தொழியில் யாரு சிறப்பாக செயல்படுவார்? யாரு செயல்படமாட்டார்கள்? ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான ஜோதிட விளக்கம்
அகச்சார்புடைய பாவ காரகங்கள்
எதையும் உணர்வுபூர்வமாக சிந்தித்தல்,அனைவரிடமும் மனித நேயத்துடன் பழகுதல்,பொருளாதாரத்தை மற்றவடைம் பகிர்ந்து கொள்ளுதல்,கௌரவத்தை அதிகமாக எதிர்பார்த்தல்,பணத்திற்க்காக தன்னுடைய கௌரவத்தை விட்டுக்கொடுக்காமை,பொது பணிகளில் ஈடுபாடு,எதிலும் மற்றவர்களிடம் ஆலோசனையை கேட்டல்,அனைவரையும் அரவணைத்து செல்லுதல், பொருளாதாரத்தைவிட பெயர் மற்றும் புகழை விரும்புதல்,எளிதில் உணர்ச்சிகளுக்கு அடிமையாதல், ஸ்பரிச சுகங்களை அனுபவிப்பதில் அதிக ஆர்வம்,மரபு வழிச் சிந்தனைகளை விட்டு விலகாமல் இருத்தல் போன்றவை.தான் கொண்ட கொள்கையில் உறுபாடு, உடல் உழைப்பில் நாட்டமின்னை, உதாரித்தனம், கேளிக்கை மற்றும் விருந்துஉபசாரங்களில் நாட்டம், எதிர்காலத்தை பற்றின சிந்தனை இன்மை,ஆன்மிக விஷயங்களில் அதிக நாட்டம்,யூகங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தல்,எதையும் கலை உணர்வோடு ரசித்தல்,உடலை எப்போதும் அழகுப்படுத்தி கொள்வது, எளிதல் யாரையும் நம்புதல்,தான தருமசிந்தனைகள்,நோய் நொடி இல்லாத ஆரோக்கிய நிரை,எதையும் வெளிபடையாக செய்தல்,தான் என்ற அகங்காரம் இல்லாதமல் மற்றவர்களையும் மதித்தல்,சிற்றின்பத்தில் அதிக விரும்பம், பொருளாதாரத்தை விட உடல் சுகங்களில் அதிக நாட்டம் போன்றவை அகச்சார்புடைய காரகங்கள் ஆகும்.
புறச்சார்புடைய பாவ காரகங்கள்
எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்தல் (LOGIC), அனைவரிடமும் சுயநலத்துடன் பழகுதல், பொருளா தாரத்தை தானே வைத்திருத்தர்,கௌரவத்தை கருத்தில் கொள்ளாமல் பொருளாதாரத்தை கருத்திர் கொள்ளுதல், மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துதல், மற்றவர் உணர்வுகளை பிரிந்துக்கொள்ளாமை,உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வாழ்தல்,ஸ்பரிச சுகங்களில் நாட்டமின்னை, மரபு வழி சிந்தனைகளிலிருந்து புரட்சிகரகமாக சிந்தனை செய்தல்,சூழ்நிலைகேற்ப தன்னை மாற்றி கொள்ளுதல்,உடல் உழைப்பில் அதிக நாட்டம்,வீண செலவுகளை குறைந்து கொண்டு பணத்தை சேமிப்பதில் நாட்டம்,கேளிக்கை மற்றும் விருந்து உபசாரங்களில் கலந்துக்கொள்ளாதிருத்தல், எதையும் திட்டமிட்டு செயல்படுத்துதல்,யூகங்களை அதிகம் நம்பால் தனது திறமையை மட்டும் கருத்தில் கொள்ளுதல்,ஒரு பொருளின் அழரக விட அதன் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல்,தன்னை அழகுப்படுத்தி கொள்வத்தில் நாட்டமின்னை,எதிலும் வெளிப்படையாக இல்லால் ரகசியமாக இருத்தல், போட்டி பொறாமையோடு பணம் சம்பாதிக்கும், நோக்கித்தினால் எதிரிகளை வளர்த்துக் கொள்ளுதல், தனது நாம் விரும்பிகளை கண்டுக்கொள்ளாதிருத்தல், பணத்திற்காக மட்டுமே மற்றவரிடம் பழகுதல்,உடல் சுகங்களை இழந்தாவது பொருளாதாரத்தை பெறுவதில் நாட்டம் போன்றவை புறச்சார்புடைய காரகங்கள் ஆகும்.
ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில்
ஒரு பாவத்திற்க்கு உப நட்சத்திரமாக உள்ள ஒரு கிரகம் தன்னுடைய கிரக காரகங்களை தான் உப நட்சத்திரமாக உள்ள பாவத்தின் காரகங்கள் மூலமாக எப்படி செயல்படுத்துகிறது என்பதை அழமாக விளக்கிறது.
