமாக உள்ளதோ அந்த பாவங்களை முன்னிறுத்தியே தனது தசையை எடுத்து நடத்தும்.(கொடுப்பினை தசாபுத்தியும் புத்தகத்தில் 187 பக்கம் விதி 16)
இருப்பினும் தசாநாதன் எந்த பாவமுனைக்கு உப நட்சத்திரமாக வருகின்றதோ அதை முன்னிருத்தியே தனது தசையை நடத்தும்.அதற்கு அடுத்த நிலையில் தசாநாதன் எந்த பாவமுனைக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளதோ அந்த பாவத்தை முன்னிருத்தியே தனது தசையை நடத்துவார், கடைசி நிலையில் தசாநாதன் எந்த பாவமுனைக்கு நட்சத்திரமாக உள்ளாரோ அந்த பாவத்தை முன்னிருத்தியே தனது தசையை நடத்துவார்.


இதில் தசைநாதன் நின்ற நட்சத்திர அதிபதி எந்த எந்த பாவமுனைகளுக்கு உப நட்சத்திரமாக மற்றும் எந்த எந்த பாவமுனைக்கு உபஉப நட்சத்திரமாகவும், நட்சத்திரமாக வருகின்றதோ அந்த பாவங்கள் அனைத்தும் சம்பவங்களாக அமையும்,இதில் தசைநாதன் நின்ற நட்சத்திர அதிபதி எந்த எந்த பாவமுனைகளுக்கு உப நட்சத்திரமாக உள்ளதோ அந்த பாவத்திற்குரிய சம்பவமே மேலோங்கி இருக்கும்.



மேற்கண்ட சம்பவத்திற்கு தசாநாதன் நின்ற உப நட்சத்திர அதிபதி எந்த எந்த பாவமுனைகளுக்கு உப நட்சத்திரமாக மற்றும் எந்த எந்த பாவமுனைக்கு உபஉப நட்சத்திரமாகவும், நட்சத்திரமாக வருகின்றதோ அந்த பாவங்கள் அனைத்தும் சாதகம் அல்லது பாதக, நடுநிலையான பலனை நிர்ணயம் செய்யும்



குறிப்பாக தசைநாதன் மேற்கண்ட பாவ செயல்களை மட்டும் செய்யாமல் 12 பாவங்களுக்கும் சாதக பாதக,நடுநிலையான பலனை தன்னுடைய கிரக,பாவ காரக ரீதியிலும்,தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திர கிரகங்களின் கிரக மற்றும் பாவ காரக ரீதியிலும் செயல்படுத்துவார்



விதி பத்து

ஒரு கிரகம் தன்னுடைய தசையில் தான் செய்ய வேண்டியை வேளையை முழுமையாக செய்யது முடிக்கும் என்பது உயர் கணித சார ஜோதிடத்தின் அடிப்படை விதியாகும்.


குரு 5,11ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,4ஆம் பாவங்ளுக்கு உபஉப நட்சத்திரமாகவும்,4,8,12ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக உள்ளது.



இவருடைய நட்சத்திரம் உப நட்சத்திரத்தில் யாரும் இல்லை அதனால் குருவுடைய வேளையை அவரே செய்யகடமைபெற்றுள்ளார்.


பொதுவாக ஒரு கிரகத்தின் நட்சத்திரம் உப நட்சத்திரத்தில் யாரும் இல்லை என்றால் அந்த கிரகம் வைத்துள்ள பாவங்கள் நன்மையான பாவங்களாக இருக்குமானால் அது சிறப்பாக அமைப்பு இல்லை.ஆனால் இங்கே குரு வைத்துள்ள 5ஆம் பாவத்தை கெடுக்கும் 4ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாகவும்,4,8,12 பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் இருப்பதால் இவருடைய ஏஜெண்டாக யாரும் இல்லாமல் இருப்பது நன்மையாக உள்ளது

ஜாதகருக்கு.குரு 5,11ஆம் பாவ உப நட்சத்திரமாக உள்ளார்
குரு நின்ற நட்சத்திரம் சூரியன் ஆகும், குரு நின்ற உப நட்சத்திரத்தில் சனியாகும்.


சூரியன் 12ஆம் பாவத்தில் உள்ளார்,இதற்க்கு வலிமை 15 சதவீதம் ஆகும்.
சனி 2,8 ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக உள்ளார்.
குரு 2,8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறார்,இதில் 12ஆம் பாவ பலன் 15 சதவீத வலிமையோடும்,2,8ஆம் பாவ பலரன 60 சதவீத வலிமையோடும் செய்வார்.


5ஆம் பாவம் உபஉப நட்சத்திரம் சனி உள்ளார்.
சனி நின்ற நட்சத்திரம் சனி ஆகும், சனி நின்ற உப நட்சத்திரத்தில் செவ்வாய்யாகும்.


சனி 2,8ஆம் பாவங்களுக்கு உப
நட்சத்திரமாகவும்,3,5,6,9,11ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார்.


