செரிமான
பிரச்சனை,யாருக்கு?
ADVANCED
KP STELLAR
ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான மருத்துவத்தை சார்ந்த ஜோதிட
விளக்கம்
வரிசை எண் 5087 இவர் ஆண்,பிறந்த தேதி 24.08.1998 திங்கள் கிழமை பிறந்த நேரம் 07.49 பிற்பகல்
பிறந்த இடம் கல்லகுறிச்சி பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 07.49.54 பிற்பகல் ஆளம்
கிரகம் எடுத்த தேதி 19.05.2016 அன்று ஆளம் கிரகம் எடுத்த நேரம் 06.44.59 பிற்பகல்
ஆளம் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம்
செரிமான
பிரச்சனை
செரிமானம்
என்பது 2ஆம் பாவத்தில் வாய் மூலமாக உணவு உட்க்கொள்ளும் போது உணவின் மூலமாக
உமிழ்நீர் கலந்து செரிமான பணி வாய்யிலே தொடங்குகிறது.
6ஆம்
பாவத்திர் வயிற்றில் செரிமானம் நடக்கிறது அதவாது சிறு குடல் உணவை சிறுசிறு
துண்டுகளாக ஆக்கி வேதிபொருட்களை கலந்து பெருக்குடலுக்கு அனுப்புகிறது.
10ஆம்
பாவத்தில் கல்லீரல் மூலமாக முழுமையான செரிமானம் ஆகிறது,அதனால் பாவத்தில் 10யும்
ஆய்வு செய்யவேண்டும்.
ஆக
2,6,10ஆம் பாவங்களை ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் கல்லீரலுக்கு அதிபதி குரு
ஆகும்,ஏனெனில் உடலில் உள்ள பெரிய உறுப்பு கல்லீரல் ஆகும் பெரிய மனித தன்மைக்கு
கிரக காரகம் குரு என்பதால் கல்லீரலுக்கும் கிரக காரகம் குரு ஆவார்.
2,10ஆம்
பாவங்களும்,குருவும் ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொண்டுள்ளதால் ஜாதகருக்கு உப
நட்சத்திரம் மூலமாக பாதிப்புகள் இல்லை.
10ஆம்
பாவ உபஉப நட்சத்திரமாக சந்திரன் உள்ளார்,10ஆம் பாவத்தின் 25 சதவீத பலன்கள்
நிலையற்ற தன்மை உடையது.
நடக்கிற
தசை புத்திகளுக்கு ஏற்ப பலன்கள் மாறும்.
10
உபஉப நட்சத்திரம் சந்திரன் நின்ற நட்சத்திரம் நடக்றி தசைநாதன் செவ்வாயாகவும்
நடக்கிற புத்திநாதன் சந்திரன் நின்ற உப நட்சத்திரம் ஆகும்.
செவ்வாய்
9ஆம் பாவ உபஉப நட்சத்திரமாகவும்,4,8,12ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை
நட்சத்திரமாகவும் உள்ளது.
நடப்பு
புத்தி நாதன் சுக்கிரன் 4ஆம் பாவத்திற்க்கு உப நட்சத்திரமாகவும்,5,8ஆம்
பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளது.
சந்திரன்
தன்னுடைய கையில் 8ஆம் பாவ உப நட்சத்திரமாகவும், 10ஆம் பாவ ஆரம்பமுனை நட்சத்திரமாக
இருந்து தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலமாக தொடர்பு கொண்ட பாவங்கள்
4,4,8,8,12ஆம் பாவங்களின் வேளையை செய்யும் போது செரிமான பிரச்சனையை ஜாதகருக்கு
தருகிறார்.
6,12ஆம்
பாவ உப நட்சத்திரமாக சனி உள்ளார் சனி நின்ற நட்சத்திரம் கேது ஆகும், சனி நின்ற உப
நட்சத்திரம் சனி ஆகும்.
கேது
7ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார்.
சனி
6,12ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,1ஆம் பாவத்திற்க்கு உபஉப
நட்சத்திரமாகவும் உள்ளார்.
7ஆம்
பாவத்திதை கெடுத்து 6,12ஆம் பாவ வேளையை செய்யும்,அதே நேரத்தில் 1ஆம் பாவத்திற்க்கு
உபஉப நட்சத்திரமாக உள்ளதால் 6,12ஆம் பாவத்தில் உள்ள 1ஆம் பாவத்தின் காரகங்களை
கெடுக்கும் வேளையை சனி செய்வார்.
இதனால்
ஜாதகருக்கு செரிமான பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
பாவங்களின்
உபஉப நட்சத்திரங்கள் மாறும் என்பது உண்மை ஆனால் ஒரு கிரகம் எந்த எந்த பாவங்களுக்கு
உபஉப நட்சத்திரமாக வந்தால் அது சரியாக இருக்கும் அல்லது சரியாக இருக்காது என்பதை
ஜோதிடரின் தனி தன்மையை பொருத்தது.
No comments:
Post a Comment