ஒரு பாவம் தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக தன்னுடைய பாவத்திற்க்கு சாதகமாக பாவங்களை தொடர்பு கொண்டால் தன்னுடைய பாவத்தை முன்னுறுத்தி தான் தொடர்பு கொண்ட பாவங்கள் மூலமாக தன்னுடைய பாவ வேளையை வலிமையாக செய்யும் என்ற விதிபடி
1,3,5,7,9,11ஆம் பாவங்கள் தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக தன்னுடைய பாவத்திற்க்கு சாதகமாக பாவங்களை தொடர்பு கொண்டால் தன்னுடைய பாவத்தை முன்னுறுத்தி தான் தொடர்பு கொண்ட பாவங்கள் மூலமாக தன்னுடைய பாவ வேளையை வலிமையாக செய்யும்.
2,4,6,8,10,12 ஆம் பாவங்கள் தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக தன்னுடைய பாவத்திற்க்கு சாதகமாக பாவங்களை தொடர்பு கொண்டால் தன்னுடைய பாவத்தை முன்னுறுத்தி தான் தொடர்பு கொண்ட பாவங்கள் மூலமாக தன்னுடைய பாவ வேளையை வலிமையாக செய்யும்.
1,3,5,7,9,11ஆம் பாவங்கள் தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக தன்னுடைய பாவத்திற்க்கு பாதகமாக பாவங்களை தொடர்பு கொண்டால் தன்னுடைய பாவத்தை கெடுத்துக்கொண்டு தான் தொடர்பு கொண்ட பாவ வேளையை செய்யும்.
2,4,6,8,10,12 ஆம் பாவங்கள் தான் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம் மூலமாக தன்னுடைய பாவத்திற்க்கு பாதகமாக பாவங்களை தொடர்பு கொண்டால் தன்னுடைய பாவத்தை கெடுத்துக்கொண்டு தான் தொடர்பு கொண்ட பாவ வேளையை செய்யும்.
இந்த விதியை அடிப்படையாக கொண்டே பலன்கள் நிர்ணயம் செய்யபடிகிறது.
2,6,10ஆம் பாவங்களுக்கு 1,5,9ஆம் பாவங்கள் 4,8,12ஆம் பாவங்களாக வருவதால் 1,5,9ஆம் பாவங்கள் 1,5,9ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு வலுபெற்றுயிருக்கும் போது தன்னுடைய பாவ வேளையை வலிமையாக செய்யும் போது 1,5,9ஆம் பாவங்கள் செயல்படும் போது (2,6,10ஆம் பாவங்களுக்கு) தீமையான பலனை தரும்.
1,5,9ஆம் பாவங்கள் 3,7,11ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு வலுபெற்றுயிருக்கும் போது தன்னுடைய பாவ வேளையை வலிமையாக செய்யும் போது 1,5,9ஆம் பாவங்கள் செயல்படும் போது (3,7,11ஆம் பாவங்களுக்கு) நடுநிலையான பலனை தரும்.ஏனெனில் 3,7,11ஆம் பாவங்கள் 2,6,10ஆம் பாவங்களுக்கு 2,6,10ஆம் பாவங்களாகவே வருவதால் பொருளதாரத்தை பாதிக்காது.
ஒருவர் ஜாதகத்தில் 5ஆம் பாவம் 5,9ஆம் பாவங்கள் தொடர்பு கொண்டு இருந்தால் ஜாதகரின் சிந்தனை 5ஆம் பாவத்தில் உள்ள அகம் சார்ந்த விஷயங்களில் சென்றுக்கொண்டியிருக்கும் அப்பொழது 5ஆம் பாவ தசை வரும் போது தொழியில் கடுமையான சரிவு வரும் ஏனெனில் கர்ம பாவங்களான 2,6,10ஆம் பாவங்களுக்கு
1,5,9ஆம் பாவங்கள் 4,8,12ஆம் பாவங்களாக வருவதால் ஜாதகர் தன்னுடைய கடமையை மறுந்து அல்லது பொறுப்பை மறுந்து செயல்படுவார் இதனால் பெரியளவில் வீழ்ச்சி வரும்.
சிறந்த தொழியில் அதிபர் ஜாதகத்தில் 5ஆம் பாவம் 2,4,6,10,12 என்று இருக்கும் இவருக்கு 5ஆம் பாவத்தின் புறந்த காரங்களில் சிந்தனை சென்று அதாவது பாரம்பரியம்,குலபெருமை,தர்மம்,நியாம் போன்ற சிந்தனைகள் இல்லாமல் பொருளாதார முன்னேற்றத்தை பற்றியே இருக்கும்.
சிறந்த தொழியில் அதிர்பர்(இந்தியா அளவில் )5ஆம் பாவம் 3,7,11 அல்லது 5,9ஆம் பாவங்கள் தொடர்பு இருந்தால் அவருடைய கம்பெனியில் பணிபுரியும் பெண்கள் மீதுதே இருக்கும் என்று கூறி முதல் பகுதியை நிறைவு செய்கிறேன்.
பகுதி 1 முற்றும் பகுதி 2 தொடரும்
No comments:
Post a Comment