யாருக்கு கருப்பபை அறுவைசிகிச்சை மூலம் நீக்கபடும் ஆய்வு ஜாதகம் 1 ? ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான ஜோதிட விளக்கம்
வரிசை எண் 5088 இவர் பிறந்த தேதி 11.07.1950 செவ்வாய் கிழமை பிறந்த நேரம் 01.00 பிற்பகல் பிறந்த இடம் புனே மகாராஷ்டிரா பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 01.01.53 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த தேதி 12.12.2011 அன்று ஆளம் கிரகம் எடுத்த நேரம் 05.34.20 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம்
9மாதம் 1992 அன்று கருப்பபை நீங்கபட்டது
கருப்பபை நீங்கம் போது குரு தசையில் சுக்கிர பத்தியில் சுக்கிர அந்திரம் நடந்தது.
கருப்பபை குறிக்கும் பாவம் 7ஆம் பாவம் ஆகும்.
அதற்க்கு கிரக காரகம் குரு ஆகும்.
கருமுட்டை உற்பத்தி 5ஆம்பாவம்
1,5,9ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக புதன் உள்ளார், புதன் நின்ற நட்சத்திரம் குரு ஆகும், புதன் நின்ற உப நட்சத்திரம் புதன் இருக்கிறார். புதன் தொடர்பு 9,12ஆம் பாவங்கள் ஆகும்.
இதில் 12ஆம் பாவம் 70 சதவீதம் செயல்பட்ட பிறகே 5ஆம் பாவம் 30 சதவீதம் செயல்படும்.
அதாவது ஒரு கிரகம் உப நட்சத்திரமாக உள்ள பாவங்களுக்கு 8,12ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக இருந்தால் உப நட்சத்திரம் வலிமை யிழந்து உபஉப நட்சத்திரத்தின் வேளையை அந்த கிரகம் 30 வயதிற்கு மேல் உப நட்சத்திர பாவங்களான 1,5,9ஆம் பாவங்களின் தன்மையை காலபோக்கில் நீர்த்துபோகும் பிறகு 1,5,9 ஆம்பாவங்களை கெடுத்து கொண்டு புதன் 12,6,8ஆம் பாவங்களை வலிமையாக செய்வார்.
முதலில் உப நட்சத்திரமான 12ஆம்பாவ வேளையை மட்டும் செய்து பிறகு 6,8ஆம் பாவ வேளையை சேர்த்து செய்யும் புதன்.
1,5,9ஆம் பாவ காரகங்களை ஜாதகரால் முழுமையாக அனுபவிக்கமுடியாத தன்மையை இது காட்டுகிறது.
கருப்பபைக்கு கிரக காரகம் குரு ஆகும்
12ஆம் பாவத்திற்க்கு உப நட்சத்திரமாக குரு உள்ளார், குரு நின்ற நட்சத்திரம் ராகு ஆகும், குரு நின்ற உப நட்சத்திரம் புதன் இருக்கிறார். குரு தொடர்பு 4,6,8ஆம் பாவங்கள் ஆகும்.
ராகு 4,6,8ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ளார்,புதன் 1,5,9ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும், புதன் 6,9,8ஆம் பாவங்களுக்கும் உபஉப நட்சத்திரமாக இருக்கிறார்,இதில் குரு புதனின் 1,5,9ஆம் பாவங்களை கெடுத்து ராகுவின் 4,6,8ஆம் பாவ வேளைகளையும் புதனின் 6,8உபஉப நட்சத்திர வேளையையும் வலிமையையாக செய்வார்.
12ஆம் பாவம் வலிமையாக 4,6,8,6,8 என்று வேளையை 1,5,9ஆம் பாவங்களை கெடுத்து செய்கிறது
அதாவது 4ஆம் பாவ வேளையை 60 சதவீதமும்
6ஆம் பாவ வேளையை 85 சதவீதமும்
8ஆம் பாவ வேளையை 85 சதவீதமும்
வேளையை தன்னுடைய தசையில் முழுமையான வலிமையாகவும்,புத்தியில் பகுதியளவு தீமையும் செய்வார்.
கருப்பபை குறிக்கும் பாவம் 7ஆம் பாவம் ஆகும்.
