Saturday, 11 June 2016

திருநங்கையானவரின் ஜாதகத்தை ஆய்வு



வரிசை எண் 1393 திருநங்கை பிறந்த தேதி 27.01.1964  பிறந்த ஊர் NAITHATI ,WEST BENGAL பிறந்த நேரம் 06.24 பிற்பகல், பிறந்த நேரத்தை திருத்திய நேரம்  06.24.00 பிற்பகல்,ஆளும் கிரம் எடுக்க பட்ட தேதி நேரம் 06.26.51 17.09.2015அன்று பிற்பகல்  இடம் சென்னை.
ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர்கணித சார ஜோதிட முறையில்)துல்லியமாக திருநங்கையானவரின் ஜாதகத்தை அலசி ஆராய்து ஆய்வுயறிக்கை இவ்வளவு துல்லியமாக குழப்பம் இல்லாத விதி முறைகளை கொண்ட ஒரே முறை இதை எளியனுக்கு கற்றுக்கொடுத்த குரு நாதர் தேவராஜ் ஜயாவிற்க்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
அதை பற்றிய முழுமையாக விளக்கத்தை தரலாம் என்று சிறியேனின் முயற்ச்சி
திருநங்கை என்பதற்க்கான பாவங்கள் மற்றும் கிரக காரகங்கள்
1)லக்னம் 4,8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்வது
2)பாலினம்,ஹார்மோனையை குறிக்கும் 5ஆம் பாவத்தை ஆராய்வேண்டும்.
3) லக்னத்தோடு 5ஆம் பாவத்திற்க்கு ஒரே கிரகமே உபநட்சத்திரமாக இருந்து 4,8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்வது(/////////////ஒரு கிரகம் லக்னத்தின்னோடு மற்றொரு பாவத்திற்க்கு அதிபதியாக இருந்து தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக 4,8,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டால்,தலையில் இருந்து ஒவ்வொரு பாவத்தின் உறுப்புகளுக்கு தொடர்பு இருக்கிறது அவ்வாறு மூலைக்கு அந்த உறுப்புக்கும் உள்ள தொடர்பில் பிரச்சனை ஏற்படும் அந்த பாவங்களில் அகம் சார்ந்த பாதிப்பு அதிகமாக இருக்கும் என்ற விதி படி அதாவது ///////////
4)நடந்த முடிந்த தசையையும் நடக்கிற தசையும் ஆய்வு செய்ய வேண்டும்
5)திருநங்கைகான கிரக காரகம் சனி,கேது ஆகும்
இந்த ஜாதகரை பற்றிய குறிப்பு நான் ஒரு பெண்பாற் புலவர்,பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்,தற்போது பெங்ண்ணாக கணவருடன் வாழ்வதோடு, எங்கள் தத்து பையனுக்கு தயாக உள்ளேன்.
ஆனால் 2003 முன்னர் நான் ஆணாக இருந்து,அறுவை சிகிச்சைக்கு பின்னர்தான் பெண்ணாக மாறினேன்.
சனி 1,5,7,11ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருக்கிறார் மற்றும் சனி 1,3,7,9ஆம் பாவங்களுக்கு உப உப நட்சத்திரமாகவும் இருந்து தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக 2,6,8ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறார்.
 உப நட்சத்திரம்      = நட்சத்திரமாக          + உப நட்சத்திரமாக
   சனி                          செவ்வாய்                            புதன்
1,5,7,11                           6                                        2,8      =2,6,8
முதல் தவறு சனி லக்ன உப நட்சத்திரமாக இருந்து 2,6,8ஆம் பாவங்களை தொடர்பு கொள்வது சனி ஒரு மலட்டு கிரகம் ஆகும்.அதுவே திருநங்கைகான கிரக காரக கிரகம் ஆகும்
லக்னம் 6ஆம் பாவ தொடர்பு என்பது சழூதாயத்தை ஜாதகர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார் என்பதை காட்டுகிறது.
