Friday, 24 March 2017

ஒரு எருதின் விலை 9.25 கோடி

ஒரு எருதின் விலை 9.25 கோடி
மனிதருக்கு ஒரு நீதி எருதுக்கு ஒரு நீதி என்ன விந்தனையான விதி?
தினமும் 20 லிட்டர் பால்,ஆப்பிள் உட்பட 10 கிலோ பழங்கள்,5கி.மீ நடைபயிற்சி இப்படி இருக்கிறது யுவராஜின் வாழ்க்கை.
யுவராஜீக்கு வயது 9,எடை 150கிலோ,11.5அடிநீளம்,5.8அடி உயரம்.மிகவும் வீரிமிக்கதாக யுவராஜ் உள்ளதால் கால்நடைவளர்ப்போரை பெரிதும் கவர்ந்துள்ளது.தினசரி தீனியாக 3000 முதல் 4000ரூபாய்வரைக்கும் செலவிடுகிறேன்.யுவராஜிடமிருந்து ஒரு முறை 10 முதல் 14 மி.லி. வரை விந்து எடுக்கப்படுகிறது.அதை அறிவியல்பூர்வமாக நீர்க்க செய்து 700 முதல் 900 டோஸ்கள் வரை மாற்றப்படுகிறது. அதை சினைக்காக பயன்படுத்த வழங்குகிறேன்.ஒரு டோஸை ரூ500க்கு என்னால் விற்க்கமுடியும் .ஆனால் சழுக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் குறைந்த விளைக்கே யுவராஜின் விந்துவை விற்கிறேன்.யுவராஜ் மூலம் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக ரூபாய் 50 லட்சம் சம்பாதிக்கிறேன்.
இதை ஜோதிடமாக பார்போம்
.
1) ஒரு எருது அதிக அளவிற்கு வீரியமான விந்துவை உற்பத்தி செய்கிறது.
2) ஒரு முறை எடுக்கும் விந்துவில் இருந்து 900 உயிர்களை உருவாக்கும் வீரியமாக உள்ளது அதனுடைய உயிரணுகள்.
3) ஒரு எருது இயற்க்கையான இனசெயற்க்கையில் ஈடுபடும் பொழுது ஒரு எருதுதான் பிறக்கும் ஆனால் அதுவே செயற்க்கையான கருவூட்டல் மூலமாக 900 எருதுகளை உருவாக்க முடிகிறது,கையிருப்பு பணம் 2ம் பாவம் தேவைக்கு அதிகமான பணம் என்பது 4ம் பாவம் என்பது போல ஒரு முறை எடுக்கும் விந்துவை செயற்க்கை முறையில் அதிகமான பணமாக மாற்றபடுகிறது
4) எருது பார்பதற்குஆரோக்கியமாகவும், கவர்ச்சியகவும், இளமையாகவும், அழகாகவும் உள்ளது.
5) அதனுடைய உடல் வளர்ச்சி சராசரி அளவை விட அதிகமாக உள்ளது.
6) அதனுடைய உணவு முறை அதிகமான ஊடத்துக் கொண்டதாகவும்,கலோரி குறைவானதாகவும் உள்ளது.
7) தினசரி 5கி.மீ நடைபயிற்சி செய்கிறது எருது.
மேலே குறிப்பிட்டபடி 1,5,9ம் பாவங்கள் இயற்க்கையை குறிக்கும். இந்த இயற்க்கையான பாவங்கள் ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொண்டு வலிமைபெற்றுயிருந்தால் மட்டுமே இதுபோல வீரியமான விந்துவை உற்பத்திசெய்யமுடியும்.
ஒருதிரிகோணங்கள் ஒற்றைபோலேவே மற்றொன்றும் இருக்கும் அதாவது ஒன்றியின் காரகங்களை மேன்பட்ட நிலையை மற்றொரு பாவ குறிக்கும் என்பது விதியாகும். ஒருதிரிகோணபாவங்களில் ஒன்றைவிட மற்றொன்று பாவங்கள் வலிமையானது என்பது விதியாகும்.
