Wednesday, 27 April 2016

மீளமுடியாத துயரத்தில் இருந்து யார் காப்பாத்தபடுவார் ?



மீளமுடியாத துயரத்தில் இருந்து யார் காப்பாத்தபடுவார் ? ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான ஜோதிட விளக்கம்
https://www.facebook.com/groups/stellarastrologers/permalink/819261271542079/ இந்த லிங்கை ஓப்பன் செய்து வீடியோவை பார்க்கவும்
லக்னம் 7யை தொடர்பு கொண்டுயிருந்தால் ஜாதகருக்கு வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்காது அப்படியே நடந்தாலும் ஜாதகருக்கு தோள் கொடுக்க ஒருவர் வருவார் மற்றும் ஜாதகருக்கு ஏற்படும் எதிர்பாராத துன்பம் என்பது சூரியனை கண்ட பணி போல விளகும் என்ற விதி படி //////////////////////////////இந்த மான் குட்டி சேற்றில் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடுடிக்கொண்டுயிருக்கும் போது யாரோ ஒருவர் கொடுத்த தகவல்படி இந்த மானை எவ்வளவு பாதுகாப்பாக ட்கபட்டது என்பதை காண்கிறோம் மாணவர்களே//////////////////////// 7ஆம் பாவம் என்பது 8ஆம் பாவம் தன்னுடைய பாவத்திற்க்கு சாதகமான பாவங்களான 2,4,6,8,10,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தாலும் 1,7ஆம் பாவங்கள் 1,3,7,11ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்தால் எவ்வளவு மோசமான நிலையிலிருந்து ஜாதகரை காபாற்றபடுவார் என்பதை மிகவும் தெளிவாகிறது









No comments:

Post a Comment