சுய கௌரவத்தை சொல்லு லக்னம் ஆகும் அது 8ஆம் பாவத்தை தொடர்பு கொண்டதால் தன்னுடைய செயலின் மூலமாக ஜாதகரே சழூதாயத்தில் அவமானத்தை ஏற்படுத்திக்கொண்டார்,8ஆம் பாவம் என்பதுஇயற்க்கைக்கு மாறன சிந்தனை அதாவது மற்றவர்களுக்கு தோன்றாத மாற்றுசிந்தனை அதாவது எதிர்மறையான சிந்தனையை குறிக்கும்.
இரண்டாம் தவறு சனி 5ஆம் பாவ உப நட்சத்திரமாக இருந்து 2,6,8ஆம் பாவங்களை தொடர்பு கொள்வது.3ஆம் விதிபடி 5ஆம் பாவத்தில் உள்ள ஹார்மோன் மற்றும் பாலினத்தில் மாறுபாடு ஏற்படும் என்று விதி கொடுப்பினை உள்ளது
5ஆம் பாவம் 8ஆம் பாவ தொடர்பு என்பது பூர்ப புண்ணியம், இயற்க்கையான,ஒரு குழந்தையை உருவாக்கம் இவை பாதிப்புயடைவது, மற்றும் சழூதாயம் அங்கீரகாரம் இல்லாத தாம்பத்தியத்தை குறிக்கிறது.
5ஆம் பாவம் 8ஆம் பாவ தொடர்பு கொண்டுள்ளது 8ஆம் பாவம் என்பது இயற்க்கைக்கு மாறன சிந்தனை அதாவதுமற்றவர்களுக்கு தோன்றாத மாற்றுசிந்தனை அதாவது எதிர்மறையான சிந்தனையை குறிக்கும்.
மூன்றாம் தவறு சனி 7ஆம் பாவ உப நட்சத்திரமாக இருந்து 2,6,8ஆம் பாவங்களை தொடர்பு கொள்வது.7ஆம் பாவத்தில் சனி,ராகு,கேது இவை மூன்றில் இரண்டு கிரகங்கள் சம்பந்தபட்டால் இயற்க்கைக்கு மாறான தாம்பத்திம் முறை இருக்க வாய்ப்பு உள்ளது,ஆனால் இங்கே சனி மட்டுமே சம்பந்தபடுகிறது/////2,6,8 ஆம் பாவங்களை தொடர்பை சழுதாய அங்கீகாரம் இல்லாத திருமண முறை என்று இதை கூறலாம்,7ஆம் பாவம்6 ஆம் பாவ தொடர்பை சழுதாயத்தை ஜாதகர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார் அதாவது தனக்கு சரியாக தோன்றுவதை செய்வதை குறிக்கும் ////////
உபஉப நட்சத்திரம்      = நட்சத்திரமாக          + உப நட்சத்திரமாக
   சனி                             செவ்வாய்                            புதன்
1,3,7,9                                6                                       2,8     =2,6,8
சனி  1ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாக இருந்து   2,6,8ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு திருநங்கைகான மாற்றத்தை 75 சதவீதம் லக்னம் உறுதிசெய்கிறது
சனி  3ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாக இருந்து   2,6,8ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு இருப்பது தைரியமானவராகவும், ஒருவிதமான குழப்பமான மனநிலை உடையவர் என்று தெரிகிறது,/////3ஆம் பாவத்தில் மாற்றம்என்ற காரகம் உள்ளது அதாவது ஒன்றினில் இருந்து மற்றொன்றாக மாறுவது தான்  திருநங்கையாக மாறவேண்டும் என்ற எண்ணமாற்றம் ஏற்பட்டுயிருக்கும்/////////////
சனி  7ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாக இருந்து   2,6,8ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு இருப்பது சழுதாய அங்கீகாரம் இல்லாத திருமண முறை என்று கூறலாம் 7ஆம் பாவம் 75 சதவீதம் உறுதிசெய்கிறது
சனி  9ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாக இருந்து   2,6,8ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு இருப்பது இயற்க்கைக்கு மாறாக உடலில் ஏற்படும் அமைப்பு மாறுதல் குறிக்குது.இயற்கை மாறான வாழ்க்கை முறையை குறிக்கும்.
