Sunday, 10 July 2016

யாருக்கு காது காக்காத தன்மை வரும் ஆய்வு ஜாதகம் 1


யாருக்கு காது காக்காத தன்மை வரும் ஆய்வு ஜாதகம் 1
ADVANCED KP STELLAR ASTROLOGY (உயர் கணித சார ஜோதிட) முறையில் மிகவும் துல்லியமான ஜோதிட விளக்கம்


வரிசை எண் 5088 இவர் ஆண்,பிறந்த தேதி 11.07.1950 செவ்வாய் கிழமை பிறந்த நேரம் 01.00 பிற்பகல் பிறந்த இடம் புனே மகாராஷ்டிரா பிறந்த நேரத்தை திருத்திய நேரம் 01.01.53 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த தேதி 12.12.2011 அன்று ஆளம் கிரகம் எடுத்த நேரம் 05.34.20 பிற்பகல் ஆளும் கிரகம் எடுத்த இடம் காஞ்சிபுரம்

லக்னம் உப நட்சத்திரம் புதனாக இருந்து புதன் நின்ற நட்சத்திரம் குரு, புதன் நின்ற உப நட்சத்திரம் புதனே ஆகும்.


1,5,9ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக 6,8,9ஆம் பாவங்களுக்கு உபஉப நட்சத்திரமாகவும் புதன் உள்ளார்,புதன் நின்ற நட்சத்திரம் குரு 12ஆம் பாவத்திற்கு உப நட்சத்திரமாக,5ஆம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாக, 2,6,10ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்,புதன் நின்ற உப நட்சத்திரம் புதன் இருக்கிறார். புதன் தொடர்பு 9,12,6,8,10ஆம் பாவங்கள் ஆகும்.



இதில் 12ஆம் பாவம் 70 சதவீதம் செயல்பட்ட பிறகே 9ஆம் பாவம் 30 சதவீதம் செயல்படும்.



லக்னம் உபஉப நட்சத்திரமாக சந்திரன் உள்ளார் நடக்கும் தசை,புத்தி, அந்திரங்களுக்கு ஏற்ப சந்திரனின் நட்சத்திரம் உப நட்சத்திரம், மற்றும் உப உபநட்சத்திரம் மாறும் இதனால் லக்னத்தின் 25 சதவீத பலன்கள் மாறும்.

லக்னம் ஆரம்பமுனை நட்சத்திரமாக செவ்வாய் உள்ளார்,செவ்வாய் நின்ற நட்சத்திரம் சந்திரன் ஆவார், செவ்வாய் நின்ற உபநட்சத்திரம் கேது ஆகும்.


செவ்வாய் 11ஆம் பாவத்திற்கு உபஉப நட்சதிதரமாகவும்,1,5,9ஆம் பாவத்திற்கு நட்சத்திரமாக உள்ளார், சந்திரன் 2,10ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும், 1ஆம் பாவத்திற்க்கு உபஉப நட்சத்திரமாகவும் சந்திரன் உள்ளார்.கேது 3ஆம் பாவத்திற்கு உப நட்சத்திரமாகவும்,4ஆம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும், 3,7,11ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமா கவும் உள்ளார் செவ்வாய் 3,7,11ஆம் பாவங்களை கெடுத்துக்கொண்டு 1,4,10 என்று வேளையை செய்வார்.



லக்ன உப நட்சத்திரம் வலிமையாக 1,5,9ஆம் பாவங்களை கெடுத்துக்கொண்டு 9,12,6,8,10ஆம் பாவங்களின் வேளையை செய்கிறது.லக்னம் பாதிக்கபட்டால் தலையில் மூலையில் பிரச்சனை உள்ளது அதாவது நரம்புமண்டலத்தில் பாதிப்பு இருக்கவாய்ப்புள்ளது,நரம்பு மண்டல அதிபதி புதனே இருந்து 1ஆம் பாவ பாதிகபடுவது காரகோபாவநாசி ஆகும்.


நரம்புகள் வழியேதான் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் தகவல்கள் அனுப்பபடுகிறது,1ஆம் பாவத்தில் தலையில் உள்ள மூளையை பாதிக்கபட்டுள்ளதால் மூலையில் இருந்து அனுப்பபடும் தகவல்கள் அனைத்து உறுப்புகளுக்கு சரியாக சென்றுயடைவதில் பிரச்சனை உள்ளது ஜாதகருக்கு என்பது இதன் மூலமாக தெரிகிறது.




3ஆம் பாவம்
காது,தோள்பட்டை,கைகள்,கழுத்தெலும்பு,பழுத்திற்கு கீழ் செல்லும் உடலில் உள்ள நரம்பு மண்டலங்கள்,ரத்த நாளங்கள்,உணர்வுபுலன்கள்,

3ஆம் பாவ என்பது தகவல் தொடர்புகளையும், கடத்திகளையும் குறிக்கும்.



3ஆம் பாவம் என்பது லக்ன பாவத்தின் அடுத்த பரிமாண பாவம் என்பதால்,லக்னத்தின் செயல்களை அதாவது மூளையின் செயல்களை அடுத்த பரிணாமத்திற்கு எடுத்த செல்லும் உறுப்புகளான நரம்புமண்டலம்,உணர்வுப் புலன்கள் போன்றவைகளைக் குறிக்கின்றது.




லக்ன பாவம் என்பது மூளையின் உருவாகும் சிந்தனை,எண்ணங்களை குறிக்கும் என்றால் லக்னத்தின் பரிமாண பாவமான 3ஆம் பாவம் பாதிக்கபட்ட வற்களுக்கு சிந்தனை,எண்ணங்கள் சரியாக சென்று மனத்தை அல்லது உள்ளத்தை சேர்ந்து விரிவாக்கம் ஆகாத நிலையை காட்டும்.ஜாதகரால் ஒரு விஷயத்தை சரியாக புரிந்துக்கொண்டு செயல்படாத முடியாத நிலையை காட்டும்.




