Friday, 3 June 2016

யாருக்கு கடனாளியாகுவார் ஆய்வு ஜாதகம் 1

யாருக்கு கடனாளியாகுவார் ஆய்வு ஜாதகம் 1 ? ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான ஜோதிட விளக்கம்

வரிசை எண் 5088 இவர் ஆண்,பிறந்த தேதி 23.09.1964 புதன் கிழமை பிறந்த நேரம் 10.30 பிற்பகல் பிறந்த இடம் செய்யார் பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 10.29.05 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த தேதி 23.05.2016 அன்று ஆளம் கிரகம் எடுத்த நேரம் 1.21.40 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம்



எந்த விதமான குழப்பமும் இல்லாத அடிப்படை விதிகளுக்கு மாறாத தெளிவான விதிகள்விதி ஒன்று


அதற்கு நாம் ஆய்வு செய்யவேண்டிய பாவங்கள் மற்றும் கிரக காரகங்கள் பன் வருமாறு


1) 1ஆம் பாவம் கொடுப்பினை
2) 2ஆம் பாவ கொடுப்பினை
3) தனகாரகன் சுக்கிரன்
4) தசை கொடுப்பினை




லக்ன உப நட்சத்திரம் கேது,கேது நின்ற நட்சத்திரம் கேது ஆகும்,கேது நின்ற உப நட்சத்திரம் சந்திரன் இருக்கிறார்.




கேது நின்ற நட்சத்திரம் நின்ற உப நட்சத்திரம் மூலமாக 1ஆம் பாவத்தை கெடுத்துக்கொண்டு 6,8ஆம் பாவ வேளையை செய்கிறார்.



லக்ன உப உப நட்சத்திரம் சனி, சனி நின்ற நட்சத்திரம் செவ்வாய் ஆகும்,சனி நின்ற உப நட்சத்திரம் சந்திரன் இருக்கிறார்.





சனி நின்ற நட்சத்திரம் நின்ற உப நட்சத்திரம் மூலமாக 1ஆம் பாவத்தை கெடுத்துக்கொண்டு 6,8ஆம் பாவ வேளையை செய்கிறார்.



1,5,9ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக சந்திரன் உள்ளார் இதனால் 1,5,9ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரத்தின் 15 சதவீதபங்கு பலன் நடப்பு தசை மற்றும் புத்தி பொறுத்து மாறும்.





லக்னம் 6ஆம் பாவ தொடர்பு மற்றவர்களில் ஜாதகர் தன்னுடைய கோபத்தை மற்றவர்களின் மீது ஆதிக்கமாக செலுத்துவார்,





லக்னம் 8ஆம் பாவ தொடர்பு குழப்பமான மனநிலையை குறிக்கும்,எதிர்மறை யான சிந்தனையை குறிக்கும்






லக்ன பாவ 6,8 பாவங்களை தொடர்பு கொள்ளும் போது ஜாதகர் பிடிவாதமாக ஒரு செயலில் ஈடுபட்டு நஷ்டம் அடைவார் யாரு சொன்னாலும் கேட்க மாட்டார்.





3 ஆம் பாவ உப நட்சத்திரம் செவ்வாய், செவ்வாய் நின்ற நட்சத்திரம் சனி ஆகும், செவ்வாய் நின்ற உப நட்சத்திரம் சந்திரன் இருக்கிறார்.






செவ்வாய் நின்ற நட்சத்திரம் நின்ற உப நட்சத்திரம் மூலமாக 3ஆம் பாவத்தை கெடுத்துக்கொண்டு 6,8,10ஆம் பாவ வேளையை செய்கிறார்.






3ஆம் பாவம் 6 ஆம் பாவத்தை கோப உணர்ச்சி அதிகமாக இருக்கும், தைரியமாக ஒரு செயலில் ஈடுபடுவார் ஜாதகர்,தைரியமாக செயல்பட்டதால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும்.





3ஆம் பாவம் 8 ஆம் பாவத்தை தொடர்பு கொள்கின்றவர் கள் ஒரு எண்ணத்தில் சிக்கி கொண்டு(எண்ணம் என்பத தான் ஈடுபடும் செயலை குறிக்கும்)தவறாக வே செய்வ தால் ஏற்படும் பாதிப்புகள் அல்லது நஷ்டங்கள் ஏற்படும்.






3ஆம் பாவம் 100 சதவீதமும் 6,8ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுள்ளது.இது ஒரு முழுமையான மனநிலை பாதிப்பு உள்ள ஜாதகர் ஆவார்.







கிரக காரகம் சந்திரன் 6,8ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருப்பது குழப்பமான மனநிலையை குறிக்கும்.







சந்திரன் 1,5,9ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக இருப்பது குழப்பமான மனநிலையை குறிக்கும்.







சந்திரன் எந்த வித்த்திலும் 3ஆம் பாவம் சம்பந்தம்பட வில்லை அதனால் மனநிலை பாதிப்பு முழுமையான அளவிற்க்கு பாதிப்பை தரவில்லை.





2,7ஆம் பாவ உப நட்சத்திரம் சுக்கிரன், சுக்கிரன் நின்ற நட்சத்திரம் புதன் ஆகும், சுக்கிரன் நின்ற உப நட்சத்திரம் சந்திரன் இருக்கிறார்.