சனி 1,5,7,11 உப நட்சத்திரமாகவும்1,3,7,9 உபஉப நட்சத்திரமாகவும் இருக்கிறது ஆக ஒற்றைப்படை பாவங்கள் அனைத்தும் 6,8ஆம் பாவ தொடர்பு என்பது ஒரு விதமான விட்டுகொடுக்காத தன்மை, ஆதிக்கம் செலுத்துவது அதே சமயம் இயற்க்கைக்கு மாறாக உடலில் ஏற்படும் அமைப்பு மாறுதல் குறிக்குது.இயற்கை மாறான வாழ்க்கை முறையை குறிக்கும்.எதிர்மறையான சிந்தனையை குறிக்கும் இதுபோன்றவைகளால் ஜாதகர் திருநங்கையாக மாறினார்.
/////////////ஒரு கிரகம் லக்னத்தின்னோடு மற்றொரு பாவத்திற்க்கு அதிபதியாக இருந்து தான் நின்ற நட்சத்திரம் மற்றும் உப நட்சத்திரம் மூலமாக 4,8,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டால்,தலையில் இருந்து ஒவ்வொரு பாவத்தின் உறுப்புகளுக்கு தொடர்பு இருக்கிறது அவ்வாறு தலையில் அல்லது மூலைக்கு அந்த உறுப்புக்கும் உள்ள தொடர்பில் பிரச்சனை ஏற்படும் அந்த பாவங்களில் அகம் சார்ந்த பாதிப்பு அதிகமாக இருக்கும் என்ற விதி படி அதாவது ///////////
///////////இந்த ஜாதகருக்கு ஏற்பட்டது அகம் சார்ந்த பாலினமாற்றம் ஆகும்///////
ஜாதகருக்கு 11 வயது முதல் சனி தசை 30 வயது வரை நடந்த்து, பொதுவாக ஆண்களுக்கு பாலின மாற்றம் 15 வயது முதல் நடக்கும் அப்பொழது நடந்த தசையே இவருடைய இவருடைய உடலில் பாலின மாற்றத்தை உண்டாக்கியது,திருநங்கைகான மாற்றங்கள் ஏற்பட தொடங்கியிருக்கும்.
புதன் தசை  புதன் 2,8ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்
உப நட்சத்திரம்      = நட்சத்திரமாக          + உப நட்சத்திரமாக
 புதன்                               சுக்கிரன்                           ராகு
   2,8                                     4                                    3,9     =3,9
ஆரம்பமுனை நட்சத்திரம்      = நட்சத்திரமாக  + உப நட்சத்திரமாக
 புதன்                                       சுக்கிரன்                           ராகு
   1,5,9                                         4                                    3,9         =3,9
22.01.1994 ஆண்டு முதல் 22.01.2011 வரை புதன் தசை நடந்தது
3,9ஆம் பாவங்கள் என்பது என்பது1,3,5,7,9,11ஆம் பாவங்களுக்கு சாதகமான ஆகும்.
3ஆம் பாவம் என்பது /////3ஆம் பாவத்தில் மாற்றம்என்ற காரகம் உள்ளது அதாவது ஒன்றினில் இருந்து மற்றொன்றாக மாறுவது அதனால் திருநங்கை யாக மாறவேண்டும் என்ற எண்ணமாற்றம் ஏற்பட்டுயிருக்கும் /////////////
நான் ஒரு பெண்பாற் புலவர்,பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்,இது எல்லாம் 3ஆம் பாவ வேளையை குறிக்கிறது, ஆனால் 2003 முன்னர் நான் ஆணாக இருந்து,அறுவை சிகிச்சைக்கு பின்னர்தான் பெண்ணாக மாறினேன் என்பதும் 3ஆம் பாவ வேளையை குறிக்கிறது.

No comments:

Post a Comment