ஒலி அதாவது சத்தம் மூலமாகவே நாம் நம்முடைய கருத்துக்களை மற்றொருவருடம் பகிர்ந்து கொள்கிறோம் 3ஆம் பாவம் பாதிக்கபட்டுள்ளவர்களு க்கு இந்த ஒலியை அல்லது சத்தத்தை சரியாக கேட்காது அதனால் சரியாகபரிந்துக்கொள்ள முடியாதநிலை ஏற்படும்.



3ஆம் பாவம் உப நட்சத்திரம் கேது ஆகும்,4ஆம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும்,3,7,11ஆம் பாவங்களுக்கு ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.



கேது நின்ற நட்சத்திரம் சூரியன் ஆகும்,சூரியன் 4,8,12ஆரம்பமுனை நட்சத்திரமாகவும் உள்ளார்.
கேது நின்ற உபநட்சத்திரம் சுக்கிரன் ஆகும், சுக்கிரன் 7,11உபநட்சத்திரமாகவும்,2,3,7,10,12 உள்ளார்.


கேது வைத்துள்ள 3 ஆம் பாவத்திற்கு சம்பவமாக சூரியன் வைத்துள்ள பாவங்க ளான 4,8,12ஆம் பாவங்கள் உள்ளன அந்த சம்பவத்திற்ககு சாதக,பாதக அல்லது நடுநிலையாக சுக்கிரன் வைத்துள்ள பாவங்களான 7,11 உள்ளன,4,8,12ஆம் பாவங்கள் அப்பேடியே உடைத்தாலும் நட்சத்திரம் சம்பவம் 10 சதவீதம் நடந்தே பிறகே கட்ஆகும்.



3ஆம் பாவ உப நட்சத்திரம் கேது நின்ற உபஉப நட்சத்திரம் ராகு ஆகும்.ராகு 4,6,8ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக உள்ளார்,உப நட்சத்திரம் வைத்துள்ள பாவமான 7,11க்கு 8,12ஆம் பாவமான 6ஆம் உபஉப நட்சத்திரம் பாவத்தை வைத்துள்ளதால் 7,11ஆம் பாவங்கள் தொடர்ந்து செயல்படாத தன்மையை காட்டுகிறது,கேது நின்ற உபஉப நட்சதிதரமான ராகு தொடர்ந்து 40 சதவீதம் செயல்படும்.


ஒரு பாவத்தின் உப நட்சத்திரம் அவர் நின்ற நட்சத்திரம்,உப நட்சத்திரம், உபஉப நட்சத்திரமாக ராகு,கேது,செவ்வாய்,சனி போன்ற இயற்க்கை அசுபவர் கள் இருந்தால் அந்த பாவத்தின் அகம் சார்ந்த உறுப்பில் வலி,வேதனையை ஜாதகர் அனுபவிப்பார் என்ற விதிபடி.


இந்த ஜாதகருக்கு 3ஆம் பாவ உப நட்சத்திரமாகவும்,3 ஆம் பாவ ஆரம்பமுனை நட்சதிதரமாகவும் கேது இருந்து உபஉப நட்சத்திரமாக ராகுவும் உள்ளது பிரச்சனையாகும்,அதுவும் ராகு லக்னத்திற்கு தீமையான 4,6,8ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாக இருப்பது மிகவும் தீமையாக.


ஒரு உறுப்பை சிதைப்பது என்பது கேது கிரக்காரகம் ஆகும்,ஜாதகருக்கு 4 வ்வயதில் காது பக்கத்தில் ஒரு பெரிய கட்டி வந்ததாலே ஒரு காது முழுமையாக கேட்கவில்லை மற்றொன்று கேது காது கேட்கும் கருவியை வைத்துக்கேட்கிறார்,இப்பொழது நேருக்கு நேராக பேசினால் மட்டுமே அதாவது காது கேட்கும் கருவி மற்றும் உதட்டு அசைவை வைத்து மற்றவர்கள் பேசுவதை புரிந்துக்கொள்கிறார்.



ஜாதகருக்கு 4வயது ஆகும் போது நடந்த தசை,புத்திகள் பின்வருமாறு



சந்திர தசையில் சனி புத்தியில் புதன் அந்திரத்தில் இந்த சம்பவம் நடந்த்து.



சந்திரன் 2,10ஆம் பாவங்களுக்கு உப நட்சத்திரமாகவும் 1ஆம் பாவத்திற்கு உபஉப நட்சத்திரமாகவும் உள்ளார்,இந்த பாவங்கள் சந்திர தசையில் சந்திரன் நின்ற நட்சத்திரம் சந்திரனாக இருப்பார். சந்திரன் நின்ற உபநட்சத்திரம் நடப்பு புத்திநாதன் சனியாக இருப்பார் மற்றும் அந்திர நாதன் புதன் சந்திரன் வைத்துள்ள 2,10,ஆம் பாவங்களை கெடுத்தும், 1ஆம் பாவத்திற்க்கு வளர்க்குமபடியாக உள்ளது,


புத்திநாதன் சனி மற்ற பாவங்களுக்கு நன்மை தரும் விதமாக உள்ளன ஆனால் அந்திரநாதன் புதன் 6,8,12ஆம் பாவ வேளையை 1,5,9ஆம் பாவங்களை கெடுத்துசெய்கிறது.


சனி புத்திக்கு முன் குரு புத்தியில் காது பாதிக்கும் செயல்கள் அனைத்தும் நடந்துவிட்டது அதை செயல்வடிவமாக்கியவர் மட்டுமே சனியாவர்.
 
 

No comments:

Post a Comment