Friday, 22 April 2016

வெளிநாட்டு பணி அல்லது உள்நாட்டு பணி யாருக்கு?

வெளிநாட்டு பணி அல்லது உள்நாட்டு பணி யாருக்கு? ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான ஜோதிட விளக்கம்
வெளிநாட்டு வேளைக்கான விதிகள்.
1) லக்னம் புதிய சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் தன்மையை கொண்டுயிருப்பது
2) புதிய நபர்களும் மற்றும் புதிய இடங்களில் தன்னை உடனே இணைத்துக்கொள்ளுதல்
3) நிலையான குணம் இல்லாதவர்கள்,சொந்த ஊர்,சொந்த நாட்டியின் மீது போதிய விசுவாசம் இல்லாதவர்கள் அல்லது அதை பொருட்டாதாமல் தன்னுடைய வளர்ச்சியை பெரிது நினைப்பவர்கள்.
4) பொருளாதார முன்னேற்றம் அல்லது மேல்நாட்டு மோகம் அங்குள்ள அதிகபடியான வசதி வாய்ப்புகளில் மீது மோகம் உள்ளவர்கள்
5) 1,3,9,12ஆம் பாவங்கள் 2,4,6,10ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தால் அல்லது 4,10ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருத்தல் வெளிநாட்டியில் நிறந்தரமாக பச்சை அட்டை பெற்று குடியேறுவார்கள் மற்றும் உயர்ந்த அந்ஸ்சான நிலை மற்றும் பொருளாதார உயர்ந்த நிலை.
6) 1,3,5,7,9,11ஆம் பாவங்கள் 1,3,5,7,9,11ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தால் சில ஆண்டுகள் மட்டுமே வெளிநாட்டியில் பணி செய்வார்கள் ஆனால் மீண்டும் சொந்த நாட்டியில் பணிக்கு திரும்புவார் அல்லது அடிக்கடி பணி காரணமாக வெளிநாட்டு பயணம் போய்வருவார்கள்.
7) 3,9ஆம் பாவங்கள் 5,9ஆம் பாவங்களை தொடர்பு கொண்டால் வெளிநாட்டு பணி காரணமாக செல்ல முடியாது ஆனால் இன்ப சுற்றுலா சென்று வருவது.
8) நடப்பு தசை 1,3,5,7,11ஆம் பாவங்களை தொடர்பு கொண்டால் வெளிநாட்டியில் பணி கிடைக்கும் ஆனால் பொருளாதாரம் குறைவுயாகும்.சில ஆண்டுகளே வெளிநாட்டு பணியில் இருப்பார் ஆனால் மீண்டும் சொந்த நாட்டியில் பணிக்கு திரும்புவார்
9) நடப்பு தசை 2,4,6,10 ஆம் பாவங்களை தொடர்பு கொள்வது அல்லது 4,10ஆம் பாவங்களை தொடர்பு கொள்வது வெளி நாட்டியில் பணி கிடைக்கும், அதிகமான பொருளாதாரம் கிடைக்கும், நிரந்தரமாக அந்த நாட்டியிலே குடியேறுதல்.
10) வெளிநாட்டு கிரகம் காரகம் ராகு 1,3,5,7,11ஆம் பாவங்களை தொடர்பு கொண்டால் வெளிநாட்டுக்கு அடிக்கடிபோயி பணி செய்து வருவது அல்லது இன்ப சுற்றுலா சென்று வருவது
11) வெளிநாட்டு கிரகம் காரகம் ராகு 2,4,6,10ஆம் பாவங்களை தொடர்பு வெளிநாட்டுக்கு போயி பணி செய்து அங்கேயே தங்குவது அதிகமான வருவாய்,மற்றும் உயர்ந்த அந்ஸ்சான வாழ்க்கை
ஜாதகர் பெயர் நெட்டியல் இருந்து எடுக்கபட்டதால் தெரியவில்லை வரிசை எண் 5061 பிறந்த தேதி 01.09.1987 அன்று 11.9.00 காலை மேற்கு வங்களாம் மாநிலத்தில் கொல்கத்தாவில் பிறந்தார்.ஆளும் கிரகம் எடுத்த தேதி 21.04.2016 ஆளும் கிரகம் எடுத்த நேரம் 11.12.00 பிற்பகல் பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 11.07.42 முற்பகல் ஆகும்.
1ஆம் பாவ உப நட்சத்திரமாக ராகு உள்ளார் ராகு 4,10,12ஆம் பாவங்களுக்கும் உப நட்சத்திரமாக உள்ளார் மற்றும் ராகு நின்ற நட்சத்திம் சனி 3,9ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ளார் ராகு நின்ற உப நட்சத்திரம் சுக்கிரன் 2,5,11ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ளார் அதனால் ராகு தொடர்பு கொண்ட பாவங்கள் 3,5,9,11ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறது.
இதனால் ஜாதகருக்கு வெளிநாட்டியின் மீது மோகம் இருக்கும் ஆனால் 6,10ஆம் பாவங்கள் 3,9,5,11ஆம் பாவங்கள் தொடர்பால்ஒரு குறுகிய வட்டத்திற்க்குள் இருந்து பணி செய்வதை ஜாதகர் விரும்ப மாட்டார் அதாவது சுதந்திரமாக பணி செய்வதை விரும்புபவராக இருப்பார்.
