Monday, 25 April 2016

ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர்கணித சார ஜோதிடம்) கண் பிரச்சனை



ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர்கணித சார ஜோதிடம்) கண் பிரச்சனை 





Birth details 9.7.1965  16.05   kurnool கண் பிரச்சனை
2ம் பாவத்திற்கான ஆய்வு மருத்துவ ஜோதிடத்தில்.
முரளி என்பவரின் தாயாருக்கு, நீரிழிவு நோயுடன் தற்போது கண் உபாதை.
மருத்துவரிடம் காண்பித்ததில், இரண்டு கண்களின் விழித்திரையில், சிவப்பு புள்ளிகள் மற்றும் கண்புரை வந்துள்ளதாகவும், விரைவில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். இத்தகைய சூழலில், எப்போது, மேற்சொன்ன கண் உபாதை முற்றிலும் குணமடைய வாய்ப்பு உள்ளது என்று, இணைத்திருக்கும் ஜாதகத்தை ஆராய்ந்து சொல்ல இயலுமா?
அவ்வாறெனில், உங்கள் விளக்கங்களை ஆவலுடன் எதிபார்க்கின்றேன்
ஜாதகர் பெண் பிறந்த தேதி 09.07.1965 வெள்ளிக்கிழமை பிறந்தார், பிறந்த நேரம் 04.05.00 பிற்பகல் பிறந்த இடம் கர்நூல் பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 04.07.00 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த தேதி 03.03.2016 அன்று ஆளம் கிரகம் எடுத்த நேரம் 07.18.54 பிற்பகல் ஆளம் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம்
கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு 2ஆம் பாவமும் கிரக காரகம் சூரியன் ஆகும்.
உப நட்சத்திரம்  = நட்சத்திரம்  + உப நட்சத்திரம்
  சூரியன்           குரு            சனி          
     2,5             1,6,12            3,7    = 1,3,6,12
      8,10             11             6,12
                       12              1
சூரியின் 2,5ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும், 8,10ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளது
சூரியன்  நின்ற நட்சதிதரம் குரு மற்றும் சூரியன்  நின்ற உபநட்சதிதரம் சனி ஆகும்
குரு 1,6,12ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும் 11ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும்,12ஆம் பாவத்திற்க்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் குரு உள்ளார்.
சனி 3,7ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,6,12ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் 1ஆம் பாவத்திற்க்கு ஆரம்பமுனை நட்சதிதரமாகவும் சனி உள்ளார்.
ஒரு கிரகம் ஒரு பாவத்திற்க்கு உப நட்சத்திரமாக இருந்துகொண்டு 8ஆம் பாவத்திற்க்கும் உப நட்சத்திரமாகவோ அல்லது உபஉப நட்சத்திரமாகவோ இருக்கும் போது அந்த கிரகம் 8ஆம் பாவத்தோடு உப நட்சத்திரமாக உள்ள மற்றொரு பாவத்தை கெடுக்கும் என்ற விதிபடி.
சூரியன் 8ஆம் பாவத்திற்க்கும் உபஉப நட்சத்திரமாகவும் இருப்பது ஜாதகருக்கு கண் சம்பந்தமான பாதிப்புக்கு வர காரணம் ஆகும்.
சூரியன் தொடர்பு 1,3,6,12 தொடர்பு என்பது என்பதால் இளமையில் பாதிப்பு வராது ஏனெனில் 12யை 6ஆம் பாவம் கட்டுபடுத்தும் என்ற விதிபடி மத்திம வயதில் பிரச்சனை இல்லை.
சூரியன் நின்ற உப நட்சத்திரம் சனியும் 6,12ஆம் பாவங்களுக்க உபஉப நட்சத்திரமாக உள்ளதால் சூரியன் 6,12ஆம் பாவங்களை வலிமையாக நின்ற நட்மசத்திரம் மூலமாகவும் உப நட்சத்திரம் மூலமாகவும் தொடர்பு கொள்வதால் கண்ணில் நோய் என்பது உறுதி ஆகிறது.
///////இரண்டு கண்களின் விழித்திரையில், சிவப்பு புள்ளிகள் மற்றும் கண்புரை வந்துள்ளதாகவும்,////////இவை எல்லாம் அகம் சார்ந்த பாதிப்பு என்பதால் லக்னம் உப நட்சத்திரமாக உள்ள கிரகம் 6,12அம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ளால் இந்த பாதிப்பு வந்தது.
இப்பொழது நடப்பு சுக்கிர தசை  நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலமாக  9ஆம் பாவத்தை காட்டுகிறது.
நடப்பு புத்தி குரு நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலமாக  4,10 ஆம் பாவங்களைகாட்டுகிறது
நடப்பு அந்திரம் சந்திரன் ஆகும் சந்திரன் 1,3ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும்,3,7,11ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளது,
தசையும் அந்திரமோ பலவீனம் ஆகிய புத்தி நாதன் வலிமையாக செயல்படுவார்.
குரு புத்தியில் இந்த பிரச்சனை ஆரம்பம் ஆகியிருக்கும் சந்திரன் அந்திரத்திற்க்கு முன் அந்திரமான சூரியன் அந்திரத்திலே இந்த நோய் அதிகமாகியிருக்கும்.
அடுத்து வரும் புதன்,கேது,சுக்கிரன் அந்திரங்கள் 9மற்றும் 1,9,மற்றும் 9,11 பாவங்களை காட்டுவதால் நோய்யிலிருந்து முழுடிமயாக குணம் ஆகுவார்.
சந்திரன் அந்திரத்திரத்திற்க்கு அடுத்து வரும் செவ்வாய் அந்திரமும் நன்றாக உள்ளது.
நோய்யிலிருந்து முழுமையான குணம் அடைவார் ஜாதகர்





No comments:

Post a Comment