திருமணமாகி பிரிந்து வாழம் அமைப்பு யாருக்கு? ADVANCED KP
STELLAR ASTROLOGY (உயர்கணித சார
ஜோதிட முறையில்)துல்லியமாக ஒரு ஆய்வு அறிக்கை
வரிசை எண் 1262 இவர் ஒரு பெண் ஆவார் எம்.ஈ., படித்துயுள்ளார்.,அதிகமாக
சம்பாதிகிறார்,பிறந்த தேதி 08.03.1984 வியாழன் கிழமை பிறந்த நேரம் 02.36.00
முற்பகல் பிறந்த இடம் சென்னை பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 02.36.52 முற்பகல்
ஆளம் கிரகம் எடுத்த தேதி 28.06.2015 அன்று ஆளம் கிரகம் எடுத்த நேரம் 06.44.59
பிற்பகல் ஆளம் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம் பள்ளியரை ஆனந்தவேல் சகலை பெண் ஆவார்
ஜாதகர்
இவர் ஒரு பெண் ஆவார் எம்.ஈ., படித்துயுள்ளார்.,அதிகமாக சம்பாதிகிறார்,பிறந்த தேதி
08.03.1984 வியாழன் கிழமை பிறந்த நேரம் 02.36.00 முற்பகல் பிறந்த இடம் சென்னை
பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 02.36.52 முற்பகல் ஆளும் கிரகம் எடுத்த தேதி
28.06.2015 அன்று ஆளும் கிரகம் எடுத்த நேரம் 06.44.59 பிற்பகல் ஆளும் கிரகம்
எடுத்த இடம் காஞ்சிபுரம்
திருமணம் ஆகி பிரிந்து வாழம் வாழ்க்கைகான அமைப்புக்கள்
1) 1ஆம் பாவ உப
நட்சத்திரம் 6,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளுவது
2) 1ஆம் பாவ உபஉப
நட்சத்திரம் 6,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளுவது
3) 1ஆம் பாவ
ஆரம்பமுனை நட்சத்திரம் 6,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளுவது
4) 7ஆம் பாவ உப
நட்சத்திரம் 6,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளுவது
5) 7ஆம் பாவ உபஉப
நட்சத்திரம் 6,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளுவது
6) 7ஆம் பாவ
ஆரம்பமுனை நட்சத்திரம் 6,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளுவது
7) 1,7ஆம்
பாவங்களுக்கு ஒரே கிரகமே உப நட்சத்திரமாக இருந்து
6,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்ளுவது
8) பெண்ணுக்கு
களத்திர காரகம் செவ்வாய் 6,12 அல்லது 4,8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்வது
9) இன்பத்திற்க்கு
அதிபதியான சுக்கிரன் 4,8,12 அல்லது 6,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்வது, சுக்கிரன் 6,12 அல்லது 4,8,12ஆம் பாவங்களுக்கு உப
நட்சத்திரமாக இருந்து தன்னுடைய சொந்த நட்சத்திரம் அல்லது உப நட்சத்திரத்தில்
இருந்து மேற்கண்ட பாவங்களை தொடர்பு கொள்வது
10) 3ஆம் பாவம்
4,8,12 அல்லது 6,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் ஜாதகர் அதிகமாக உணர்ச்சி
வசபட கூடியவர்,கோபபடகூடியவர்,உணர்ச்சிகளை
முறையாக வெளிபடத்த தெரியாதவர்,படபடப்பாக
இருப்பார்,உடனுக்கு உடன் கோபம் வரும்,இரத்த அழுத்த நோய்யிருக்கும்.
11) சந்திரன்
8,12ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருந்தால் திருமண வாழ்க்கியில் பிரச்சனை
அதிகமாக இருக்கு இவரை இவருடைய வாழ்க்கை துணை அதிகமாக அடக்கி ஆள்வார்.
12) நடப்பு தசை
மற்றும் புத்திகள் 6,12 அல்லது 4,8,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்வது
13) நடப்பு தசை
மற்றும் புத்திகள் 6,12 அல்லது 4,8,12ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருந்து
தன்னுடைய சொந்த நட்சத்திரம் அல்லது உப நட்சத்திரத்தில் இருந்து மேற்கண்ட பாவங்களை
தொடர்பு கொள்வது
1ஆம் பாவ உப நட்சத்திரமாக சனி இருந்து தான் நின்ற
நட்சத்திரம் குரு மூலமாக 6,12ஆம் பாவங்களை காட்டி தன்னுடைய சொந்த
உபநட்சத்திரத்தில் நின்று 6,12ஆம் பாவங்களை தொடர்புகொள்கிறது, அதாவது தன்னுடைய
1,7ஆம் பாவங்களை கெடுத்துக்கொண்டு குருவின் 6,12ஆம் பாவங்களின் வேளையை சனி
செய்கிறார்.
