உடலை நோய் தாக்கும் தன்மையை விளக்கம் ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான மருத்துவத்தை சார்ந்த ஜோதிட விளக்கம்
பகுதி 2
6ஆம் பாவம் என்னும் நோய் கிருமிகளினால் உண்டாகும் நோயினை,உடலில் உள்ள எதிர்ப்பு சக்திகள் எதிர்த்து போராடி அதை தடுத்து நிறுத்திவிடும்.
6ஆம் பாவம் என்பது உணவு,மருந்து போன்றவற்றை குறிப்பதால் இவற்றின் மூலமாகவும் நோய் குணமாகும்,
1ஆம் பாவம் உப நட்சத்திரம்தனக்கு சாதகமான ஒற்றைப் படைப் பாவங்களை தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் மூலமாக தொடர்பு கொண்டால்ஜாதகருக்கு உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகம்,நோய் எளிதில் உடலில் நுழைந்து பாதிப்பினைத் தராது.
1ஆம் பாவம் உப நட்சத்திரம்தனக்கு பாதகமான 6,8,12ஆம் பாவங்களை தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் மூலமாக தொடர்பு கொண்டால் ஜாதகரின் அறிவு நோய்க்கு எதிராக உடனடியாக வேலை செய்யாததால், நோய் எதிர்ப்புத் திறன் குறைவு,எளிதில் ஜாதகரின் உடலில் நோய்கள் நுழையும்,எனவே அடிக்கடி நோய்வாய்ப்படுவார்.
6ஆம் பாவத்தின் மூலம் ஒருவரின் உடலில் நோய் கிருமிகளின் பலம் எப்படி என்பதையும்,உடலில் மருந்து வேளை செய்யுமா அல்லது வேளை செய்யாதா என்பதையும் அறியலாம்.
6ஆம் பாவம் உப நட்சத்திரம் 6ஆம் பாவத்திற்கு சாதகமானதும், லக்னத்றிகு பாதகமானதுமான 4,6,8,12ஆம் பாவங்களை தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் மூலமாக தொடர்பு கொண்டால் 6ஆம் பாவம் வலிமை பெற்று நோய் விரைவில் குணமாகாமல் நீடித்த நோய்களக மாறி ஜாதகர் தொடர்ந்து மருந்துகளை உட்கொள்வான்.
வீரியமான மருந்துகளும் அவரது உடலில் வேளை செய்யாது, மருந்துகளை உட்கொள்வார். மருந்துகளைஉடல் ஏற்றுக் கொள்ளாது.
6ஆம் பாவ உப நட்சத்திர அதிபதி 6ஆம் பாவத்திற்கு பாதகமானதும் லக்னத்திற்கு சாதகமானது மான 1,5,9,11ஆம் பாவங்களை தொடர்பு கொண்டால் 6ஆம் பாவம் பலவீனமடையும்,ஜாதகரின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து,உட்கொண்ட மருந்துகளை உடல் ஏற்றுக்கொண்டு நோய் விரைவில் குணமாகும்.
லக்னமும் 6,8,12ஆம் பாவத்தொடர்பு பெற்றால் நிலைமைஇன்னும் மோசமாக அமையும்,நோய் எதிர்ப்பு திறன் உடலில் குறைந்து எளிதில் நோய்கள் உடலில் உட்புகும்.
1ஆம் பாவத்திற்க்கு 6,8,12ஆம் பாவங்கள் நோயைத் தரும்.
6ஆம் பாவம் தன்னுடைய பாவத்திற்க்கு 6,8,12ஆம் பாவங்களான 11,1,5ஆம் பாவங்களை தொடர்பு கொண்டால் நம்மை நோயிலிருந்து முழுமையாக விடுவிக்கும்பாவங்களாகும்.
1,5,11ஆம் பாவங்களுக்கு 12ஆம் பாவங்களான 4,10,12ஆம் பாவங்கள் தொடர்ந்து வைத்தியம் செய்வதையும,நோய் குணமாகாமல் நீடித்து இருப்பதையும் குறிக்கும்.
8ஆம் பாவம் என்பது நோய் அதிகரிப்பால் ஏற்படும் வலி,வேதனை, உறுப்புகள் பழுது ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் உடல் உறுப்பில் அமைப்பில் மாறுதல் போன்றவற்றைகுறிக்கும்.
8ஆம் பாவம் செயல்படும் போது ஒருவரின் உடலில் உள்ள சுய அறிவு(லக்னம்)மற்றும் தெய்வஅனுகிரஹ தந்த அறிவு (9ஆம் பாவம்)முழுவது வமாக செயல்படாது, எனவே நோய் கிருமிகளின் ஆதிக்கம் பல மடங்கு அதிகரித்து,அது குணப்படுத்த முடியாத நோயாக மாறிவிடும்.இந்த நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்புகளின் அமைப்பில் மாறுதல் ஏற்பட்டுவிடும்.
உடலில் உள்ள உறுப்புகளின் அமைப்பில் மாறுதல் ஏற்பட்டால் அதை ஏற்கனவே இருந்தநிலைக்கு கொண்டு வருவது கடினம்,உதாரணமாக இளம் பிள்ளை வாதம்,அதாவது 8ஆம் பாவம் என்பது குணப்படுத்த முடியாத நோயை அல்லது உடல் உறுப்பில் உள்ள பழதை குறிப்பிடு வது ஆகும்.
நோய் அதிகரித்து(8ஆம் பாவம்)புதியதாக ஒரு நோயும் உடலுக்கு வந்தால்,ஏற்கனவே உள்ள நோய்க்கு அல்லது நோய் மற்றியதால் மருந்து வேளை செய்யாது.
8ஆம் பாவம் என்பது லக்னத்திற்கு 8ஆம் பாவமாக வருவதால் லக்னம் என்ற உடல் நோய் முற்றுவதால் அல்லது மருந்துகள் வேரள செய்யாத்தால் சீர்குலைகின்றது.
8ஆம் பாவம் செயல்படும் போது ஒருவரின் உடலில் உள்ள சுய அறிவு(லக்னம்)மற்றும் தெய்வஅனுகிரஹ தந்த அறிவு(9ஆம் பாவம்)முழுவதுமாக செயல்படாது. எனவே நோய் கிருமிகளின் ஆதிக்கம் பல மடங்கு அதிகரித்து.அது குணப்படுத்த முடியாத நோயாக மாறிவிடும், மேலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்புகளின் அமைப்பில் மாறுதல் ஏற்பட்டு விடும்.
12ஆம் பாவம் என்பது நோயினால் பாதிக்கபட்ட உறுப்பு செயலிழத் தலையும்,அதைத் துண்டிப்பதையும்,மருத்துவ செலவுகளையும், மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பொறுவதையும் குறிக்கும்.

No comments:
Post a Comment