செவ்வாய் 3,7,11ஆம் பாவங்களுஙக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக உள்ளார்.
சனி 2,8ஆம் பாவங்களை வலிமையாக செயல்படத்துவார்.


5ஆம் பாவ கொடப்பினை 75 சதவீதம்
பாதிக்கபட்டுள்ளது,மற்றும் புத்திர கிரக காரகமான குரு 5 ஆம் பாவ உப நட்சத்திரமாக இருப்பதால் காரகோபாவ நாசியாக உள்ளார்.
அதாவது 5ஆம் பாவமும் கெட்டு,குருவும் கெட்டு மிகவும் பாதகமாக உள்ளது
 5ஆம் பாவம் ஜாதகருக்கு.


1ஆம் பாவ உப நட்சத்திரம் ராகு நின்ற நட்சத்திரம் ராகு ஆகும்,ராகு நின்ற உப நட்சத்திரம் கேதுயாகும்.
ராகு1,3,7,9ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ளார்.
கேது 4,10,12ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ளார்.
ராகு 1,3,7,9ஆம் பாவங்களை வலிமையாக தொடர்பு கொண்டுள்ளது.


1ஆம் பாவ உபஉப நட்சத்திரம் புதன் நின்ற நட்சத்திரம் புதன் ஆகும். புதன் நின்ற உபநட்சத்திரம் ராகுயாகும்.
புதன் 6 ஆம் பாவ உப நட்சத்திரமாகவும் 1,7உபஉப நட்சத்திரமாகவும்,1,59ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளது.
புதன் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலமாக 1,3,7,9 ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறார்.


1ஆம் பாவம் 100 சதவீதம் 1,3,7,9ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுள்ளது,
5ஆம் பாவம் பாதிக்கபட்டுயிருந்தாலும்,குரு பாதிக்கபட்டுயிருந்தாலும் ஒரு உயிரை உருவாக்கும் தன்மை என்பது 5ஆம் பாவத்தில் உள்ள லக்னத்தை சார்ந்தது என்பதால் ஜாதகருக்கு குழந்தைகள் பிறந்ததுள்ளது.


அதனால் ஜாதகருக்கு 94 ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது,97ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.


ஆனால் 5ஆம் பாவமும்,குருவும் கடுமையாக பாதிக்கபட்டால் இரண்டு குழந்தைகளுக்கும் இடையில் 7 மாதம் கருவை மூளை வளர்ச்சியில் இல்லை என்பதால் வயிற்றுக்குள்ளே கருவை கரைத்து அதை வெளியேஎடுத்தார்கள்.
கருப்பபையில் பிரச்சனை அதிகமாக இருப்பதால் கருப்பபையை நீங்க முயற்ச்சி நடந்தது ஆனால் பிறகு நிறுத்திவிட்டார்கள்கள்.
மாதம் மாதம் ஒரே சீராக மாதவிலக்கு சுழற்ச்சிநடைபெறுகிறது.



விதி 9யின் படி(கொடுப்பினை தசாபுத்தியும் புத்தகத்தில் 187 பக்கம் விதி 16) குரு தசை ஜாதகருக்கு நடக்கவில்லை என்பதால் குழந்தை பிறப்பையோ அல்லது 5ஆம் பாவத்தையோ குருவால் கெடுக்க முடிய வில்லை.


மருத்துவ ஜோதிடத்தில் பக்கம் 181 பக்கம் கடைசியாக உள்ள இரண்டு பத்தில் லக்னம் பாவம் 8,12ஆம் பாவத் தொடர்பு கொண்டால் மூளை வளர்ச்சி பாதிப்பு,மூளைக்கு பாதிப்பு என பொருள் கொள்ள வேண்டும்.இது பிறவியிலேயே லக்னபாவத்தின் 8,12ஆம் பாவத் தொடர்பினை பெற்றஉப நட்சத்திரத்தின் திசை வந்தால் வரக்கூடியது.


ஆனால் 3ஆம் பாவம் 8,12ஆம் பாவத் தொடர்பினை பெற்றவர்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு (சுமார் 15 வயதிற்குபிறகு) மனநிலை சம்மந்தமான பிரச்சனைக்கு ஜாதகர் உட்பட வாய்ப்பு உண்டு.என்று எழதியுள்ளார்.



இது மூலமாக என்ன தெரிகிறது என்றால் விதி கொடுப்பினை பாதிக்கபட்டுயிருந்தும்,ஒரு கிரகம் பாதிக்கபட்டுயிருந்தும் அதனுடைய தசை வராது வரைக்கும் அல்லது அதனுடைய நட்சத்திரம் உப நட்சத்திரத்தில் எந்த கிரகமும் இல்லாத பட்சத்தில் அந்த பாதிக்கபட்ட பாவமும், பாதிக்கபட்ட அந்த கிரகமும் எமுழுமையான பாதிப்பை தராது என்பது தெரியவகிறது.

No comments:

Post a Comment