Monday, 13 June 2016

யாருடைய கணவர் வாகன விபத்தில் மரணம் வரும்?

 யாருடைய கணவர்  வாகன விபத்தில் மரணம் வரும்?

வரிசை எண் 1389  பெண் பிறந்த தேதி 27.06.1968  பிறந்த ஊர் மும்பைய் பிறந்த நேரம் 13.15 பிற்பகல், பிறந்த நேரத்தை திருத்திய நேரம்  13.15.50 முற்பகல்,ஆளும் கிரம் எடுக்க பட்ட தேதி நேரம் 06.11.2015அன்று பிற்பகல் 22.29.47 பிற்பகல் இடம் காஞ்சிபுரம்.

திருமணம் ஆன தேதி 26.5.1991
கணவர் வாகன விபத்தில் இறந்தது 25.5.1992
குழந்தை பிறந்த தேதி 26.07.1992
23 வயதில் திருமணம் ஆகியுள்ளது
திருமணம் ஆகி 1 வருடத்தில் குழந்தை பிறந்துயுள்ளது
1)    7ஆம் பாவத்திற்க்கு2,8ஆம் பாவங்கள் ஆன 8,2ஆம் பாவங்கள் ஆயுள் ஸ்தானங்கள்  ஆகும்.
2)    7ஆம் பாவதிற்க்கு 3,7ஆப்வங்களான 9,1ஆம் பாவங்கள் மாரகஸ்தானம் ஆகும்
3)    7ஆம் பாவத்திற்க்கு ஆயுள் மற்றும் விரைய ஸ்தானங்கள் 2,6ஆம் பாவங்கள் ஆகும்.
மேற்கண்ட பாவங்கள் வலிமை அடைந்து  7ஆம் பாவம் வலிமையற்றோ அல்லது மத்திம்மான வலிமையோடு இருக்கும் போது ஜாதகருக்கு நடக்கும் தசை லக்னத்திற்க்கு சாதகமாகவும் 7ஆம் பாவத்திற்க்கு பாதகமாகயிருக்கும் போது ஜாதகரின் வாழ்க்கை துணைக்கு மாரகம் ஏற்பட வாய்ப்பு உண்டு
7ஆம் பாவ உப நட்சத்திரம் சுக்கிரன்
 உப நட்சத்திரம்   =     நட்சத்திரம்    + உப நட்சத்திரம்
    சுக்கிரன்             =         ராகு      +          புதன்
  1,3,5,7,11                          8                     3,7,11       =3,7,11
சுக்கிரன் 7ஆம் பாவத்திற்க்கு உப நட்சத்திரமாக இருந்து 3,7,11ஆம் பாவங்களின் வேளையை செய்கிறார் இந்த  3,7,11ஆம் பாவங்கள் 7ஆம் பாவத்திற்க்கு 9,1,5ஆம் பாவங்களாக வருகிறது.
தசை நாதன் சனி
11ஆம் பாவ உபஉப நட்சத்திரம் சனி
 உப நட்சத்திரம்   =     நட்சத்திரம்    + உப நட்சத்திரம்
    சனி             =         கேது     +          கேது
     11#                          9                         9       =9
தசை நாதன் சனி 7ஆம் பாவத்திற்க்கு 5ஆம் பாவமான 11ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாக இருந்து ,9ஆம் பாவ வேளையை செய்கிறது 9ஆம் பாவம் என்பது 7ஆம் பாவத்திற்க்கு 3ஆம் பாவமான மாரகஸ்தானம் ஆகும்.
2,4,6,10,12ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக குரு உள்ளார்
 உப நட்சத்திரம்   =     நட்சத்திரம்    + உப நட்சத்திரம்
        குரு            =            கேது     +          குரு                  
 2,4,6,10,12                       9                 2,4,6,10,12   = 2,4,6,10,12
2,4,7,10ஆம் பாவங்களுக்கு குரு உபஉப நட்சத்திரமாக உள்ளார்
உபஉப நட்சத்திரம்   =     நட்சத்திரம்    + உப நட்சத்திரம்
        குரு            =               கேது     +          குரு                  
 2,4,7,10                                9                 2,4,6,10,12   = 2,4,6,10,12
2,6,10ஆம் பாவங்களுக்கு குரு ஆரம்பமுனை நட்சத்திரமாக உள்ளார்
உபஉப நட்சத்திரம்   =     நட்சத்திரம்    + உப நட்சத்திரம்
        குரு            =               கேது     +          குரு                  
     2,6,10                                 9                 2,4,6,10,12   = 2,4,6,10,12
குரு உப நட்சத்திரமாக 2,4,6,10,12ஆம் பாவங்கள் இருந்து இந்த பாவங்கள் 7ஆம் பாவத்திற்க்கு 8,10,12,4,6ஆம் பாவங்களாக வரும்,ஒரு தசையில் ஒரு பாவத்திற்க்கு 6,8,12ஆம் பாவங்கள் செயல்படும் போது அந்த பாவத்திற்க்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கவாய்ப்பு உள்ளது.
குரு உபஉப நட்சத்திரமாக 2,4,7,10, ஆம் பாவங்கள் இருந்து இந்த பாவங்கள் 7ஆம் பாவத்திற்க்கு 8,10,1,4, ஆம் பாவங்களாக வரும்,ஒரு தசையில் ஒரு பாவத்திற்க்கு 1,8, ஆம் பாவங்கள் செயல்படும் போது அந்த பாவத்திற்க்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கவாய்ப்பு உள்ளது.

