யார்
தன்னைவிட வயது அதிகமாக உள்ளவரை காதலிப்பார்? ADVANCED KP STELLAR
ASTROLOGY (உயர்கணித சார ஜோதிடம்) முறையில் பற்றிய துல்லியமான ஆய்வு
வரிசை எண் ஆண் 57 வயது 06 மாதம் 13 நாட்கள் ஆகிறது பிறந்த தேதி 24.10.1958 அன்று முற்பகல் 11.23.00 மணிக்கு கன்னையாகுமாரி பிறந்தார்,பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 11.24.15 முற்பகல் ஆளும் கிரகம் எடுத்த தேதி 09.04.2016 11.51.23 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம்.
--------24 /12 /1977 முதல் என்னை விட 8 வயது அதிகமான பெண்ணுடன் காதல். -------

இதற்க்கான விதிகள்
5ஆம் பாவம் சனி,ராகு,கேது உப நட்சத்திரமாக இருந்து இவர்கள் நட்சத்திரம் உப நட்சத்திரத்தில் இருக்கும் போது இயற்க்கைக்கு மாறான காதல் உறவுகளில் ஈடுபடுவார்கள்
1)தன்னுடைய வயதைவிட அதிகமாக உள்ளவரை காதலிப்பது
2) வேறு மதத்தினரை காதலிப்பது திருமணம் செய்வது
3) சனி என்பவர் கிழ திருமணம் அல்லது காதலை குறிக்கும்(அதாவது தன்னை விட வயது அதிகமாக உள்ளவரை காலிப்பது அல்லது திருமணம் செய்வது)
5ஆம் பாவம் உப நட்சத்திரம்
5ஆம் பாவம் உப நட்சத்திரம் கேதுவாக இருந்து அவர் நின்ற நட்சத்திரம் புதன் ஆவார் கேது நின்ற உப நட்சத்திரம் சனி ஆவார்
புதன் 6,11,12ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ளார்
சனி 3,9ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ளார்
கேது புதன் மற்றும் சனி மூலமாக 3,9,6,12ஆம் பாவங்களை தொடர்பை பெறுகிறார்.
5ஆம் பாவம் உபஉப நட்சத்திரம்
5ஆம் பாவ உபஉப நட்சத்திரமாக சனி இருந்து அவர் நின்ற நட்சத்திரம் புதன் ஆவார் சனி நின்ற உப நட்சத்திரம் சனி ஆவார்

சனி 1,4,5,7,8,10ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார்
சனி புதன் மற்றும் சனி மூலமாக 3,9,6,12ஆம் பாவங்களை தொடர்பை பெறுகிறார்
5ஆம் பாவம் ஆரம்பமுனை நட்சத்திரம்
சுக்கிரன் 1,5,9ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக உள்ளார்
சுக்கிரன் நின்ற நட்சத்திரம் செவ்வாய் ஆவார் சுக்கிரன் நின்ற உப நட்சத்திரம் கேது ஆவார்
செவ்வாய் 6,12 ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ளார்
கேது 5,11 ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ளார்
சுக்கிரன் நின்ற நட்சத்திரம் செவ்வாய் மற்றும் சுக்கிரன் நின்ற உப நட்சத்திரம் கேது மூலமாக 5,11ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறார்
5ஆம் பாவம் 100 சதவீதமும் கேது,சனி,சனி இயற்க்கை பாவிகளின் உப நட்சத்திரத்தில் உள்ளன
5ஆம் பாவம் உப நட்சத்திரம் கேதுவாக உள்ளார்
5ஆம் பாவ உபஉப நட்சத்திரமாக சனி உள்ளார்
இது போல இயற்க்கை பாவிகள் 5ஆம் பாவ உப நட்சத்திரம்,உபஉப நட்சத்திரமாக இருந்து இயற்க்கை பாவிகளான கேது,சனியின் உப நட்சத்திர்த்தில் இருப்பதால் இயற்க்கைக்கு மாறான காதல் சிந்தனை ஏற்பட்டதுள்ளது
ஜாதகருக்கு,அதாவது ஜாதகருக்கு19 வயது ஆகும் போது அவருவிட 8 வயது மூத்த பெண்ணை காதலித்தார் அவரும் காதலித்தார் இவர் மும்பை சென்றுவிட்டதால் காதல் முறிவு ஏற்பட்டது.
அதாவது 5ஆம் பாவம் 3,9 ஆம் பாவங்கள் தொடர்பு காதலில் ஈடுபாட்டையும்
அதாவது 5ஆம் பாவம் 6,12 ஆம் பாவங்கள் தொடர்பு காதலில் தோல்வியும் தந்தது.
24 /12 /1977 முதல் என்னை விட 8 வயது அதிகமான பெண்ணுடன் காதல் இது நடக்கும் போது நடந்த தசை
rசனி தசையில் ராகு புத்தி காலத்தில் காதலில் ஜாதகர் ஈபட்டார்.
சனி தசைநாதன் 3,9,6,12ஆம் பாவங்களை காட்டினார்
ராகு புத்தி நாதன் 3,9,6,12ஆம் பாவங்களை காட்டினார்

No comments:
Post a Comment