Tuesday, 17 May 2016

யாருடைய உழைப்பு வீணாகும்?


யாருடைய உழைப்பு வீணாகும்? ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான மருத்துவத்தை சார்ந்த ஜோதிட விளக்கம்
வரிசை எண் ஆண் 452 ஆண் (திருவாடுதுறை சைவசிந்தாந்த மற்றும் திருமுறை அமைப்பாளார்) பிறந்த தேதி 04.11.1947 பிறந்த ஊர் காஞ்சிபுரம், பிறந்த நேரம் 09.30.00 பிற்பகல் ,பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 09.31.15 பிற்பகல்,ஆளும் கிரம் எடுக்கபட்ட தேதி நேரம் 10.04.2012 அன்று பிற்பகல் 03.00.00 பிற்பகல் இடம் காஞ்சிபுரம்.
ஆண்டு தோறும் மூன்று ஆன்மிக யாத்திரை ஏற்பாடு செய்வார் மொத்த செலவு இவ்வளவு தான் ஆகும் என்று கணக்கு போட்டு வரும் மாணவர்களுக்கு சமமாக பிரிந்து பணத்தை வாங்குவார் இதில் இரண்டு தவறுகள் நடந்து வருகிறது.

முதல் தவறு பயணத்திற்க்கு வருவோம் என்று பெயரை கொடுத்த மாணவர்கள் வர மாட்டார்கள்
இரண்டாவது தவறு இவர்கணக்கு போட்ட கிலோமீட்டரைவிட அதிகமாக கிலோமீட்டர் ஓடிவிடும் மீண்டும் மேல் கொண்டு ஆன தொகையை மாணவர்களிடம் கேட்பார் அப்பொழதும் சில பேர் கொடுப்பார்கள் சில பேர் மறுத்துவிடுவார் சில உபயதார்ர்களை அணுகி நஷ்டத்தை சரி செய்வார்.
அடுத்த பயணம் போது இந்த நஷ்டத்தை ஈடுகட்டமாட்டார் மீண்டும் அதே தவறை செய்வார்.
ஏன் இவ்வளவு நஷ்டபட்டு செய்கிறிகள் என்றால் இந்த நிகழ்ச்சிகளை நாம் செய்யவில்லை என்றால் யார் செய்யவார்கள் இந்த நஷ்டத்தை எல்லாம் நாம்பொருட்படுத்த கூடாது என்று சொல்லுவார்.
இப்பொழது 18 மாதங்களாக சம்பளம் தராத ஆசிரியர் பயிற்ச்சி பள்ளியில் வேளை செய்துக்கொண்டுள்ளார் என்றாவது ஒருநாள் சம்பளம் தருவார்கள் என்று
1ஆம் பாவம்
உப நட்சத்திரம் நட்சத்திரம் உப நட்சத்திரம்
கேது = குரு + செவ்வாய்
1 3,6,9,12 2 =3,6,9,12
லக்ன உப நட்சத்திரம் 3,9,6,12 என்ற தொடர்பை பெறுகிறது,3,9ஆம் பாவங்கள் சமசப்தம பாவங்களாக இருந்தாலும் அதன்னுடைய 4ஆம் பாவங்களான 6,12உடன் இருப்பதால் உடன் இருப்பதால் நாள்யடை வில்லை 3,9ஆம் பாவங்கள் வலுயிக்கும் என்ற விதி படி 1ஆம் பாவ உப நட்சத்திரம் மூலமாக 6,12ஆம் பாவ வேளையை அதிகமாக செய்யும்.
லக்னம் 6,12ஆம் பாவங்கள் தொடர்பு என்பது 7ஆம் பாவத்திற்க்கு 12ஆம் பாவமான 6ஆம் இதனால் ஜாதகர் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார் மற்றும் 12ஆம் பாவம் என்பது 7ஆம் பாவத்திற்க்கு 6ஆம் பாவம் ஆகும் அது லக்னத்திற்க்கு 12ஆம் பாவம் என்பதால் சழூகம் இவரின் மீது ஆதிக்கம் செலுத்தும் இதனால் ஜாதகருக்கு நீயா நனா என்ற சண்டையும்,சச்சரவு ஏற்படும் வெற்றி தோல்வி என்பது சமயளவில் இருக்கும்.
அதன் சமயம்எந்த பாவம் 9யை தொடர்பு கொண்டுள்ளதோ அந்த பாவ சம்பந்தமாக ஜாதகருக்கு சம்பாத்தியம் இல்லை அந்த பாவ காரகங்களை இலவசமாக செய்வார்