சுக்கிரன் நின்ற நட்சத்திரம் நின்ற உப நட்சத்திரம் மூலமாக 4,6,8ஆம் பாவ வேளையை செய்கிறார்.





சுக்கிரன் 4,6,8 பாவ வேளைகளில் முறையே 20 சதவீதமாக மூன்று பாவங்களின் வேளையை செய்கிறார் அப்பொழது 40 சதவீதம் 2ஆம் பாவத்திற்க்கு 4,6ஆம் பாவங்கள் நன்மையை செய்கிறது,8ஆம் பாவம் 20 சதவீதம் வேளையை செய்கிறது.




2ஆம் உப உப நட்சத்திரம் ராகு, ராகு நின்ற நட்சத்திரம் செவ்வாய் ஆகும், ராகு நின்ற உப நட்சத்திரம் சுக்கிரன் இருக்கிறார்.





ராகு நின்ற நட்சத்திரம் நின்ற உப நட்சத்திரம் மூலமாக 2ஆம் பாவஉபஉப நட்சத்திரம் 2,7ஆம் பாவங்களின் வேளையை செய்கிறார்.






2,6,10ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக ராகு உள்ளார்



ராகு நின்ற நட்சத்திரம் நின்ற உப நட்சத்திரம் மூலமாக 2ஆம் பாவஉபஉப நட்சத்திரம் 2,7ஆம் பாவங்களின் வேளையை செய்கிறார்.



ராகு 2,7ஆம் பாவ தொடர்பில் 2ஆம் பாவ வலுபெறுகிறது மற்றும் ஜாதகர் தன்னுடைய பணத்தை மற்றவர்களுடன் பகிரிந்துக்கொள்கிறார்.




7ஆம் பாவ உப நட்சத்திரம் சுக்கிரனை பற்றி ஏற்கனேவே பார்த்தோம்,7ஆம் பாவம் 4,6பாவங்களை தொடர்பு கொண்டுள்ளதால் ஜாதகர் மற்றவர்களின் மீது ஆதிக்கம் செலுத்தி வியாபாரம் 40 சதவீதம் சிறப்பாக செய்வார்.





7ஆம் பாவம் உப நட்சத்திரம் 8 பாவத்தை தொடர்பு கொண்டுள்ளதால் ஜாதகர் சமூகத்தால், வாடிக்கையா ளரார், கூட்டாளியால் ஏமாற்றபடுவார் 20 சதவீதம்.




சந்திரன் 6,8ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருந்து தசை நடத்துகிறார். சந்திரன் 10 பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாக இருந்து தசை நடத்திகிறார். 1,5,9ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக இருந்து தசை நடத்தி கிறார்.





சந்திரன் நின்ற நட்சத்திரம் சந்திரனாக சந்திர தசையில் இருக்கும்.




புத்திகள் மட்டுமே மாறும்.




6,8ஆம் பாவங்கள் வலுமைபெறுகிறது.6ஆம் பாவம் 8ஆம் பாவ தொடர்பு நோய்,கடன்,வழக்கு,எதிரிகள் போன்ற கரகங்கள் வலுபெறுகிறது.



8ஆம் பாவம் 6,8தொடர்பு எதிர்பாராத நஷ்டங்களையும், வலிஇவேதனைகளை சொல்லுகிறது.




ஜாதகருக்கு சந்திர தசையில் சீட்டு தொழியில் நன்றாக நடந்த்து ஆனால் 2004ஆண்டு சுக்கிர புத்தியில் 3 பேர்கள் 9சீட்டு எடுத்துவிட்டு திருப்பி கொடுக்கவில்லை. அதற்க்காக ஜாதகர் மற்றவழிகளில் பணத்தை ரெடிசெய்து மற்றவர்களுக்கு கொடுத்துள்ளார்,அந்த பணம் இன்று 50,0000 லட்கங்கள் ஆயிடுச்சி அதை கட்டுவதற்க்காக தன்னுடைய வீட்டை அடமானம் வைத்து கடனை அடைத்துள்ளார்.



கொடுத்த கடனை திரும்ப வசூலிக்கமுடியாத நிலை மற்றும் அதற்க்கான ஆதராங்கள் ஜாதகரிடம் இல்லை,அதனால் கடனை வசூலிக்கமுடியாது என்று கூறிவிட்டேன் இப்பொழது சொற்ப்ப வருவாயில் வாழ்ந்துக்கொண்டுயிருக் கிறார்கள்.



சாரசரி வியாபாரிக்கு 50 லட்சங்கள் என்பது மிகபெரிய கடனாகும் இதை அடைக்க முடியாது அதனால் வீடு விற்க்வேண்டும் என்று கூறினேன்.


1ஆம் பாவம் 6,8 தொடர்பு

2ஆம் பாவ4,6,8 தொடர்பு

3ஆம் பாவ4,6,8 தொடர்பு

7 ஆம் பாவ4,6,8 தொடர்பு

ஆக விதிக்கொடுப்பினையில் இறக்கம் தெரிகிறது இவர்களுக்கு 6,8ஆம் பாவ தசை வந்தால் பெரியளவில் நஷ்டங்கள் வரும் என்பது இதன் மூலமாக தெரிகிறது.
 

No comments:

Post a Comment