7ஆம் பாவ உப நட்சத்திரமாக சுக்கிரன் உள்ளார்.
7,11ஆம் பாவத்திற்க்கு உப நட்சத்திரமாக சுக்கிரன் உள்ளார், சுக்கிரன் நின்ற நட்சத்திரம் சந்திரன் ஆகும், சுக்கிரன் நின்ற உப நட்சத்திரம் சூரியன் இருக்கிறார்.
சந்திரன் 2,10ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமா கவும்,1ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமா கவும் உள்ளார்,சூரியன் 4,8,12ஆம் பாவட்ஙகளுக்கு ஆரம்ப முனை நட்சத்திரமாக உள்ளார்,சுக்கிரன் தொடர்பு 2,4,6,8,10,12ஆம் பாவங்கள்
ஆகும்.
இதில் நட்சத்திரம் முதலில் நடக்கும் சம்பவம் ஆகும்,அதற்க்கு அடுத்து உப நட்சத்திரம் சம்பவம் நடுபகுதியில் நடக்கும்,இறுதியில் உபஉப நட்சத்திரம் சம்பவம் நடக்கு என்ற விதிபடி
7,11உப நட்சத்திரமாக உள்ள சுக்கிரன் 2,3,7,10,12ஆம் பாவங்களுக்கும் உபஉப நட்சத்திரமாக உள்ளார்.
7ஆம் பாவத்தை 75 சதவீதம் கெடுப்பார்
11ஆம் பாவம் பாவத்தை 60 சதவீதம் கெடுப்பார்
2,3,10,12ஆம் பாவங்களை 25 சதவீதம் கெடுப்பார்
கருப்பபை நீக்கவதற்க்கு பாவ கிரக காரக கொடுப்பனை மற்றும் தசை கொடுப்பனை மூன்று ஒன்று சேர்ந்து 42 வயது 1 மாதம் இருக்கும் போது இயற்க்கையாகவே தன்னிலை இருந்து கீழேயே இறங்கியிருந்த கருப்ப்பையை அறுவைசிகிச்சை இல்லாமல் அப்படியே வெளியே எடுக்கபட்டது.
அதற்காக முதுகுதண்டியில் மயக்கம் மருந்து கொடுக்கும் போது நடந்த தவறால் ஜாதகருக்கு வலது பக்கம் இடுப்புக்கு கீழே முழுவதும் உணர்ச்சி அற்ற நிலைக்கு போயிற்று மற்றும் வலது பக்கம் இடுப்பு கீழே உள்ள நரம்புகள் வேளையை செய்யவில்லை. இன்று வரை வலது காலை தாங்கியபடியே நடக்கிறார்.
9ஆம் பாவம் என்பது இயற்க்கை மாறான உடல் அமைப்பை சொல்லுவது,9ஆம் பாவ 75 சதவீதம் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது
10ஆம் பாவம் குடல்கள்,கல்லீரல்,தொடைபகுதியை குறிக்கும்,10ஆம் பாவ உப நட்சதிதரமாக இருப்பதால் தசை மற்றும் புத்திகளுக்கு ஏற்ப்ப பலன்கள் மாறும், 10 பாவமும் பாதிக்கபட்டுள்ளது.
11ஆம் பாவம் முட்டி,முழுகாலை குறிக்கும் 11ஆம் பாவமும் பாதிக்கபட்டுள்ளது.
12ஆம் பாவம் பாதம்,கணுக்காலை குறிக்கும் 12ஆம் பாவமும் பாதிக்கபட்டுள்ளது.
6,8,12ஆம் பாவங்கள் வலிமைபெற்று அதற்ககு சாதகமான தசை நடக்கும் போது உடலில் ஒரு உறுப்புக்கு செய்யும் மருத்துவ சிகிச்சை வேறுஒரு உறுப்புக்கு பாதிப்பை ஜாதகருக்கு தரும் என்ற விதிபடி ஜாதகருக்கு உடலில் வலதுபக்கம் செயல்படாதா தன்மையை ஏற்பட்டது.
குரு தன்னுடைய கையில் வைத்துள்ள மூல பாவம் 12ஆகும் 12ஆம் பாவம் என்பது மருத்துவ செலவுகள்,விரையங்கள்,உடல் உறுப்புகள் பழது அல்லது செயல்படாததன்மையை கூறுவதுயாகும்.