1ஆம் பாவம் சுய கௌரவம்,சுய சிந்தனை என்பது ஆகும் 6,12உடன் உள்ளதால் கௌரவம்,சுய சிந்தனை இழந்து பலரிடமும் கேவலபட்டு இருக்கிறார்.
1ஆம் பாவம் உபஉப நட்சத்திரம்
உபஉப நட்சத்திரம் நட்சத்திரம் உப நட்சத்திரம்
ராகு = சூரியன் + ராகு
1,4 2 1,4 =1,4
1ஆம் பாவத்தின் உபஉப நட்சத்திரம் வலிமையாக 1,4யை காட்டுகிறது மற்றும் ராகு,சூரியன்,ராகு என்று இருப்பதால் ஜாதகர்யிடம் விட்டு கொடுக்கும் சுபாவம் குறைவு,பிடிவதாகுணம் அதிகமாக இருக்கும் இதனாலே ஜாதகர் அனைவர்கிட்டேயும் பகை ஏற்பட்டது.
ராகு தன்னுடைய சொந்த உப நட்சத்திரத்தில் இருப்பதற்க்கு ஸ்தான பலன் என்று பெயர்,இதனால் ராகு 1,4ஆம் பாவ வேளையை வலிமையாக செய்வார்.
1ஆம் பாவம் ஆரம்பமுனைநட்சத்திரம்
ஆரம்பமுனை நட்சத்திரம் நட்சத்திரம் உப நட்சத்திரம்
ராகு = சூரியன் + ராகு
1,5,9 2 1,4 =2,4
1ஆம் பாவத்தின் ஆரம்பமுனைநட்சத்திரம் 2,4யை காட்டுகிறது வருவாய் உண்டு.
1ஆம் பாவம்உப நட்சத்திரம் மூலமாக 6,12யையும், உபஉப நட்சத்திரம் மூலமாக1,4யையும், ஆரம்ப முனைநட்சத்திரம் மூலமாக 1,4யை காட்டுவதால் 4,6என்பது பதவி,கௌரவத்தை கொடுத்தாலும் 12 என்பது கௌரவத்தை இழக்கும் வகையில் உள்ளது இவரை உழைப்பு அனைத்தும் விரையம் ஆகிறது.
சந்திரன் 4,8ஆம் பாவங்களுக்கு சந்திரனாக 12ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார்,4,8,12ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.
இந்த பாவங்கள் நடக்கிற தசை நாதன் நட்சத்திரமாகவும்,நடக்கிற புத்தி நாதன் அந்த பாவங்களின் உப நட்சத்திரமாகவும் இருக்கும்.அந்த பாவங்களில் பலன் நடக்கிற தசை புத்திகளுக்கு ஏற்ப்ப மாறும் போது அதிகமாக பாதிப்பை உண்டாக்கியது.
சந்திரன் உடல் காரகன்,மனகாரகன்,இரத்தித்திற்க்கு அதிபதியாக உள்ள சந்திரன் மேற்கண்ட லக்னத்திற்க்கு தீமையும்,வலி வேதனை தரும் பாவங்களுக்கு அதிபதியாக உள்ளது இவருடைய எண்ணம்,செயல்கள் மூலமாகவும் பிரச்சனை வரும்,
மிகபெரிய அளவில் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது 2016 ஜனவரி மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
சந்திர தசை ஆரம்பித்த பிறகு இத்தனை ஆண்டுகளாக இவர்வகித்த பதவி பறிபோனது.
வீட்டியில் இவருடைய மனைவி,மகள்கள் மற்ற உறவினர்களிடம் நல்ல பெயர் இல்லை மதிப்பும் மரியாதையும் இல்லை ஜாதகருக்கு.
லக்னம் 6,12 தொடர்பு மற்றும் மனோகாரகம் சந்திரன் 4,8ஆம் பாவங்களுக்கு சந்திரனாக 12ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார்,4,8,12ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.
8ஆம் பாவம் என்பது ஒரு விஷத்தில் சிக்கி கொண்டு அதில் இருந்து வெளியேவர தெரியாமல் மாட்டிக்கொள்வது.
இதனாலே இவருடைய உழைப்பு வீணாகுவது

No comments:

Post a Comment