Sunday, 24 April 2016

மாதவிலக்கு சுழற்ச்சியில் ஏற்படும் பிரச்சனைகளை

மாதவிலக்கு சுழற்ச்சியில் ஏற்படும் பிரச்சனைகளை ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர்கணித சார ஜோதிடம்) முறையில் பற்றிய துல்லியமான ஆய்வு
வரிசை எண் பெண் 5064 16 வயது01 மாதம் 14நாட்கள் ஆகிறது பிறந்த தேதி 09.03.2000 அன்று பிற்பகல் 03.12.00 மணிக்கு காஞ்சிபுரத்தில் பிறந்தார்,பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 03.12.20 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த தேதி 08.04.2016 11.29.51 முற்பகல் ஆளும் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம் ,இவர்க்கு மாதவிலக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை வருகிறது.
1) சினை முட்டை உற்பத்தி என்பது 5ஆம் பாவம் ஆகும்,5ஆம் பாவம் 6,8,12 பாவங்களை தொடர்பு கொண்டால் 5ஆம் பாவம் சம்பந்தமான அகம் சார்ந்த பாதிப்புகள் வரும்
2) அதற்கான கிரக காரகம் குரு ஆகும், குரு 6,8,12 பாவங்களை தொடர்பு கொண்டால் 12 பாவங்களில் உள்ள குரு சம்பந்தமான அகம் சார்ந்த பாதிப்புகள் ஜாதகருக்கு வரும்
3) கருபப்பையையும் 7ஆம் பாவம் குறிப்பிடுகிறது,பாவம் 6,8,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டால் கருப்பபை சம்பந்தமான பிரச்சனைகள் வருவதற்க்கு வாய்ப்புள்ளது, அதற்க்கு கிரக காரகம் குரு ஆகும்.
4) 1,5,7ஆம் பாவங்களுக்கு சந்திரன் உப நட்சத்திரமாக இருந்தாலும் பெண்களுக்கு கருப்பபை மற்றும் சினை முட்டை சம்பந்தமாக பிரச்சனைகள் இளமையிலே வரும்
5) 1,5,7ஆம் பாவங்கள் சந்திரன் உப உப நட்சத்திரமாக இருந்தாலும் பெண்களுக்கு கருப்பபை மற்றும் சினை முட்டை சம்பந்தமாக பிரச்சனைகள் மத்திம்ம வயதில் வரும்
5ஆம் பாவ பாலியல் ஹார்மோன்கள்,புத்திர உற்பத்திக்கான உயிர் அணுக்கள் போன்றவற்றை குறிப்பிடும்.
5ஆம் பாவம் 6,8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளும் போது சினை முட்டை உற்பத்தியில் பிரச்சனை இருக்கும்.
அதாவது ஒவ்வொரு மாதமும் ஒரு சினை முட்டை உற்பத்தி ஆகி அந்த சினை முட்டை கருப்பபைக்கு சென்று அங்கே அங்கே கரு உருவாக 16 நாட்களுக்கு முழுமையான சினைமுட்டையாக காதுயிருக்கும் அப்பொழது கரு உருவாகவில்லை என்றால் 10 நாட்களில் முழுமையாக சிதைந்து உதிரபோக்காக உடலில்யிருந்து வெளியேறும்.
இது மருத்துவரீதியாக 28 நாட்களுக்கு ஒரு முறை ஒரு சுழற்ச்சியாக நடைபெறும்.
இதில் சிலபேருக்கு 40 நாட்களுக்கு ஒரு முறை அல்லது 60 நாட்களுக்கு ஒரு முறையாகவும் உதிரபோக்காக உடலில்யிருந்து வெளியேறும். நடைபெறுகிறது
இதில் சிலபேருக்கு 28 நாட்களுக்குள்ளாக உதிரபோக்காக உடலில்யிருந்து இரு முறையும் வெளியேறும்.
இதை மருத்துவ உலகம் முறையற்ற மாதவிலக்கு சுழற்ச்சி என்று கூறுகின்றன.
இப்பொழது ஜாதகத்தை ஆயுவு செய்வோம்,
5ஆம் பாவம் உப நட்சத்திரமாக செவ்வாய் உள்ளார். செவ்வாய் இரத்தில் உள்ள சிவப்பு அணுக்களை குறிக்கும்,உடலிருந்து வெளியேறும் இரத்தையை குறிக்கும்,சிவப்பு அணுக்குளை 5ஆம் பாவம் குறிக்கும்,
5ஆம் பாவ உப நட்சத்திரம் செவ்வாய் ஆகும்.
செவ்வாய் நின்ற நட்சத்திரம் புதன் 6ஆம் பாவ உப நட்சத்திரமாக உள்ளது.
செவ்வாய் நின்ற உப நட்சத்திரம் ராகு 8,11ஆம் பாவ உப நட்சத்திரமாக உள்ளது.ராகு9,10,12ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக உள்ளது மற்றும்4,8,12ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் ராகு உள்ளார்.
செவ்வாய் நின்ற நட்சத்திரம் புதன் காட்டிய 6ஆம் பாவத்தை செவ்வாய் நின்ற உப நட்சத்திரம் ராகு 8,11ஆம் பாவங்கள் அப்படியே வளர்க்கிறது.
இதனால் 6ஆம் பாவம் நோய் 8தொடர்பால் பல நோய்களாக மாறுகிறது.5ஆம் பாவம் சம்பந்தமான அகம் சார்ந்த உறுப்புகள் சம்பந்தமான நோய்கள் பல மடங்கு அதிகறிக்கும்.
செவ்வாய் நின்ற உப நட்சத்திரம் ராகு 12ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாகவும்,4,8,12ஆம் பாவங்களுக்கு ஆரம்ப முனை நட்சத்திரமாகவும் உள்ளதால் செவ்வாய் தசை 40 வயதில் வரும் போது முழுமையான பாதிப்பாக இருக்கும்.
ஜாதகருக்கு 1,7ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ளது.1,8ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும்உள்ளார் மற்றும் 7,11ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.
1ஆம் பாவத்தை 85 சதவீதம் நடைபெறும் தசை,புத்திகளுக்கு ஏற்ப்பலன்கள் மாறும்.
7ஆம் பாவத்தை 75 சதவீதம் நடைபெறும் தசை,புத்திகளுக்கு ஏற்ப்பலன்கள் மாறும்.
1,7ஆம் பாவங்கள் நடக்கிற தசைநாதன் நின்ற நட்சத்திரமாகவும் நடக்கிற புத்தி நாதன் நின்ற உப நட்சத்திரமாகவும் இருந்து இந்த பாவங்களும் நன்மையோ அல்லது தீமையோ செய்யும் ஆனால் மற்ற பாவங்களுக்கு சுக்கிர நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்த்திரம் மூலமாக தொடர்பு கொண்ட பாவமான 5 மூலமாக அகம் சார்ந்த விஷயத்திற்க்கு நன்மையே செய்வார்.
///////////////இந்த பெண்ணுக்கு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வருகிறது////////

No comments:

Post a Comment