மேலே குறிப்பிட்ட விதிகளின் படி 1,5ம் பாவங்கள் 1,5,9ம் பாவங்களை தொடர்பு கொள்வதை காட்டியிலும் அதனுடைய பரிமாண பாவங்களை தொடர்பு கொள்வதே சிறப்பாவும்.
அப்பொழுதுதான் ஒரு பாவத்தின் காரகங்கள் 200 சதவீதம் வளர்ச்சி அடையும்.
5ம் பாவத்தின் 11ம் பாவமான 3ம் பாவம் என்பது வீரியத்தை குறிக்கும்,ஓட்டத்தை குறிக்கும்.விந்துவில் உள்ள உயிரணுக்கள் நகரும் தன்மை இல்லாமல்இருத்தல்,நீந்து தன்மை இல்லாமல் இருத்தல் போன்றவற்றை 3ம் பாவம் குறிப்பிடுகிறது.ஓட்டம் என்பது விந்துவில் உள்ள ஆரோக்கியமான உயிரணுக்களின் ஓட்டத்தை இங்கே குறிப்பிடபடுகிறது. நடை பயிற்ச்சி என்பதே 3ம் பாவம் ஆகும். 3ம் பாவம் செயல்படும் பொழுது கண்டிப்பாக 4ம் பாவம் பலவீனபடும் அதாவது மலட்டு தன்மை இல்லை
ஜாதகருக்கு(எருதுக்கு).ஒரே இடத்தில் தேங்குதல்,குவிதல் இல்லை,அதனால் உடலில் தேவையில்லாத கொழுப்பு சேரவில்லை.
ஒருவருக்கு வேளையை இல்லை மேலே குறிப்பிட்ட உணவை உட்கொண்டு சும்மாயிருக்கும் பொழுது மேற்கண்ட உயிரணு உற்பத்தி சிறப்பாக இருக்கும்.
கவர்ச்சி,ஹார்மோன்,விந்து உற்பத்தி போன்றவற்றுக்கு சுக்கிரன் காரகர் ஆகிறார்.
விந்துவில் உள்ள உயிரணுக்கு குரு காரகர் ஆகிறார்.
1,5,குரு,சுக்கிரனும்,நடக்கும் தசையும் 1,5ம் பாவங்களுக்கு சாதகமாக இருக்கும்பொழுது மேற்கண்ட செயல்கள் சிறப்பாக இருக்கும்.
எருதுக்கு ஒற்றைப்படை பாவங்கள் வேளையை செய்கிறது ஆனால் எருதை வைத்துயிருக்கும் அவருடைய முதலாளிக்கு கால்நடையை குறிக்கும் 6ம் பாவமும்,செயற்கை கருவூட்டல் மூலமாக வருவாயை குறிக்கும் 4ம் பாவமும் இரட்டைப்படை பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்கும்.இதனால்தான் ஆண்டு 50 லட்சங்களை சம்பாதித்துக்கொடுகிறது.
பொதுவாக ஒரு தொழில் உச்ச நிலையை அடைய 10ம் பாவமும் இரட்டைப்படை பாவங்களை தொடர்பு கொண்டுயிருக்க வேண்டும்.இவை அவருடைய முதலாளி ஜாதகத்தில் உள்ள தொடர்பு ஆகும்.
ஒரு மனிதன் 5ம் பாவ செயலில் ஈடுபடடுவது. அந்த 5ம் பாவம் 2,6,10த் பாவங்களுக்கு 4,8,12ம் பாவங்களாக வருவதால் அவனுடைய பொருளாதாரம் 0 நிலைக்கு சென்றுவிடும்,தொழில் இல்லாமல் போய்விடும்.ஆனால் எருது 5ம் பாவ செயலில் ஈடுபடும் பொழுது அது அவருடைய முதலாளிக்கு பொருளாதார முன்னேற்றத்தை குறிக்கிறது.

No comments:

Post a Comment