Saturday, 18 June 2016

ஆளும்கிரகம் மூலமாக ஜாதகர் துல்லியாமாக பிறந்த நேரத்தை தேர்ந்துதெடுத்தல்



ஆளும்கிரகம் மூலமாக ஜாதகர் துல்லியாமாக பிறந்த நேரத்தை தேர்ந்துதெடுத்தல்

https://www.facebook.com/groups/stellarastrologers/permalink/845129138955292/ இந்த லிங்கியில்  வீடியோமூலமாக பிறந்த நேரத்தை சரிசெய்வதை விளக்கியுள்ளேன்
ஜாதகரை பற்றிய கொடுத்த தகவல் மனநிலை பாதிப்பு 7 வயதில் இருந்து,
கொடுத்த நேரம் 6.30 மாலை
ஆளும் கிரகத்தில் சந்திரன் நிலையில் உபஉபஉப நட்சத்திரம் குரு, உபஉப நட்சத்திரம் சுக்கிரன் ஆகும்
விதி 1
லக்ன நிலையில் உபஉப நட்சத்திரமாக குருவையும்,உபஉபஉப நட்சத்திரமாக சுக்கிரனையும் வைக்கவேண்டும்
விதி 2
லக்ன நிலையில் உபஉப நட்சத்திரமாக சுக்கிரனை,உபஉபஉப நட்சத்திரமாக குருவையும் வைக்கவேண்டும்

விதி 3
பிறந்த நேரத்திற்க்கு நெருக்கமாக எந்த கிரகம் உபஉப கிரகமாக வருகிறதோ அதை உபஉப நட்சத்திரமாக வைக்கவேண்டும்
6.32.30 மணிக்கு
லக்ன நிலையில் உபஉப நட்சத்திரமாக சுக்கிரனை,உபஉபஉப நட்சத்திரமாக குருவையும் வைக்க போது லக்ன நிலை,3ஆம் பாவம்,5ஆம் பாவம், சந்திரன்நிலை,புதன் பாதிக்கபடவில்லை.
அதனால் பிறந்த நேரத்தை 6.25.30 இரவு
லக்ன நிலையில் உபஉப நட்சத்திரமாக சுக்கிரனை,உபஉபஉப நட்சத்திரமாக குருவையும் வைக்க போது லக்ன நிலை உப நட்சத்திரம் மூலமாக 5,6,8,12 தொடர்பு கொண்டு பாதிக்கபட்டுள்ளது.
3ஆம் பாவம் 4,6,10,12 என்று தொடர்பு கொண்டு வலிமையடைகிறது,3ஆம் பாவ உப நட்சத்திரமாக உள்ள சுக்கிரன் 1,3ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாகவும்,1ஆம் பாவத்திற்க்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார் அவர் 4,6,10,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருப்பது அதிகமாக பிடிவாதகுணம்,நிலையாக ஒரு எண்ணத்தில் ஆழ்ந்துயிருந்தல், மற்றவர்களின் மீது ஆதிக்கம் செலுத்துதல்,நிலையாற்றல் இழத்தல்குறிக்கும்
5ஆம் பாவம்உப நட்சத்திரம் 4,8,10ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்து பாதிப்பு அடைந்துயுள்ளது
5ஆம் பாவ உபஉப நட்சத்திரம் புதனாக இருந்து 2,6,8,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுயிருந்து கெட்டுள்ளதுஇதனால் ஆழ்ந்த அறிவு, நுட்பஅறிவு, மதி நுட்பம் பாதிக்படும் மற்றும் சித்த பிரமை ஜாதகருக்கு ஏற்படும், ஒரு விஷயத்தை நுணுக்கமாக புரிந்துக்கொண்டு செயல்படுதல் என்பது புதன் கிரக காரகம் ஆகும் அவரே 5ஆம் பாவ உபஉப நட்சத்திரமாக இருந்து 6,8,12தொடர்பு கொண்டுயிருப்பது ஒரு விஷயத்தை புரிந்து கொண்டு செயல்பட முடியாத தன்மையை குறிக்கும்,மற்றும் 6ஆம் பாவம் 8,12தொடர்பு,8ஆம் பாவம் 6,12தொடர்பு,12ஆம் பாவ6,8தொடர்பு என்பது பெரிய அளவில் உடலில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சனைகளை தோற்றுவிக்கும்.
சந்திரன் 8ஆம் பாவ உப நட்சத்திரமாக இருப்பது குழப்பமான மனநிலையை குறிக்கும் எதிர்மறையான எண்ணங்களை 8ஆம் பாவ மூலமாக சந்திரன் ஏற்படுத்துவார்.


No comments:

Post a Comment