1ஆம் பாவ உபஉப நட்சத்திரம் புதன் இருந்து தான் நின்ற
நட்சத்திரம் குரு மூலமாக 6,12ஆம் பாவங்களை காட்டி புதன் நின்ற உப நட்சத்திரம் சனி
1,7ஆம்பாங்களுக்கு உப நட்சத்திரம் ஆகும்,இங்கு 1,7ஆம்
பாவங்கள் கெட்டு 6,12ஆம் பாவங்களை தொடர்புகொள்கிறது,
ஆக 1ஆம் பாவம் 75சதவீதம் பாதிக்கபட்டுள்ளது
குரு 6,12ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும், 6,12ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார் அதனால்
மிகவும் வலிமையாக 6,12ஆம் பாவங்களிக் வேளையை செய்வார்கள்.
7ஆம் பாவ உப நட்சத்திரமாக சனி இருந்து தான் நின்ற
நட்சத்திரம் குரு மூலமாக 6,12ஆம் பாவங்களை காட்டி தன்னுடைய சொந்த
உபநட்சத்திரத்தில் நின்று 6,12ஆம் பாவங்களை தொடர்புகொள்கிறது, அதாவது தன்னுடைய
1,7ஆம் பாவங்களை கெடுத்துக்கொண்டு குருவின் 6,12ஆம் பாவங்களின் வேளையை சனி
செய்கிறார்.
7ஆம் பாவ உபஉப நட்சத்திரம் புதன் இருந்து தான் நின்ற
நட்சத்திரம் குரு மூலமாக 6,12ஆம் பாவங்களை காட்டி புதன் நின்ற உப நட்சத்திரம் சனி
1,7ஆம்பாங்களுக்கு உப நட்சத்திரம் ஆகும்,இங்கு 1,7ஆம்
பாவங்கள் கெட்டு 6,12ஆம் பாவங்களை தொடர்புகொள்கிறது.
ஆக 7ஆம் பாவம்
75சதவீதம் பாதிக்கபட்டுள்ளது
களத்திர காரகன் செவ்வாய் 10ஆம் பாவத்திற்க்கு உபஉப
நட்சத்திரம் இருந்து தான் நின்ற நட்சத்திரம் குரு மூலமாக 6,12ஆம் பாவங்களை காட்டி
செவ்வாய் நின்ற உப நட்சத்திரம் சந்திரன் 9,11ஆம்பாங்களுக்கு உப நட்சத்திரம் ஆகும்,இங்கு 9,11ஆம் பாவங்கள் கெட்டு 6,12ஆம் பாவங்களை தொடர்பு
கொள்கிறது.
குரு 6,12ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும், 6,12ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார் அதனால்
மிகவும் வலிமையாக 6,12ஆம் பாவங்களிக் வேளையை செய்வார்கள்.
இயற்க்கை பாவியான செவ்வாய் 6,12ஆம் பாவ வேளை வலிமையாக
செய்வார் இதனால் ஜாதகர் யாருக்கும் கட்டுபடமாட்டார்.
இப்பொழது நடக்கும் தசையும் செவ்வாய் தசையாகும் அதனால்
பிரிவினைக்கு வித்துவிட்டது.
புதன் 10ஆம் பாவ உப நட்சத்திரமாக ஆகும் புதன் தான் நின்ற
நட்சத்திரம் குரு மூலமாக 6,12ஆம் பாவங்களை காட்டி தன்னுடைய புதன் நின்ற
உபநட்சத்திரம் சனி 1,7ஆம் பாவங்களை காட்டுகிறது, அதாவது புதன்
1,7ஆம் பாவங்களை கெடுத்து குருவின்
6,12ஆம் பாவங்களின் வேளையை செய்கிறார்.
7ஆம் பாவ உபஉப நட்சத்திரம் புதன் இருந்து தான் நின்ற
நட்சத்திரம் குரு மூலமாக 6,12ஆம் பாவங்களை காட்டி புதன் நின்ற உப நட்சத்திரம் சனி
1,7ஆம்பாங்களுக்கு உப நட்சத்திரம் ஆகும்,இங்கு 1,7ஆம்
பாவங்கள் கெட்டு 6,12ஆம் பாவங்களை தொடர்புகொள்கிறது.
புதன் 8,12ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக
இருக்கிறார், புதன் 8,12ஆம் பாவங்கள் மூலமாக 6,12ஆம் பாவளை செய்கிறார் இதனால் 15 சதவீதம்
பாதிப்பை தருவார்.
புதனின் காரங்களான் நரம்பு சம்பந்தமான பிரச்சனை இருக்கும்
இதனால் உடனுக்கு உடன் கோபம்வரும்.இதுவே இவர்கள் பிரிவினைக்கு காரணம் ஆகும்.
18.01.2017முதல் ராகு தசை ஆரம்பம் ஆகிறது.ராகு 2,5,8ஆம்
பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருந்து தான் நின்ற நட்சத்திரம் மூலமாக 1,7,9,11ஆம் பாவங்களை தொடர்பு கொள்வதால் ஜாதகர் வேளையை
விட்டுவிட்டு கணவனோடு இணைந்து வாழ்வார்.
No comments:
Post a Comment