Thursday, 12 May 2016

யாருக்கு வெண்குஷ்ட நோய் ஏற்படும்(தோள் வெள்ளை நிறமாகவும் அதில் சிவப்பு புள்ளிகள் தோற்றுவது)?



யாருக்கு வெண்குஷ்ட நோய் ஏற்படும்(தோள் வெள்ளை நிறமாகவும் அதில் சிவப்பு புள்ளிகள் தோற்றுவது)?
ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர்கணித சார ஜோதிடம்) முறையில் பற்றிய துல்லியமான ஆய்வு
Leucodema horors
A)  14.6.1983 11.40 am Amaravati மகராஷ்டிரா ஆளும் கிரகம் எடுத்த நேரம் 09.06.33 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த தேதி 20.02.2016 இடம் காஞ்சிபுரம் பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 11.36.56 பிற்பகல்

Leucodema மருத்துவம் கூறும் காரணம் மனிதனின் தோலுக்கு நிறம் கொடுக்கும் பொருள் மெலனின் எனப்படும் மெலனின் எனப்படும் நிறமி. மெலனின் நிறமிஅடர்த்தியைப் பொருத்து,அது அதிகம் இருந்தால் தோலின் நிறம் கருப்பாகவும்,குறைவாக இருந்தால் வெளுப்பாகவும்,அமைகிறது,இந்த மெலனின் /மெலனோ சைட்டுகள் என்ற சிறப்புச் செல்களை தயாரிக்கின்றன.       தோலின் மேற்பரப்பில் அமைந்துள்ள எபிடெர்மிஸ் என்ற பகுதியில் மெலனின் நிறமிகள் உள்ளன,வெண்குஷ்டத்தால் செல்களான மெலனோ சைட்டுகள் அழிக்கப்படுவதால் மெலனின் நிறமிகள் போதிய அளவு தயாரிக்கப்படு வதில்லை. எனவே அந்த பகுதி நிறமற்ற வெளுப்பாக மாறுகிறது

ஒரு கிரகம் தசை நடத்தும் போது தன்னுடைய பாவத்திற்க்கு ஒரு விளைவையும் தான் எந்த பாவத்திற்க்கு 8,12ஆம் பாவங்களாக வருகிறோதோ அந்த பாவங்களுக்கு ஒரு விளைவையும்,மற்ற பாவங்களுக்கு ஒரு விளைவையும் தரும் என்பது ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர்கணித சார ஜோதிடம் ஆகும்அடிப்படை விதியாகும்)

இந்த விதி அடிப்படையில் 7ஆம் பாவம் என்பது உடலை சமநிலையில்வைத்துக்கு கொள்ளும் பாவம் ஆகும், அப்பொழது உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளாத பாவம் என்பது 7ஆம் பாவத்திற்க்கு 12ஆம் பாவமான 6ஆம் பாவம் ஆகும்.அப்பொழது 6ஆம் பாவம் 2,4,6,10ஆம் பாவங்களை தொடர்பு கொண்டாலும் 7ஆம் பாவத்திற்க்கு இது ஒரு பலவீனத்தை தரும் அல்லது 6ஆம் பாவம் 4,6,8,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு 6ஆம் பாவம் அதிக அளவில் வலு அடைந்து அதனால் உடலில் நோய் எதிரிப்பு சக்தி அகுறைந்து நோய் தாக்கம் அதிகமாகும் இதானாலும் 7ஆம் பாவம் பாதிக்குவும்.


வெண்குஷ்டம் பார்பதற்க்கு அழகு குறைப்பாடு ஆகும் இதற்க்கு 5ஆம் பாவத்தை பார்க்கவேண்டும்,ஏன்னெனில் 5ஆம் பாவம் அழகுபடுத்தி கொள்ளுதல்,கவர்ச்சி, போன்ற வற்றைக்குரிக்கும்  5ஆம் பாவம் பாதிக்க பட்டு இருக்கும் போது ஜாதகர் பார்பதற்க்கு அருஅருப்பாக இருக்கும் மற்றும் உடல் முழுவதும் இந்த நோய் பரவியிருக்கும் போது விகாரமான தோற்றத்தை தரும், விகாரமான தோற்றத்திற்க்காக கிரக காரகம் ராகு ஆகும், இது தோல் சம்பந்தமான பாதிப்பு என்பதால் தோலுக்கு கிரக காரகமாண சனியையும் பார்க்க வேண்டும்.