குரு ஆரம்பமுனை நட்சத்திரமாக 2, 6,10ஆம் பாவங்கள் இருந்து இந்த பாவங்கள் 7ஆம் பாவத்திற்க்கு 8,12,4ஆம் பாவங்களாக வரும்,ஒரு தசையில் ஒரு பாவத்திற்க்கு 8,12ஆம் பாவங்கள் செயல்படும் போது அந்த பாவத்திற்க்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கவாய்ப்பு உள்ளது.
குரு  7ஆம் பாவத்திற்க்கு 8ஆம் பாவத்தை 100 சதவீதம் செயல்படுத்திகிறார்
குரு  7ஆம் பாவத்திற்க்கு 12ஆம் பாவத்தை 75 சதவீதம் செயல்படுத்திகிறார்
குரு  7ஆம் பாவத்திற்க்கு 6ஆம் பாவத்தை 60 சதவீதம் செயல்படுத்திகிறார்
ஒரு கிரகம் தன்னுடைய நட்சத்திரம் அல்லது உப நட்சத்திரத்தில் இருந்தான் தன்னுடைய பாவத்தை வலிமையாக செயல்படுத்தும் என்ற விதிபடி குரு அதிகமாக வலிமையோடு உள்ளார்.

கணவர் வாகன விபத்தில் இறந்தது 25.5.1992
7ஆம் பாவத்திற்க்கு 4ஆம் பாவமான 10 ஆம் பாவத்திற்க்கு குருவே உப நட்சத்திரமாகவும் ,உபஉப நட்சத்திரமாகவும் , ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் இருந்து 2,4,6,10,12ஆம் பாவ வேளையை செய்கிநார் இச்த பாவங்கள் 7ஆம் பாவத்திற்க்கு 8,10,12,4,6ஆம் பாவங்களாக வருவதால் ஜாதகருக்கு வாகன விபத்து நடந்த்து.
வாகனத்திற்க்கு கிரக காரகமான சுக்கிரன் 7ஆம் பாவத்திற்க்கு சாதகமான பாவங்களை தொடர்பு கொண்டுள்ளார்
அன்று சனி தசையில் குரு புத்தியில் புதன் அந்திரத்தில் ராகு சூட்சுமத்தில் கணவர் வாகன விபத்தில் இறந்தார்.
சனி தசையில் மாரகஸ்தான வேளையை செய்கிறது,சனி தசையில் குரு புத்தியில் 2,4,6,10,12ஆம் பாவ (7ஆம் பாவத்திற்க்கு8,10,12,4,6) ஆம் பாவ வேளைகளைசெய்கிறார்,புதன் அந்திரத்தில் 3,7,11ஆம் பாவ (7ஆம் பாவத்திற்க்கு1,5,9 )வேளையை செய்கிறார், ராகு சூட்சுமத்தில் 1,3,5,7,11 (7ஆம் பாவத்திற்க்கு 7,9,11,1,5)வேளையை செய்கிறார்.

No comments:

Post a Comment