3,9ஆம் பாவ உப நட்சத்திரமாக சனி உள்ளார் சனி நின்ற நட்சத்திரம் புதன் 9,12ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார் சனி நின்ற உப நட்சத்திரம் சுக்கிரன் 2,5,11ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ளார் அதனால் சனி தொடர்பு கொண்ட பாவங்கள் 5,9,11ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறது.
அடிக்கடி வெளிநாட்டிற்க்கு போயிவரும் யோகம் இல்லை ஆனால் 5ஆம் பாவம் மோகம் அதை 3ஆம் பாவ தொடர்பு கொள்வதால் மாற்றத்தின் மீதும் மோகம் உள்ளவர் ஜாதகர். 9ஆம் பாவம் 11ஆம் பாவம் தொடர்பு வெளிநாட்டியின் பணியால் திருப்தி என்ற எண்ணம் உடையவர் என்று கொள்ளலாம். இதனால் வெளிநாட்டு பணியில் கவனம் உள்ளவராக உள்ளார்,ஆனால் விதிகொடுப்பினை 3,9ஆம் பாவங்கள் 5,9,11ஆம் பாவங்களை காட்டுவதால் வெளிநாட்டுக்கு பணி காரணமாக போகமுடியாது போனால் உடனே வந்துவிடுவார்.
நடப்பு தசை சுக்கிரன் நடப்பு புத்தி சுக்கிரன் ஆகும்.
2,5,11ஆம் பாவ உப நட்சத்திரமாக சுக்கிரன் உள்ளார் சுக்கிரன் நின்ற நட்சத்திரம் சுக்கிரன் 2,5,11ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ளார் சுக்கிரன் நின்ற உப நட்சத்திரம் சந்திரன் 1ஆம் பாவத்தில் உள்ளார் இதனால் சுக்கிரன் தொடர்பு கொண்ட பாவங்கள் 1,5,11ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறது.
சுக்கிர தசையில் ஜாதகர் நீண்ட காலத்திற்க்கு வெளி நாட்டியில் பணியில் இருக்கமுடியாது.மற்றும் இன்ப சுற்றுலா மாதிரியாக போய்யிட்டுவருவார்.
ஜாதகர் பொறுப்புக்களை ஏற்க்கும் மனநிலையில்லாதவர் ஏன்னெனில்
1ஆம் பாவம் 3,5,9,11ஆம் பாவங்களை தொடர்புகொள்கிறது
10ஆம் பாவம் 3,5,9,11ஆம் பாவங்களை தொடர்புகொள்கிறது
3,9ஆம் பாவங்கள் 2,4,6,10ஆம் பாவங்களை தொடர்பு கொண்டால் பணி காரணமாக வெளிநாட்டுபயணம் அல்லது 3,9ஆம் பாவங்கள் 3,5,9,11ஆம் பாவங்களை தொடர்பு கொண்டால் இன்ப சுற்றுலாக்கு வெளிநாட்டுபயணம் மேற்க்கொள்வது.
9ஆம் பாவம் வெளிநாடு பணிக்கு ஏன் சொல்லபட்டது
அதிர்ஷ்டம்,யூகம்,மூதாதையர்களில் ஆசி மற்றும் சொத்துக்கள்,லக்,கடவுளின் அருள் ஆகியவற்றை குறிப்பிடுகிறது இதை பின்வருமாறு விளக்குகிறேன்.
----------சென்னை மேஸ்திரி கூலி 700 ரூபாய் ஆகும் ஆனால் அதே மேஸ்திரிக்கு சவுதி அரோபியாவில் கூலி 3000 ரூபாய் ஆகும்,ஏனெனில் சவுதி அரோபியாவில் மேஸ்திரிக்கு வேளைக்கு அகிமான கிராக்கியுள்ளது ///////////////அதனால்.ஒரே வேலைக்கு இது போல அதிகமான கூலி கிடைப்பதை 9ஆம் பாவம் குறிப்பிடுகிறது.
5,9ஆம் பாவங்கள் என்பது உடல் உழைப்பு குறைவாக இருக்கும் அதே நேரத்தில் நுணுக்கமாக செய்வதால் அதிகமான வருவாய்வருகிறது.
மேஸ்திரி வேளை அதிகமான உடல் உழைப்பு இருந்தாலும் அவரின் நுணுக்கமான செயல்திறனுக்கு கிடைக்கும் வருவாய்யாகும் இது.
அதே போலவே ஒவ்வொரு வேளைக்கும் வெளிநாட்டியில் போய் 5 ஆண்டுகள் 10 ஆண்டுகள் கஷ்டபட்டாள் நாம் சழூதாயத்தில் ஒரு உயர்ந்த நிலைக்கு வரமுடியும் என்று ஒவ்வொரு இளைஞர் வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக் கிறார்கள்.
5,9ஆம் பாவங்கள் என்பது ஒரே வேளைக்கு அதிகமான வருவாய் வருவதை குறிக்கும் என்பதுயாகும்.
அதற்க்கு 9,12ஆம் பாவங்கள் 2,4,6,10 என்ற இரட்டைபடை பாவங்களை தொடர்பு கொள்வதே சிறப்பான அமைப்புயுகும்.
9,12ஆம் பாவங்கள் 2,4,6,10ஆம் பாவங்களை தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் வெளிநாட்டுக்கு செல்லுவது இல்லை ஏனெனில் 9ஆம் பாவத்தில் பல ஆயிரம் காரகங்கள் உள்ளன அதனால் வெளிநாட்டுக்கு போய் சம்பாதித்யம் உடையவர்கள் என்று முடிவாக சொல்லகூடாது //////////அனைத்து சம்பவங்களுமே சூழ்நிலையை பொறுத்து அமைகிறது,இவர்களுக்கு இந்தியாவில் இருந்தே வெளிநாட்டு பணி செய்வது மூலமாக வருவாய் கிடைக்கும்.//////////

No comments:

Post a Comment