1,5,9ஆம் பாவ உப நட்சத்திரமாக ராகு இருந்து அவர் 9ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாகவும்,3,7,11ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் இருக்கிறார்

ராகு நின்ற நட்சத்திரம் செவ்வாய் 11ஆம் பாவ உப நட்சத்திரமாக உள்ளது, மற்றும் ராகு நின்ற உப நட்சத்திரம் புதன் 8,10 உப நட்சத்திரமாக உள்ளது இதன் மூலமாக தொடர்பு கொண்ட பாவங்கள் 8,10

ராகு 1,5,9ஆம் பாவ உப நட்சத்திரம் மூலமாக  8,10ஆம் பாவங்களின் வேலையை செய்யும்

ராகு 9ஆம் பாவ உபஉப நட்சத்திரம் மூலமாக  8,10ஆம் பாவங்களின் வேலையை செய்யும்

ராகு 3,7,11ஆம் பாவ ஆரம்ப நட்சத்திரம் மூலமாக  8,10ஆம் பாவங்களின் வேலையை செய்யும்

5ஆம் பாவம் பாதிக்கபடவேண்டும் என்ற விதி இங்கே உறுதி செய்யபடுகிறது

கிரக காரகம் ராகு 1,5,9ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருந்து 8,10ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறது அதனால் கிரக காரக விதியும் இங்கே உறுதியாகிறது.

7ஆம் பாவம் சந்திரனாக இருப்பதால் புத்திகள் மாறும் போது பாதிக்கும் அதாவது 2,6,8,12 ஆம் பாவ புத்திகள் போது 7ஆம் பாவம்  பாதிக்கபடும்.

6ஆம் பாவ உப நட்சத்திரமாக கேது இருந்து அவர் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக 4,6,12ஆம் பாவங்களை தொடர்புகொண்டு 6ஆம் பாவம் வலிமையடைகிறது அதனால்  7ஆம் பாவத்தை பாதிக்கிறது.

ஜாதகருக்கு வெண்புள்ளி நோய் வந்த தசை புதன் ஆகும்.
புதள் நின்ற நட்சத்திரம் சூரியன் 5,12ஆம் பாவ உபஉப நட்சத்திரமாக உள்ளது, மற்றும் ராகு நின்ற உப நட்சத்திரம் புதன் 8,10 உப நட்சத்திரமாக உள்ளது இதன் மூலமாக 8,10,12 பாவங்கள் தொடர்பு கொண்டுள்ளது.


புதன் 8,10ஆம் பாவ உப நட்சத்திரம் மூலமாக  8,10,12ஆம் பாவங்களின் வேலையை செய்யும்

புதன் 1,4ஆம் பாவ உபஉப நட்சத்திரம் மூலமாக  8,10,12ஆம் பாவங்களின் வேலையை செய்யும்

புதன் 4,8,12ஆம் பாவ ஆரம்ப நட்சத்திரம் மூலமாக 8,10,12 ஆம் பாவங்களின் வேலையை செய்யும்.

முக்கிய குறிப்பு
8,10ஆம் பாவ உப நட்சத்திரமாக இருந்து வலிமையாக 8,10,12 ஆம் பாவ வேளையை செய்கிறார்.

புதன் தான் நின்ற நட்சத்திரம் சூரியனின் 5,12ஆம் பாவங்களில் 5ஆம் பாவத்தை கெடுத்து 8,10,12ஆம் பாவ வேளைகளை செய்கிறது.


புதன் 1,4ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக இருந்து 8,10,12ஆம் பாவங்களை வேளையை செய்கிறது இதனால் 5ஆம் பாவம் கெடுகிறது.

புதன் 4,8,12ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக இருந்து 8,10,12ஆம் பாவங்களை வேளையை செய்கிறது இதனால் 5ஆம் பாவம் கெடுகிறது.

ஆக புதன் தசையில் புதன் புத்தியில் வெள்ளைபுள்ளி அஎன்கிற வெண் குஷ்டம் நோய் வந்த்து உறுதிகிறது


இவ்வாறு எந்த விதமான குழப்பம் இல்லாத தெளிவான விதி முறைகளை கொண்டுள்ளது ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர்கணித சார ஜோதிடம்) முறையில் 
 

No comments:

Post a Comment