Friday, 8 July 2016

யாருக்கு தைராய்டு அறுவைசிகிச்சை செய்யபடும் ஆய்வு ஜாதகம் 1

யாருக்கு தைராய்டு அறுவைசிகிச்சை செய்யபடும் ஆய்வு ஜாதகம் 1 ? ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான ஜோதிட விளக்கம்


வரிசை எண் 5088 இவர்,பிறந்த தேதி 11.07.1950 செவ்வாய் கிழமை பிறந்த நேரம் 01.00 பிற்பகல் பிறந்த இடம் புனே மகாராஷ்டிரா பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 01.01.53 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த தேதி 12.12.2011 அன்று ஆளம் கிரகம் எடுத்த நேரம் 05.34.20 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம்


4.1990 அன்று தைராய்டு அறுவை சிகிச்சை செய்யபட்டது இதற்க்கு தொண்டை வழியாக மயக்க மருத்து செலுத்தும் பழைய முறைபடி குழல் இறக்காதால் ஜாதகர் அடித்து துன்புறுத்தபட்டார் இரண்டுபல்லுகள் விழந்துவிட்டது முகம்எல்லாம் விழங்கிவிட்டது மீண்டு சென்னைக்கு கொண்டு சென்று ஆப்ரேஷன் செய்யபட்டது.


தைராய்டு சில அறிகுறிகள்


ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் என்பன.


1) ஹைப்போ தைராய்டு என்றால், தைராய்டு ஹார்மோனானது குறைவான அளவில் சுரப்பதால் ஏற்படுவதாகும்.


2) ஹைப்பர் தைராய்டிசம் என்றால், தைராய்டு ஹார்மோனானது அளவுக்கு அதிகமாக சுரக்கப்படுவதாகும்.


தைராய்டு முற்றிய நிலையில் இருந்தால், உடல் எடையானது அளவுக்கு அதிகமாக திடீரென்று நினைக்க முடியாத அளவில் அதிகரிக்கும். மேலும் உடல் மிகவும் சோர்வுடனும். குழந்தை பிறப்பதில் பிரச்சனையும் ஏற்படும்.


கழுத்து வீக்கம்

தைராய்டு சுரப்பியின் செயல்பாடு முறையாக இல்லாத போது, கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள தைராய்மு சுரப்பியானது வீக்கமடைந்து, கழுத்தில் வீக்கத்தை உண்டாக்கும். சில சமயங்களில் கழுத்து வீக்கம், அயோடின் குறைபாட்டினாலும் நடைபெறும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.


எடை அதிகரித்தல்

தைராய்டு ஹார்மோன் உடலில் அளவுக்கு அதிகமாக இருந்தால், உடல் பலூன் போன்று ஊதிவிடும். அவ்வாறு திடீரென்று உடல் எடையானது அதிகரித்தால், அது ஹைப்பர் தைராய்டு இருப்பதற்கான முக்கிய அறிகுறியாகும்.



அதிக கொலஸ்ட்ரால்

தைராய்டு அதிகமாக இருந்தால், அது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அதிகமாக இருக்கும். அவ்வாறு கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது என்று அதனைக் கட்டுப்படுத்த டயட் மற்றும் மருந்துகள் போன்றவற்றை மேற்கொண்டாலும், குறையாமல் இருந்தால், அது ஹைப்பர் தைராய்டி சத்திற்கான அறிகுறியாகும்.


தைராய்டு சுரப்பி என்பது கழத்து பகுதியில் உள்ளது,அதன் செயல்பாட்டியில் ஏற்படும் மாறுபட்டால் உடல் முழுவதியிலும் மாற்றத்தை கொண்டுவரும்.



உடலில் உள்ள சுரப்பிகள் அனைத்திற்க்கு அதிபதி சந்திரன் ஆகும்.சுரப்பிகள் சுரக்கும் திரவத்திற்கு அதாவது ஹார்மோன் சம்பந்தம் பட்டது ஆகும்,அதனால் ஹார்மோனை குறிக்கும் சுக்கிரனையும் பார்க்கவேண்டும்.
2,10ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,1ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாகவும் சந்திரன் உள்ளார் இதனால் 2,10ஆம் பாவ பலன்கள் 60 சதவீதம் நடக்கும் தசை மற்றும் புத்திகளுக்கு ஏற்ப்ப மாறும் தன்மையு டையவை.



7,11 ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,2,3,7,10,12 ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாக சுக்கிரன் உள்ளார்,சுக்கிரன் நின்ற நட்சத்திரம் சந்திரன் ஆகும்,சுக்கிரன் நின்ற உபநட்சத்திரம் சூரியன் ஆகும்.
சுக்கிரன் 2,4,8,10,12ஆம் பாவங்களை தொடர்பு கொள்கிறது,சந்திரன் 1ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாக உள்ளார்,



சுக்கிரன் 1ஆம் பாவத்திதை கெடுத்து 2,4,8,10,12ஆம் பாவங்களின் வேளையை செய்கிறது,1ஆம் பாவத்தை கெடுத்து 4,8,12ஆம் பாவளையை செய்யும் போது அந்த பாவத்தின் அகம் சார்ந்த உறுப்புகளில் பாதிப்பு வரும்.
குரு 12ஆம் பாவத்திற்க்கு உப நட்சத்திரமாகவும்,5ஆம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும், 2,6,10ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாக குரு உள்ளார்.