குருவின் பாவ செயல்பாடுகளை வேலே விளக்கியுள்ளபடி
1 ஆம் பாவத்தை 60 சதவீதம் கெடுப்பார்
5ஆம் பாவம் பாவத்தை 85 சதவீதம் கெடுப்பார்
9ஆம் பாவம் பாவத்தை 85 சதவீதம் கெடுப்பார்
6 ஆம் பாவங்களை 40 சதவீதம் வலிமையாக்கி ஜாதகருக்கு அகம்சார்ந்த பாதிப்பை கொடுப்பார்
8ஆம் பாவங்களை 25 சதவீதம் வலிமையாக்கி ஜாதகருக்கு அகம்சார்ந்த பாதிப்பை கொடுப்பார்
12ஆம் பாவம் 100 சதவீதமும் தீமை செய்யும் விதமாக இருக்கிறது.12ஆம் பாவம் 1,5,9ஆம் பாவங்களை கெடுத்து 4,6,8,12ஆம் பாவ வேளையை 75 சதவீதம் செய்கிறது.
8ஆம் பாவம் 40 உபஉப நட்சத்திரம்,ஆரம்ப முனை நட்சத்திரம் மூலமாக 1,5,9ஆம் பாவங்களை கெடுத்து 12ஆம் பாவ வேளையை 40 சதவீதம் செய்கிறது.
இவற்றுக்கு வலிமை செய்யும்விதமாக ஜாதகருக்கு 20.09.1984 முதல் 20.09.2000 வரை குரு தசை நடந்தது. இந்த தசையில் ஜாதகருக்கு பல உடல்சார்ந்த பிரச்சனைகள் வந்தது.
ஜாதகருக்கு 20.09.1966 முதல் 20.09.1984 வரை ராகு தசை நடந்தது இந்த தசை
4,6,8ஆம் பாவத்திற்க்கு உப நட்சத்திரமாக ராகு உள்ளார், ராகு நின்ற நட்சத்திரம் சனி ஆகும், ராகு நின்ற உப நட்சத்திரம் சுக்கிரன் இருக்கிறார்.
சனி 11ஆம் பாவத்தில் உள்ளார்
சுக்கிரன் 7,11ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,2,3,7,10,12ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார்.
5,7ஆம் பாவங்களின் விதி கொடுப்பினை பாதிக்கபட்டுயிருந்தாலும்,அந்த பாதிப்பை அதிகபடும்படியான தசையோ நடக்கவில்லை அல்லது 5,7ஆம் பாவ தசைகள் ஜாதகருக்கு இளமை வயதில்நடக்கவில்லை அதற்ககு மாறாக 5,7ஆம் பாவ பாதிப்புகளுக்கு 8,12ஆம் பாவங்களை தொடர்பு கொண்டுள்ள தசை 16 வயதிலிருந்து 34 வயது வரைக்கு நடந்தால் ஜாதகருக்கு அகம் சார்ந்த விஷயங்களுக்கு முழுமையாக சாதகமாகயிருந்தால் ஜாதகருக்கு கீழே குறிப்பிட்ட காலத்தில் திருமணமும் நடந்தது,மற்றும் குழந்தைகளும் பிறந்தது.
விதிக்கொடுப்பினைக்கு எதிராக மதி செயல்படும் போது விதிகொடுப்பினை தற்காலிகமாக தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திவைத்துக்கொள்கிறது அதாவது தன்னுடைய செயலை செய்ய விதி கொடுப்பினை காத்துக்கொண்டுயிருக்கிறது.
மதி வழியே விதி செயல்படும்போதே விதிகொடுப்பினையை முழுமையாக செயல்படும் என்பதை இந்த ஜாதக ஆய்வுமூலமாக தெரியவருகிறது.
1) 19 (2.7.1969) வயதில் திருமணம் நடைபெற்றது
2) 24.07.1970 முதல் பெண் குழந்தை பிறந்தது
3) 15.06.1973 இரண்டாவது குழந்தை ஆண் பிறந்தது
4) 04.04.1976 மூன்றாவது குழந்தை ஆண் பிறந்தது
No comments:
Post a Comment