குரு நின்ற நட்சத்திரம் ராகு, குரு நின்ற உபநட்சத்திரம் புதன் ஆகும்,குருவும் புதன் வைத்துள்ள 1,5,9ஆம் பாவங்களை கெடுத்து 4,6,8 பாவ வேளையை செய்கிறார்.



ஒரு கிரகம் ஒரு பாவத்திற்க்கு உப நட்சத்திரமாக இருந்து அந்த பாவத்திற்க்கு 8,12ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும்,உபஉப நட்சத்திரமாகவும், ஆரம்ப முனை நட்சதிதரமாகவும் இருக்க்கூடாது மற்றும் லக்கனத்திற்க்கு 8,12ஆம் பாவங்களுக்கும் உப நட்சத்திரமாகவும்,உபஉப நட்சத்திரமாகவும், ஆரம்ப முனை நட்சதிதரமாகவும் இருக்ககூடாது அவ்வாறு இருந்தால் தன்னுடைய பாவங்களை கெடுத்தும் தன்னுடைய பாவத்திற்கும் அல்லது தன்னுடைய பாவத்தை கெடுத்து லக்னத்திற்க்கும் தீமையை செய்யும்.
மேற்கண்ட விதிபடி குருவும்,சுக்கிரனும் 2ஆம் பாவத்தை கெடுத்து லக்னத்திற்கு தீமைசெய்யும்விதமாக உள்ளனர்.


ஒரு பாவத்தின் ஆரம்பமுனை நட்சத்திரம்,உபஉப நட்சத்திரம், உபநட்சத்திரமாக உள்ள கிரகம் அந்த பாவத்தின் கொடுப்பினையை தன்னுடைய தசையில் முழுமையாக எடுத்து நடத்தும் அதிகாரம் படைத்தைவையாகும்.



மேலேகுறிப்பிட்ட விதிபடி 2,6,10ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திர மாக உள்ள குரு 2ஆம் பாவத்தின் விதி கொடுப்பினையை நிர்ணனிக்கும் உரிமையை பெற்றுள்ளார்.


2,10ஆம் பாவ உப நட்சத்திரமாக சந்திரன் உள்ளதால் குரு தசையில் சந்திரன் நின்ற நட்சத்திரம் குருவாக இருப்பார்.அதாவது சந்திரன் நட்சத்திரம் குரு 12 என்று இருக்கும் நடக்கிற புத்திகளுக்கு ஏற்ப்ப உப நட்சத்திரம் மற்றும் மாறும்,இதனால் 2,10ஆம் பாவ அகம் சார்ந்த விஷயங்கள் பாதிப்பு நடக்கும்.


4.1990 அன்று தைராய்டு அறுவை சிகிச்சை செய்யபட்டது தைராய்டு அறுவை சிகிச்சைக்கு மயக்கம் மருந்து கொடுக்கும் போது தொண்டை யில் உள்ள தைராய்டு கட்டி மயக்கம் மருந்து செல்லும் குழலை செல்லவிடா மல் தடுத்த்தால் டாக்டரால் அடித்து துன்புறுத்தபட்டார் ஜாதகர், இதனால் ஜாதகரு க்கு இரண்டு பல்லுகள் விழந்தது,முகம் விழுக்கம் அடைந்த்து மீண்டும் சென்னைக்கு கொண்டு சென்று அறுவை யிகிச்சை செய்யபட்டு ஜாதகர் குணம் அடைந்தார்.


நடக்கும் தசை மூலமாக பாவமாக 12யை கொண்டு நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம்மூலமாக 1,5,9ஆம் பாவங்களை கெடுத்து 12ஆம் பாவம் வலிமையாக 4,6,8,6,8 என்று வேளையை செய்கிறது


அதாவது 4ஆம் பாவ வேளையை 60 சதவீதமும்
6ஆம் பாவ வேளையை 85 சதவீதமும்
8ஆம் பாவ வேளையை 85 சதவீதமும்
வேளையை தன்னுடைய தசையில் முழுமையான வலிமையாகவும்,புத்தியில் பகுதியளவு தீமையும் செய்வார்.
இதனால் அறுவைசிகிச்சிசை மற்றும் மருத்துவம் ஒரு நோய்க்கு செய்யும் போது அது மற்றொன்றாக மாறும் அல்லது அதில் தவறுகள் நடக்கும் என்பது இதன் மூலமாக தெரியவருகிறது

No comments:

Post a Comment